பூமித் தாயைக் கண்ணில் ஒற்றிப்
புதையலாய்க் கையில் ஏந்திப்
பார்த்துப் பார்த்துப் பக்குவமாய்ப்
படைத்து வைத்தப பாண்டங்கள்-
பாழாகிப் போகுமேயெனப்
பதறிப் போகாமல்..
வருண பகவான
கருணை மிகக்கொண்டு தன்
வருகையை அறிவிக்க
அனுப்பி வைக்கும்
வானவில்லைக் கண்டதும்-
பரவசமாகிப் போகின்ற குயவன்..
வாழ்க்கையை
நலம் விசாரிக்க வரும்
இனிய தருணங்கள் யாவற்றையும்-
இயல்பாக அள்ளியணைத்து
அனுபவிக்க
வரம்வாங்கி வந்த பெரும்ரசிகன்!
***
படம்: இணையத்திலிருந்து..
4 ஜூலை 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் வெளியான கவிதை:

வணக்கம். அறைக்கு வருவதற்கு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டபடியால், காலை காலதாமதமாகவே துயிலெழ முடிந்தது. பின்னர் இலக்கிய வட்டத்தின் சொற்பொழிவு நடைபெறும் விடுதிக்கு வர காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.
நுழையும் போது, தமிழருவி மணியின் சொற்பொழிவு நிறைவுக்கு வர, ஐயா சிலம்பொலி அவ்ர்கள் உரையாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. செறிவான, இலக்கியச் சுவை உள்ள பல தகவல்களைச் சொல்லி சுவாரசியம் கூட்டினார். நகைச் சுவையாகவும் இருந்தது. தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவர் ஆற்றிய உரைகளில் இருந்து குறிப்பு எடுத்து வைத்து இருக்கிறேன். வரும் நாட்களில் அவற்றைத் தொகுத்து இடுகிறேன்.
அடுத்ததாக கவிஞர் ஜெய பாசுகரன் அவர்கள், தற்கால இலக்கியம் பற்றிப் பேசினார். யதார்த்தமாக இருந்தது. சில கவிதைகளை வாசித்தார், மனதைத் தொட்டுச் சென்றன அவை. இவற்றின் குறிப்பும் இருக்கிறது, எதிர்வரும் நாட்களில் விரிவாக எழுதவிருக்கிறேன்.
அடுத்தபடியாக அரசு செல்லையா அவர்கள் நன்றி நவில சரியாக நண்பகல் 12 மணிக்கு 2009ம் ஆண்டின் தமிழ்த் திருவிழா நிறைவுக்கு வந்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
முந்தைய நாளில் நடந்த தமிழிசைக் கருவியான வீணைக் கச்சேரியைப் புரியும் அளவுக்கு எனக்கு ஞானம் வாய்த்திருக்கவில்லை என்று குறிப்பிட்டதின் காரணமாக, வீணை வாசித்த சிறுமியின் தகப்பனார், நண்பர் என் அருகே வந்து வாசிக்கப்பட்ட பாடலைப் பற்றி விளக்கினார். அவருக்கு நன்றி கூறிக் கொண்டேன்!
பின் நண்பர்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டவுடன், உடனிருந்த சார்லட் எழில் பண்பாட்டுக் குழுவினருடன், அட்லாண்டா சரவணபவன் நோக்கி விரைந்தோம். அருமையான மதிய உணவு! அங்கேதான் எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
எந்தவிதமான அலட்டல் இன்றி, எளிமையாகக் காணப்பட்ட ஐயா M. நடராஜன் (சசிகலா அவர்கள் கணவர்) அவர்கள் எம்மைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அவராகவே முன்வந்து பேச ஆரம்பித்தார். நான் வாசித்த கவிதை மற்றும் நீயா நானா நிகழ்ச்சியில் மொழிந்த வாதத்தை வெகுவாகப் பாராட்டினார். எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது. எனது விபர அட்டையப் பெற்றுக் கொண்டு, பின் அவருடன் இருந்த அனைவருக்கும் என்னைப் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார். நான் நன்றி கூடச் சொல்ல முடியாத அளவுக்கு உவகையில் சிக்குண்டு போனேன். அவரது யதார்த்தம், பாராட்டும் தன்மை உலகுக்குத் தெரிந்தாக வேண்டும்.
பின்னர் அட்லாண்டாவில் இருந்து புறப்பட்டு, ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்திற்குள்ளாக சார்லட் வந்தடைந்தேன். என்னே அருமையான அந்த மூன்று நாட்கள்! தமிழே நீ எனக்குத் தமிழ(இனிமை)ன்றோ?!
தமிழ்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வளாகத்தில் இருந்து பரபரப்பான, சாடும் பற்றியம் எழுத விரும்பவில்லை. தற்போது விழா நிறைவு பெற்றுவிட்டதாகையால், அடுத்த இடுகையில் அதை உலகுக்கு வெளியிட்டாக வேண்டும், அதுவே பத்திரிகை அறமாக இருக்கும். இல்லாவிடில், விபரத்தை மறைத்த பாவியாவேன்!

رُّبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُواْ لَوْ كَانُواْ مُسْلِمِينَ
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். (அல்குர்ஆன்: 15:2)
இன்றையத் தேவைகள்!
அப்பாவிற்கு:
பணம் காய்க்கும் மரம்
குணம் நிறைந்த உறவுகள்
மகிழ்ச்சியைக் கொடுக்கும் குழந்தைகள்
மறுப்புத் தெரிவிக்காத மனைவி!
அம்மாவிற்கு:
வீட்டுவேலைகளுக்குத் தானியங்கி இயந்திரங்கள்
விளம்பரமில்லாத தொலைக்காட்சித்தொடர்கள்
சொன்னதைக் கேட்கும் பிள்ளைகள்
சொல்லாமல் புரிந்து நடக்கும் கணவன்!
பிள்ளைகளுக்கு:
கட்டணமில்லாத அலைபேசி
கால்,அரை,முழுத் தேர்வில்லாத பாடத்திட்டம்!
ஓட்டிச் செல்ல வாகனம்
ஒதுக்கீடு இல்லாத கல்லூரி
- SP.VR. சுப்பையா
வாழ்க வளமுடன்!

இன்னும் சிறப்பாக எழுத ஊக்க மருந்து தேவை! ஊக்க மருந்து (Tonic) உங்களுடைய பின்னூட்டம்தான்! காசா? பணமா? ஒரு வரி எழுதிவிட்டுப் போங்கள் இலவசம்தானே மனிதனின் முதல் ஊக்க மருந்து:-)))
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக