திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

More than a Blog Aggregator

by புதுகைத் தென்றல்
வடக்கு 4ல் (புதுகையில் எங்கள் வீடு) இருந்த பொழுது
மிகச்சிறிய இடம். அதில் கறிவேப்பிலை, வாழை,
துளசி, செம்பருத்தி ஆகிய செடிகள் இருந்தன.

எப்போதும் காய்க்கும் முருங்கைமரமும் உண்டு.

பச்சை பசேல் என்ற இயற்கை அழகு கண்ணிற்கு
குளிர்ச்சி தரும். இலங்கையை எனக்கு மிகவும்
பிடித்ததன் காரணமே அதன் பசுமை தான்.

அங்கே மிகச் சிறிய வீடுகளில் கூட கண்டிப்பாய்
செடி வைத்திருப்பார்கள். நாங்கள் இருந்த வீட்டில்
எப்போதும் பூக்கும் நந்தியாவட்டை பூ, துளசி
சில க்ரோட்டன்ஸ் வகைகள் வைத்திருந்தேன்.
வாழை, கறிவேப்பிலை எல்லாமும் உண்டு.

எங்கள் வீட்டு வேலைகாரம்மா மேரி அந்த
கறிவேப்பிலையின் வாசத்தை மிகவும் மெச்சிக்கொள்வார்.

இவைகளை விட்டு வர மனசில்லாமல் வந்தேன்.

இங்கு வந்த பிறகு இதற்கு முன் இருந்த வீட்டில்
வைத்திருந்த செடிகள் இங்கே வந்த பிறகு அதிக
வெயிலுக்கு காய்ந்து போய்விட்டன.

புதிதாக தோட்டம் போட முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில்தான் அமுதாவின் இந்தப் பதிவு.
ஆஹா!! இதையும் ஒரு தொடர் பதிவாக்கலாமே
என்று போட்டோ எடுத்து உங்களுக்காக இதோ...

பால்கனியை விட காலியாக இருக்கும் காரிடாரில்
வைத்தால் கதவு திறந்ததும் கண்ணிர்க்கு குளிர்ச்சியாக
இருக்குமென என் தோட்டம் இங்கே..

வெண்டக்காயும், கத்திரிக்காயும் விதை இன்னும்
முளைக்கவில்லை.

வரவேற்க வாசற்படியில் ரெடியாய் ஒரு செடி

வரவேற்பரையிலும் பசுமைக்காக ஒரு சின்ன ஏற்பாடு:

பூத்துக்குலுங்கும் செடிகள்:

ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)
அப்படின்னு கயல்விழி கேட்டிருந்தாங்க.

கயல்விழி, அமுதா எங்கிருந்தாலும் வாங்க.
மற்ற நண்பர்களும் எங்க வீட்டு தோட்டத்தை பார்க்க
வந்திருக்காங்க.

தோட்டம் வெச்சிருக்கறவங்க எல்லோரையும் தொடர் பதிவுக்கு
அழைக்கிறேன். உங்க தோட்டத்தையும் பார்க்க ஆவல்..
[richa23.jpg] [richa224.jpg]
richa pallod wallpapers,richa pallod photos,richa pallod pics,richa pallod pictures,richa pallod sexy photo gallery,richa pallod sexy wallpapers

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்

*இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

*பைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது.

*இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

*டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

*பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.

*சோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.

இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.

இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.

உடனே மிக எளிதாக " Unlock All " என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)

முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...
கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)

இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும் கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)

ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
உங்களின் புது வாசகன்...

.............................................

நண்பரே,
உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி.

உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...

நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. http://tamileditor.org/ பயன்படுத்தலாம். அல்லது nhm பயன்படுத்தலாம்.

"தூறல்" அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)

கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி

நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

.................................................

நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.

பெங்களூர்
செல் ஃபோன் உரையாடல்கள்
ட்ராஃபிக் ஜாம்
கிருஷ்ணா கஃபே
பஸ் பயணம்
ஃபுட் கோர்ட்
சண்டை
சமாதானம்

இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)

உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
50 வரி இன்ஸ்டண்ட் கதை..

1. சென்னை மெரினா கடற்கரை: கடந்த வாரம் வாங்கிச் சென்ற காற்றை கரைத்துவிட்டு மீண்டும் காற்று வாங்க கூடியிருந்த கூட்டத்தில்...

2. சங்கர் தன் நண்பர் குழுவுடன்...

3. ராஜி தன் நண்பிகள் குழுவுடன்..

4. அருகருகே கடல் அலைகளில் விளையாடிக்கொண்டிருக்க..

5. சங்கர் குழுவினர் ராஜி குழுவினரை சைட் அடிக்க..

6. முதல் பார்வையிலேயே ராஜியின் உருவம் சங்கரின் மனதில் பச்ச்ச்சக் என்று ஒட்டிக்கொண்டது..

7. அடுத்த வாரம் முதல் நான்கைந்து வாரங்கள் ராஜியை துரத்துவதிலேயே குறியாய் இருந்தான்...

8. ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை ராஜி வேறு வழிதெரியாமல் புன்னகைத்து வைத்தாள்..

9. அம்மா, அப்பா என்ற வில்லன்கள் இல்லாத காதல்..

10. ஒரே மதம், ஒரே மொழி...

11. சாதி? ராஜி மேல் சாதி...

12. நண்பர்கள் முன்னிலையில் ஒரு முகூர்த்த நாளில் ரிஜிஸ்தர் ஆஃபீசில் திருமணம் .

13. தனிக்குடித்தனம்... விபத்தில் இறந்துப் போன ராஜியின் அப்பா வைத்து விட்டுப் போன வீட்டில்...

14. ஒரு மாதம்..

15. காதலித்த நாட்களில் ராஜியின் வாக்கு சங்கருக்கு வேதவாக்காக இருந்தது.

16. இப்போது கசக்க துவங்கியது..

17. காதலிப்பது எளிது... குடும்பம் நடத்துவது கடினம் என்பதை இருவருமே உணர்ந்தனர்.

18. 'நா பி.ஈ நீங்க வெறும் ஆர்ட்ஸ்..'.

21. 'என்னுடைய சம்பளம் அஞ்சி டிஜிட்.. ஒங்களது நாலு..'

22. 'நா சிட்டி நீங்க ஊர் பக்கம்' (பட்டிக்காடு, கண்ட்ரின்னு சொல்றே, அப்படித்தானே?)

23. 'நா கான்வெண்ட்.. நீங்க கார்ப்பரேஷன்..'

24. 'ஒத்து போறது கஷ்டங்க...'

25. 'காதலிச்சப்போ இதெல்லாம் தெரியலையா?'

26. 'தெரியும். அதான் சரி வராதுன்னு சொன்னேன். நீங்கதான் கையில விஷத்தோட நின்னீங்க.'

27. காதலிச்சது ரெண்டு மாசம், குடும்பம் நடத்துனது ரெண்டு மாசம்...

28. 'டைவர்சுக்கு இந்த காரணங்கள் போதாதுங்க...' இது வக்கீல்...

29. 'அப்ப என்ன பண்றது சார்?'

30. 'ஒரு வருசம் தனித்தனியா இருங்க... அப்புறம் வந்து பாருங்க...'

31. சங்கர் தன் ரூமுக்கு திரும்பினான்.. பெட்டி படுக்கையுடன்..

32. ஒரு வருடம்.

33. சங்கர் பலமுறை செல்பேசியில் அழைத்தும் கண்டுக்கொள்ளாத ராஜி அவனை திடீரென்று அழைத்தாள்..

34. 'இன்னையோட ஒரு வருசம் முடியுது'

35. 'சரி?'

36. 'நாளைக்கி வக்கீல போய் பாக்காணும்..' சங்கர் எதற்கு என்று கேட்கவில்லை..

37. அடுத்த நாள் இருவரும் வக்கீல் அலுவலகத்தில்..

38. சங்கர் தாடி மீசையுடன் ஆளே மாறிப் போயிருந்தான். ராஜிக்கு மெருகு கூடியிருந்தது. கையில் ஒரு மாத குழந்தை..!

39. வக்கீலுக்கு அவர்களை மறந்துபோயிருந்தது, 'என்ன விஷயம்?'

40. 'நீங்க தான சார் சொன்னீங்க?'

41. 'என்னன்னு?'

42. 'ஒரு வருசம் கழிச்சி வாங்கன்னு!'

43. 'ஓ அந்த டைவர்ஸ் கேசா?'

44. 'அதுக்குத்தான் வந்திருக்கோம்...!'

45. 'தனித்தனியா இல்ல இருக்க சொன்னேன்?'

46. 'அப்படித்தான் சார் இருந்தோம்..!'

47. 'அப்ப இந்த குழந்தை?'

48 'போனதடவ வந்தப்பவே கன்சீவ் ஆயிருந்தாளாம்.' ராஜி சங்கரை முறைத்த முறைப்பில் சூடு பறந்தது..

49. 'சரி.. அப்ப டைவர்ஸ் எதுக்கு?'

50. 'பிரிஞ்சி போறதுக்கு' என்றாள் ராஜி உறுதியுடன்...

*******

.

கருத்துகள் இல்லை: