சர்வதேச சதியால் சரிந்த தமிழர் சேனையின் சாம்பலிலிருந்து புறப்படும் புதுப்புயலாக கிளம்பியுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மலேசியத்தமிழ் உறவுகளின் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு இன்றைய தினம் மலேசியா கோலாலம்பூர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 8மணிக்கு பிரிக்பீல்ட் சாரணியர் மண்டபத்தில் உலகத்தமிழர் அறங்காவலர் சபைத் தலைவர் பசுபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அகவணக்கம், பொதுச்சுடர் ,ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கரும்புலி மாவீரர்களுக்கு மக்களால் மலர் வணக்கம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உயிர்த்தெழுவோம் நிகழ்வு உறுதியுரை வாசித்தளிக்கப்பட்டது. மற்றும் மலேசிய அறநெறிக்கழகத்தலைவர் திருமாவளவனின் எழுச்சி மிக்க உரை, தமிழீழ எழுச்சிப்பாடல்களுக்கான மாணவியரின் நாட்டியங்களும் நடைபெற்றது.
(படங்கள்- மலேசியாவிலிருந்து வர்மன்)

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
(தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு)
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
- மூலம்:- தமிழ்க்காவல்.நெட்
*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
காதலில் வெற்றிக்கு முதல் வழி சரியான ராசிக்காரரை காதலிப்பதுதான். சரியான ராசி என்றால் உங்கள் ராசிக்கு வசியமாகும் ராசி என்று பொருள்.
யாருக்கு/யார் வசியம்:
மேஷத்துக்கு சிம்ம,விருச்சிக ராசியினர் வசியம். எனவே மேஷ ராசியினர் சிம்மம் அல்லது விருச்சிக ராசிக்காரரை காதலிக்கலாம். இதே போல் ரிஷப ராசியினர் கடகம் அல்லது துலா ராசியினரையும்,மிதுனராசிக்காரர் க்ன்னி ராசிக்காரரையும்,கடக ராசிக்காரர் விருச்சிக ,தனுசு ராசிக்காரரையும்,சிம்ம ராசிக்காரர், துலா அல்லது மகர ராசிக்காரரையும் காதலிக்கலாம். இதே போல் கன்னிக்கு மீன,மிதுனம் வசியம், துலாத்துக்கு மகரம்,கன்னி வசியம். விருச்சிகத்துக்கு கடகம்,தனுசுக்கு மீனம்,மகரத்துக்கு கும்பம்,கும்பத்துக்கு மீனம், மீனத்துக்கு மகரம் வசியம்.
மேலும் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்பது கவிஞர் வாக்கு. எனவே உங்கள் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும். இதே போல் தங்கள் காதலர் ராசியின் ப்ளஸ்,மைனஸ் பாயிண்டுகளை அறிந்து நடக்க வேண்டும்.
மேலும் உங்கள் ராசிக்கு குருபலம் உள்ளதா பார்த்துக் கொள்ள வேண்டும். குருபலம் இருந்தால் தான் உங்கள் கவர்ச்சி பெருகும், வசிய ராசிக்காரரானாலும் உங்களுக்கு குருபலம் இருந்தால் தான் உங்களை நாடுவார்.
ஜாதகமே இல்லாது தங்களுக்கோ, தங்கள் காதலருக்கோ செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை அறிய வழியிருக்கிறது. தோஷம் இருந்தால் இருவருக்கும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இருவருக்கும் இருக்கக்கூடாது. ஒருவருக்கு இருந்து,அடுத்தவருக்கு இல்லையென்றால் பிரிவு நிச்சயம்.
மேலும் காதலில் வெற்றிக்கு சுக்கிர பலம் முக்கியம். ஜாதகத்தையே பார்க்காது உங்கள் ஜாதகத்தில் சுக்கிர பலம் உள்ளதா இல்லையா என்பதை அறியவும் வழியுண்டு.
அடுத்த படியாக தங்கள் காதலை சொல்லும் நேரம் முக்கியமானது. உங்கள்/அடுத்தவர் ராசிக்கு சந்திராஷ்டம காலத்தில் காதலை சொல்லாதீர்கள். சுக்கிரன் 7,10ல் இருக்கும்போதும் கூடாது. குரு பலம் இல்லாத போது காதலை சொன்னால் தோல்வி நிச்சயம்.
யாரை காதலிக்க கூடாது:
தங்கள் ராசிக்கு 6,8,12 ஆவது ராசிக்காரரை காதலித்தால் கடன்,விரோதம்,நோய்,பிராண கண்டம்,விபத்து,வீண்விரயம் உறுதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக