ரெளத்திரம் பழகு என்று பாரதி சொன்ன வார்த்தைக்காக மட்டுமல்ல.
நீங்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கு என்றில்லை.
உலகில் எங்காவது ஒரு பெண்ணைப் பற்றி சும்மா போற போக்கில் ஒரு வார்த்தையை விட்டுப் போக எந்த சட்டம் அனுமதிக்கிறது..முதலில் அதை சொல்லுங்கள்.
நல்லவேளை நீங்கள் தனிமடலெல்லாம் போடவில்லை. அப்படி செய்திருக்கலாம்.அந்த ட்ரெக்கிங் பதிவை உங்களுக்கு தனிமடலில் அனுப்பியிருக்கிற பொருட்டு.
சகஜமாக நடக்கிற்து எல்லாமே.. பேருந்தில் இறங்கும் போது சகஜமாக இடிப்பது, கடக்கும் பெண்ணை சவாடாலாக பேசுவது...தமிழ் ஊடகங்களில் காதலே இது மாதிரியான கொச்சையான உணர்வுகளில் தானே காலகாலமாக தொடங்குகிறது.
ஒரு கதை. ஒருவன் வாகனத்துக்கு குறுக்கே வரும் பெண்ணை கண்டமாதிரி கெட்ட வார்த்தைலாம் போட்டு திட்டுகிறான். அந்தப் பெண் கீழே விழுந்த காயத்தாலும் விழுந்த வார்ததைகளாலும் கண்ணீர் விடுகிறாள்.
வீட்டுக்கு வந்து நிம்மதியாக தூங்குபவனை எழுப்புது வட்டிக்கு கொடுத்தவன் அவன் அம்மாவை ஆத்தா, ஐயானு திட்டும் சத்தம். கோபமாய் வெளியே வருகிறான் அவன்.
யோக்கியங்களைப் பற்றியோ அரசியல் பற்றியோ பேசவில்லை நான். இரண்டிலும் எனக்கு பெரிய நம்பிக்கைகள் இல்லை.
2.யார் மேலேயோ உள்ள காழ்ப்புணர்வை யார் மேலோ தைரியமற்று காட்டுவதாக இருக்கலாம்.
சொல்ல வேண்டும் என்று தோன்றியது..
வெறுமனே வாசித்து விட்டு மறுபதிவுக்கு போகாமல், எதிர்ப்பை பதிவு செய்ததற்க்காக..ஒரு ஸ்நேகிதியாய் ..சகோதரியாய்,மனுஷியாய் நன்றி நர்சிம்..
(இந்தப் பதிவு பலருக்குப் புரியாமல் போகலாம்.
சட்டையைக் கிழித்து வினோதங்கள் செய்பவர்களைப் பார்த்து பரிதாபப் படுவோம்.சட்டைகளை உருவாக்குவதில் உள்ள சிரமங்கள் அறிந்ததால்..
ஸ்நேகமுடன்
தமயந்தி

கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்
*************
கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்
*************
மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்
உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக