லேப்ராஸ்கோபி மருத்துவத் தேவைக்கான சிறப்பு செவிலியர் முதுகலைப் படிப்புகள் - ஜெம் மருத்துவமனையில் அறிமுகம் : தமிழ்நாட்டில் முதல்முறையாக செவிலியர்களுக்கான லேப்ராஸ்கோபி மற்றும் எண்டாஸ்கோபி உதவியாளர் மேலாண்மை முதுகலைப் படிப்பும், குடல், இரைப்பை நோயியல் மேலாண்மை முதுகலைப் படிப்பும் கோவை ஜெம் மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெம் மருத்துவமனையின் 8-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் இந்த மூன்று முதுகலை செவிலியர் பட்டய வகுப்புகளுக்கான பாடதிட்டங்களை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் வெளியிட்டார்.
முதலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தூயாவிற்கு வாழ்த்துகளோடு பதிவை ஆரம்பிப்போம்!
தல நர்சிமின் "முள்" என்ற சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில், மத்தியதர வர்க்க குடும்ப நிலையை அருமையாக ஒரு பக்கத்தில் எழுதியிருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்!
இவ்வார நட்சத்திரம் ஆருயிர் நண்பர் பரிசலுக்கும் பார்சல் வாழ்த்துக்கள்,
கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)
*********************************
பாசமிகு பதிவர் அண்ணன் ராகவன், நைஜிரியாவிலிருந்து வந்த கையோடு சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிட்டார், சென்னையில் பதிவர்களை சந்தித்து பின் மதுரை வந்து அங்கே ஒரு பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு மறுநாளே கோவை வந்து அங்கேயும் ஒரு வட்டமேசை மாநாட்டை முடித்தார், மறுநாள் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவரை தொல்லை செய்ய நான் சென்றேன். நான் சென்ற நேரம் அருமை தம்பி அரவிந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கேக்கு போச்சேன்னு வருத்தபடுபவர்கள் ஒரு டம்ப்ளர் கூலிங் வாட்டர் குடிக்கவும்!
***********************************
சனி இரவு "ரம்"மியமான சூழலில் "black dog" ன் இனிதான சுவையில் மயங்கி சன் டீவியில் "அசத்து போவது யாரு" பார்த்து கொண்டிருந்தேன். நண்பன் ஒருவன் உசிலம்பட்டியிலிருந்து போன் செய்தான்!. அன்னைக்கு சரக்கு ஓவரா போச்சா, இல்ல டோப்பு கண்டா அடிச்சானான்னு தெரியல! போனை காதில் கட்டியவாறு விடாமல் பேசினான். ஒரு படத்தில் வடிவேலு போனை காதில் வைத்து நா... இ.... வ.... என்று ஓரெழுத்தில் பேசுவாரே அதே போல் ஆனது என் நிலமை இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு பிறகு "ம்" கொட்டுவதையும் நிறுத்திவிட்டேன்.
5 நிமிடம் விடாமல் பேசியவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது போல, இருக்கியாடா மாமு என்றான். இருக்கேன் என்றேன். நீ கேக்கல போல நான் என்ன சொன்னேன்னு சொல்லு என்றான். முதல்ல நீ சொல்ல வந்த மேட்டர மட்டும் நீ சொல்லு பார்க்கலாம் என்றான்.
இல்லடா,... அது வந்து..... ஹிஹிஹிஹி என்று இளித்து போனை வைத்தான்!
இதே மாதிரியான புகார்கள் என்மீதும் உண்டு, என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறிக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறிக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.
***********************************
எழுத்தாளர் வாமு.கோமு உடன் ஞாயிறு சந்திப்பு. தான் எழுதிய "நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோன் என்று" என்ற நாவல் அச்சில் இருப்பதாக கூறினார், இம்மாத இறுதியில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்புகிறோம், புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்!(நூறு புக்காவது வித்து கொடுக்குறேன்னு சவால் விட்டிருக்கேன் மானத்த காப்பாத்துங்க)
***********************************
கவிதை மாதிரி!
ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!

கடவுள் எனக்குத் தந்த கொடை தடவியும் கிடைக்காத சொந்தப்படை- என்கடவுச்சொல் வாழ்வில் வந்த விடை..!நீ என் வாழ்வில் கிடைத்த வரம்வாழ்வின் இசையில் அடிநாத சுரம்எம் வாழ்வில் முதலான வலது கரம்..!மனதினால் என்றென்றும் என்னைப்பார் -நீ என் வாழ்வின் விருட்சத்தின் ஆணிவேர்உலகினில் நிலைத்திடும் உந்தன் பேர்..!எந்தன் வாழ்வில் நீ என் பெஸ்ட் பிறண்ட்என்னுயிர் வெளிச்சத்திற்கு நீ தான் மஸ்ட் கரண்ட்நான் என்றும் உன்னிடம் வந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக