பிறகு நாம் கடல்நீருக்குள் கைகோர்த்து
ஒருவரையொருவர் புஉணர்ந்தோம்
நம் நீள்கூந்தல் அலைய
மெர்மெய்டுகளின் இருத்தலை நிராகரிக்கும்
மூடமானிடர் வாழ்க
வேறு ஒரு வெளியில்
வேறு ஒரு கிரகத்தில்
வேறு ஒரு பெயரில்
வேறு ஒரு நிர்வாணத்தில்
ஜெர்கின் அணியாத
அவள் புட்டம்
கால்களின் அரவணைப்பில்
உடலில் நகக்குறி மீட்டிய குருதி ரேகைகளுடன்
சிவந்த குறியும்
ஓநாய்த் தலையும்
என
வால் சுழற்றும் ராட்சத மிருகம் நான்
என் முதுகில் பழுப்பு முலைக் காம்புகள் படர
வௌவால் சிறகுகள் விரித்து
நீ பறக்கத் தயாராகிறாய்
நான் இறக்கத் தாயாராகிறேன்

சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 9-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது என இக்கழகத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுக் குழு தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுச் செயலாளர் கேப்டன் அமீர் அலி பொருளாளர் எஸ்.எம்.இதயத்துல்லா தலைமையில் நடந்தது.
இலக்கிய கழகத்தின் மாநாட்டை வரும் டிசம்பரம் மாதம் சோழிங்கநல்லலூரில் உள்ள சதக் கல்லூரியில் நடத்துவது எனவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கான விரிவான சர்வதேச இலக்கிய கருத்தரங்க ஏற்பாடுகளை நிறைவற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நான் எதிர்பார்த்த அளவில் கேள்விகள் வராததால் உங்கள் கேள்விகளுடன் நான் கேட்ட சில கேள்விகளையும் கேட்டு இருவரிடமும் தனித்தனியாக பதில்களை வாங்கி இருக்கிறேன்,அவர்களுடனான சந்திப்பை தனித்தனி "வீடியோ" பதிவாக இணைத்துள்ளேன்.
வீடியோவை காண இந்த லிங்கை "கிளிக்" செய்யவும்
http://indiainteracts.in/newplatform/24241/">Video | Director Samuthirakani Talks About "Nadodigal" | Indiainteracts.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக