ஆகவே சபையோரே எழுதுங்களேன்!
சினிமா குறித்து ஒன்றும் தெரியவேண்டிய அவசியமில்லை!
முன்னட்டையில் பொம்பிளை படத்தை மட்டுமே போட்டு தன் சரக்கை விட பெண்ணின் அங்கங்களை நம்பியே வியாபாரம் செய்யும் சில பத்திரிகைகள் பாணியில் ரொம்பத்தான் தெரிஞ்சமாதிரி என்னவேனா எழுதுங்க! மருத்துவம் படிக்காத சிறுவன் அறுவை சிகிச்சை செய்தால் கொலைக்குற்றம்! அதுவே மனநல மருத்துவம் படிக்காத எழுத்தாளன் உளவியல் தொடர் எழுதினால் போஸ்டர் போடு, அப்புறம் அந்த கருமத்த புக்கா போடு, வாரி சாப்பிடு என்பதை தவிர வேறொன்றும் அறியாத பராபரங்கள்.
இல்ல, எனக்கு க்யுபிசம், ஸ்டரக்டரலிசம், கம்யுனிசம் எல்லாம் தெரியும், பர்மா பசார்ல திருட்டு உலக சினிமா டிவிடி வாங்கி பாக்கிறேங்கற தனித்தகுதியிருக்கா? நீங்க இன்னும் உட்டாலக்கடி நிறையா எழுதலாம்!
முதல் சொன்ன எழுத்து வியாபாரி தன்கிட்ட எழுத வரும் எழுத்தாளர்கள்கிட்ட கலைநயம்னுவானுக, சத்யஜித்ரேவ பத்தி எழுதுவானுக. ஆனா சொந்தமா எடுக்கற சினிமாவுல, தக்காளி எடுங்களேடா கலைப்படம், குழந்தைகளுக்கான படம்! மார்க் போடறானுகளாம் புண்ணாக்குக! காசு போடறப்போ தெரியுதில்ல வலி! ஆண்டாண்டு காலமா கவிதைக்கு 100ரூவா, தொடருக்கு 750ரூவாதான் தருவீங்க, ஆனா முன்னட்டைடயின் பின்புறத்துக்கு 1 லட்சம் நடுப்பக்கத்துக்கு அதுக்கு மேலன்னு அயோகியத்தனமா சம்பாரிச்ச காச போட்டு படம் எடுக்கற எ__க்_ல, உங்களுக்கே கவர்ச்சிய தவிர்க்கமுடியல! ஊத்திகிட்டாகூட உங்க படத்துக்கு எக்கசக்கமா மார்க்கு. அதே அடுத்தவன் படம்னா நீங்கல்லாம் சுப்புடுவாயிடுவீங்க இல்ல! ஆண்மைங்கறது புள்ள் பெத்துக்கற சமாச்சாரம் மட்டுமில்லை! பத்திரிக்கைகாரனே இந்த லட்சணம், அதனால ப்ளாக்வாழ் நண்பர்களே நீங்க அடிச்சுவுடுங்க!
இந்த இசத்துகாரவுக நல்லவுக! காசுக்காக என்னவேனா செய்வாக! எந்த சினிமாவுலவேனா போய் வேலை செய்வாக, நடிப்பாக!! ஆனாலும் அவுகளுக்கு சினிமா நுட்பமா தெரியுமாம்! அண்ணா….எதுக்குங்கண்ணா? எழுதி…துடைச்சுக்கவா?
ஏலேய் NSC கலெஷன் தெரியுமாலே! மதுரைல பொட்டி திரும்பிடுச்சு, திருச்சில 10லட்சம் பணால், அது எனக்கு மட்டுதான் தெரியும்கற சினிமா புலனாய்வுப்புலிகளே! நீங்கதாய்யா மார்க்கெட்ல புதுசரக்கு. இந்த கலெக்ஷன் ரிப்போர்ட்ட உங்களுக்கு உளவு சொல்றவன். அடுத்தவன் படத்து நிலவரத்த தன்னோட ஆபிஸ்லருந்து போன் போட்டு கேட்டு தெரிஞ்சுக்கறவன் ஒன்னு ஃபோகஸாயிருப்பான் இல்ல சமீபத்திய ப்ளாப்பனாயிருப்பான். அத்தனையும் பொய்யு! அத நம்பி கத வுடாதீங்க!
அன்பே சிவம்னு ஒரு படத்துல வேலை பாத்தா மொத்த திரையையும் பார்வையிடும் தகுதி ஒரு ஆளுக்கு வந்திடுமா? ஒரு சினிமா ப்ளாப், 2 சீரியல் ப்ளாப்னு கேரியர் கிராப் வைச்சிருக்கற பொம்பளைக்கு சினிமாவை தராசுல வைக்கிற தகுதி வந்துருமா? இதுக ரண்டுக்கும் நாம யாரும் கொறஞ்சவங்கயில்ல! ஆகவே யாரும் வரலாம், எவரும் எழுதலாம்!!
லூசு, ப்யுசு, காரன் எல்லாப்பயலுக்கும் சினிமாக்கு போகணும். டைரக்ட் பண்ணி கழட்டணும். காரு வாங்கனும், பங்களா கட்டணும். ஆனா நகைமுகன் ரேஞ்சுலதான் எழுத்தெல்லாம் இருக்கும்! கலக்குங்க ராசா கலக்குங்க.
ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..
ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.
எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.
எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...
என்ன சொல்லுகிறார் ஸ்ரேயா ?
நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா , அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ( அதான் வந்துட்டீங்களே )
ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள். ( அப்படியா ? )
இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.
நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா. ( அப்ப ரஜினி ? )
யார் ராசியான நடிகர் ? ஜெயம் ரவியா ? ரஜினியா ?
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் - முருகா (நீல)
நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா (நீல)
வேலினைக் கையில் ஏந்தும் வேலவனே எழில்
வேழ முகம் படைத்தோன் சோதரனே
வேல் விழி குறமாதின் மணாளனே என்
சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே (நீல)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எங்க குலசாமி பேர்.சுத்தமா பிடிக்காது.ஒரு பொண்ணுகிட்ட சொல்லிக்க முடியுதா?.
ரொம்ப வருஷமாச்சி.இப்பலாம் லேசா தொண்ட கூட அடைக்கிறதில்ல.
ம்ம் பிடிக்கும்.
முருங்க கீர
வச்சிப்பேன்.
தண்ணினா உடனே குதிச்சிட வேண்டியதுதான்.
உயரம் / முலைகள்.
என்கிட்ட எனக்கு பிடிக்காதது எதுவுமில்லங்கிறதுதான் எனக்கு பிடிச்சது.
என்னை சகிச்சிக்கிறது.
காதலிகள்
எதுவுமில்லை.
மெளனத்தின் பாடல்
எப்படி இப்படிலாம் தோணுது?.
மழையில நனைஞ்ச மரமல்லிப் பூவாசம் அதோட பெண்ணுடலின் கழுத்துக்கும் காதுமடலுக்கும் இடைப்பட்ட இடுக்கிலிருந்து கசியும் வாசம்
கதிர்.நல்லா குடிப்பான்.
தமிழோட பெரும்பாலான கவிதைகள்,பைத்தியக்காரனோட பின்னூட்டங்கள்,தமிழன் கறுப்பியோட அன்பு,கொஞ்சமா எழுதுற கோபி.
வெற்று முதுகில நாவுகளால் எழுத்துக்கள எழுதி என்ன எழுதினோம்ங்கிறத கண்டுபிடிக்கிற ஆட்டம்
இல்லை.
கனவும்,புனைவும்,பிறழ்வும்,கொண்டாட்டமும்,காதலும்,
காமமும்,அழுகையும்,மென்மையும்,கிளர்ச்சியையும்,சுதந்திரத்தையும் கொண்டிருக்கிற படங்கள்.
நேத்து பாத்த Breath by kim-ki-duk.
எல்லா காலமும்.
சாம்பல் நிற தேவதை-ஜி.முருகன்
சிவிஆர் காலண்டர் பதிவு போடும்போது.
எல்லா சப்தமும்.
உள்மடிப்பின் நொய்மை
நான் பொதுவானவந்தான்.
எதுவுமில்லை.
நான்தான்
.
மலைப்பிரதேசங்கள்
எப்பவும் இருக்கனும்னுதான்.
எதுவும் பண்ணாம இருக்கனும்னு.
சுய இன்பம்
தெர்லயே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக