திருவள்ளுவர் ஆண்டே, தமிழர் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நாம் மாதங்களின் பெயர்களை மட்டும் விட்டபாடில்லை. தமிழ் மாதங்களின் பெயர்கள் இன்னமும் விவாதத்தில் தான் இருக்கிறதே ஒழிய, உரிய பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதனால், சித்திரை முதல் நாளை, "சித்திரை திருநாள்" என்று கொண்டாடத் தொடங்கி, வைகாசி, ஆனி, ஆடி....என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது.
இதோ "ஆடி" மாதம் வரவிருக்கிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை" என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மாதம்தான் விதைப்பதற்கு ஏற்ற மாதம். விவசாயிகள் அனைவரும் வயல் வேலைகளில் மும்முரமாய் இருப்பார்கள். அதனால், வீட்டில் திருமணம், குடிபுகுதல் போன்ற விழாக்களை அந்த மாதத்தில் நடத்தாமல் தள்ளி வைத்தார்கள்.
நகர்புறங்களில் வாழ்பவர்களும், ஏன், எதற்கு என்று கேட்காமல், அதை அப்படியே பின்பற்றி, விழாககளை ஆடியில் நடத்துவதைத் தவிர்த்து விட்டதுமன்றி, எந்தவொரு காரியத்தையும் ஆடியில் தொடங்க அச்சப்படுகிறார்கள். அதனால் விற்பனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள், தள்ளுபடி தருகிறோம். வாருங்கள், வந்து வாங்குங்கள் என்று கூவ ஆரம்பித்தனர்.
ஆடிக்கழிவு, ஆடித்தள்ளுபடி, ஆடி விற்பனை என்று பல பெயர்களுடன் இப்பொழுதே இது பவனி வர தொடங்கி விட்டது.
தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலே, "ரம்யா கிருஷ்ணன்" நம்மை கோயம்புத்தூருக்குப் போய் சேலை வாங்க சொல்லுகிறார். "ராதிகா"வோ வேறொரு கடைக்குப் போக சொல்லுகிறார். "சீதாவோ" இன்னொமொரு கடைப் பெயரைச் சொல்லுகிறார்.
இது ஒரு புறம் போய்க் கொண்டிருக்க, ஆளாளிற்கு "அம்மனுக்கு கூழ்" ஊற்றப் போகிறோம் என்று இப்பொழுதே அச்சடித்த இரசீது புத்தகத்துடன் கதவைத் தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த அம்மனுக்கு காசு கொடுக்காவிட்டால், வசூலுக்கு வநதவர் முறைக்கிறார். வீட்டு அம்மனுக்கு கொடுக்காவிட்டால், அவரோ கண்ணை கசக்குகிறார்.
இப்படி எல்லோரையும் ஆட்டி வைப்பதனால்தான் இதற்கு "ஆடி" என்று பெயர் வந்ததோ??
எது எப்படியோ, ஆடி வந்து கொண்டிருக்கிறது. உஷார்.

என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .
தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.
கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .
தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.
கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.
என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .
தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.
கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .
தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.
கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.
அமாவாசை .
வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .
பவுர்ணமி .
பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .
வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .
பவுர்ணமி .
பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .
அமாவாசை .
வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .
பவுர்ணமி .
பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .
வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .
பவுர்ணமி .
பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக