மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரைராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி
2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது" என அகாசி குறிப்பிட்டார்.
இலங்;கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கவில்லையெனப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமெனக் கூறினார்.
"அனுசரணையாளர்களும், நடுநிலையாளர்களும் சில உதவிகளை வழங்கி, ஊக்குவிப்பை மாத்திரமே வழங்கமுடியும். குதிரையைத் தண்ணீர் இருக்குமிடத்திற்கு அழைத்துவரவே முடியும். ஆனால் குதிரையைக் குடிக்கவைக்கமுடியாது" என அகாசி மேலும் தெரிவித்தார்.

ஐந்து நட்சத்திர விடுதியின் சமையல் கார்கள் குழுவொன்று வவுனியாவில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு உணவுகள் சமைத்து வழங்கிவருகிறது.
கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான கோல்பேஸ் விடுதி, சினமன்ட் கிரான்ட், ஹொலிடே இன், ரான்ஸ் ஏசியா, தாஜ் சமுத்திரா, கொண்டினென்டல், மவுன்லவேனியா விடுதி ஆகியவற்றைச் சேர்ந்த சமையல்கார்கள் குழுவொன்றே இவ்வாறான சேவையொன்றை வழங்கிவருகிறது.
இந்த உல்லாச விடுதிகளைச் சேர்ந்த சமையல் காரர்கள் குழுவொன்று கடந்த ஜுன் மாதம் முதல் ஒவ்வொரு கிழமையும் சுழற்சிமுறையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு உணவுகளைச் சமைத்து வழங்கி வருகின்றனர். அரசசார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டிலேயே இந்தச் சேவை வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பல்வேறு மனிதநேய அமைப்புக்கள் ஐ.நா. முகவர் நிலையங்களுடன் இணைந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான உணவுப் பொருள்களையும், சமைத்த உணவுகளையும் வழங்கிவருகின்றன.
இதற்கென ஆறு சமையலறைகள் உருவாக்கப்பட்டு, 10,000 பேருக்கு உணவு சமைத்து வழங்கப்படுவதாகவும், இதற்கென ஒவ்வொரு உல்லாச விடுதிகளும் சுழற்சிமுறையில் தமது பணியாளர்களை அனுப்பிவைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய மூன்று வேளை உணவு இவர்களால் சமைத்து வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு உணவிற்கும் குறைந்தது 30 ரூபா முதல் 70 ரூபாவரை செலவவாதாகவும் அரசசார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக