(ஒளி ஓவியர் சந்தோஷ் சிவனுடன்)கீழே ஒரு புதிர் தரப்பட்டுள்ளது. சரியான விடை கண்டு பிடிப்பவர்களுக்கு "ட்ரக்கிங்" தான் பரிசு!
இந்தியத் தேதி 27.06.2009 நேரம் 23.59 வரை விடைகளை எழுதலாம். அதுவரை பின்னூட்டங்கள் வெளியிடப்பட மாட்டா.
ஒரு நபர் தவறு செய்திருப்பானா இல்லையா என மன்னனுக்குப் பெரும் குழப்பம். இம்மாதிரி சமயங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டவரே தண்டனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என ஓர் ஏற்பாடு செய்துள்ளார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் அடர் காட்டின் நடுவே இரண்டு குகைகளுக்கு நடுவே நிறுத்தப்படுவார். ஒரு குகையின் வழியாகச் சென்றால் மரணம் நிச்சயம். இன்னொன்றின் வழியே சென்றால் விடுதலை. இரு குகைகளிலும் காவலுக்கு ஒரு வாயில் காப்போன் நிற்பார். ஒரு குகையின் முன் நிற்பவர் உண்மை மட்டுமே பேசுவார். இன்னொரு குகை முன் நிற்பவர் பொய் மட்டுமே பேசுவார். யார் மெய்யன் யார் பொய்யன் என்பது தெரியாது. இருவரும் ஒருவருக்கொருவர் எவ்விதத் தொடர்பும் கொள்ளவும் மாட்டார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இரு காவலர்களில் ஒருவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். அவர் சொல்லுகிற பதிலை வைத்து விடுதலைக் குகை எது எனச் சரியாகக் கண்டுபிடித்து அதன் வழி சென்று விடுதலையாக வேண்டும்.
விடுதலைக் குகையைச் சரியாகக் கண்டுபிடிக்க உதவும் அந்தக் கேள்வி என்ன? இதுதான் புதிர்!
************************************************ *********************************

வணக்கம் மக்களே.....
இன்னைக்கு நம்ம இளைய தலவலி sorry தளபதி விஜய்க்கு பிறந்த நாளாம்.... சரி அவருக்கு ஏதாவது பரிசு(ஆப்பு) கொடுக்கலாம் என்னு யோசிச்சு பார்த்ததில ஞாபகத்தில வந்ததுதான் இந்த குழுமம்...
நான் அடிக்கடி facebook என்ற நண்பர்கள் வலைப்பதிவுக்கு போறதுண்டு.... அப்படி போய் ஒருமுறை விஜய் என்னு தேடிப்பார்த்ததில வந்ததுதான் இந்த குழுமம் சும்மா சொல்லக்கூடாது சும்மா வைச்சு வாங்கி இருக்காங்க... இப்படி பல குழுமங்கள் உள்ளது
1.விஜய்க்கு வெடி வைப்போர் வலையமைப்பு [V.V.V.V]
2.கோமாளி நாயகன் விஜயின் சிரிப்புமன்றம்
3.ஏய்....! சைலன்ஸ்.....!! (by இளைய தளபதி)
4."வில்லு" பார்த்து நொந்தவர்கள் சங்கம்
5.Hate vijay
இப்படி நீண்டுகொண்டே போகுது... அதில உள்ள படங்களில் சில கீழே... பார்த்து நீங்களும் ஏதாவது சொல்ல இருந்தா சொல்லீட்டு போங்க.....

அம்மா என்னது குருவி part-2வா?? டேய் உனக்கு ஏண்டா இந்த கொலைவெறி??
டேய் நீ மாகேஷ் பாபுவ மட்டும்தான் அடிக்கிறாய் என்னு நினைச்சிருந்தேன்... இந்த இத்துப்போன மண்டையனையுமாடா??
ஆஹா உனக்கு மனசாட்சியே இல்லையா??
கடைசியா ஒண்ணே ஒன்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...
இனியாவது நம்ம தலைவர் ஜே.கே.ரித்தீஷ் இல்லாட்டி உலக நடிப்பு புயல் சாம் அண்டசன் மாதிரி நல்ல படங்களா தேடி நடிங்க.....

கவிஞர் தாமரையின் கவிதைச் "சாபம்" சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை மிக எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பலர் வஞ்சினத்துடன் கவிஞர் தாமரையின் கவிதையை எதிர்கொள்கிறார்கள்.
எங்கள் ஊருக்கு அருகில் கோபக்கார சாமிகளுக்கான கோயில்கள் உள்ளன. காளி கோயில், கட்டெறும்பு அய்யனார் கோயில் என்று. ஒருவருக்கு அநீதி நேர்ந்து, எதிராளியை தட்டிக்கேட்க, அவருக்காக நீதி கேட்க, யாருமில்லை என்ற பட்சத்தில் அவர் அந்த கோயில்களுக்குச் சென்று "படி கட்டி" அல்லது "காசை வெட்டி" நீதி கேட்பார். இந்த சக்தி வாய்ந்த சாமிகள் மிகப் பெரிய தண்டனையை எதிரிக்கு வழங்கும் என்பது மக்களது தீவிர நம்பிக்கை. எனக்கு இறை நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தாங்க இயலாத ஆற்றாமையில், அந்த கோயிலுக்குச் சென்று "படி கட்டினால்" தான் என்ன என்று தோன்றியது. நான் கட்டும் படி யாரிடமும் சென்று நீதியை நிலை நாட்டப்போவதில்லை என்று தெரிந்தாலும், "நான் படி கட்டிட்டேன்" என்று எல்லோரிடமும் சொல்வதற்காகவாவது அப்படிச் செய்திருக்கலாம். தெருச்சண்டையில் வீழ்த்தப்பட்ட தாய்மார்கள் மண்ணை வாரி இறைத்து "நீ நாசமாப் போவ" என்பார்களே, அது போல!
தமது சாபத்தால் உண்மையிலேயே நதிகளெல்லாம் வற்றி, கழனிகளெல்லாம் கருகி மக்கள் பசியில் மடிய வேண்டும் என்பதற்காக விடப்பட்ட சாபமல்ல அது. "தாயே" என்று பாசமுடன் அழைத்த அந்த தேசத்தை தான் எப்படி இழக்கிறேன், அந்த தேசத்தின் துரோகத்தை எப்படிச் சாடுகிறேன் என்பது தான் அக்கவிதை. தந்தையால் தொடர்ந்து பாலியல் பலவந்தம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு வளர்ந்து விவரம் தெரிய வரும் பொழுது அதுவரை அவளது தந்தை மீது வைத்திருந்து பாசமெல்லாம் வஞ்சினமாக மாறுமே அது போன்றதொரு கோபம்.
எவ்வளவு நடந்த பொழுதும் ஒரு சில தமிழரைத் தவிர பிற இந்தியர் எல்லோரும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தார்கள். இன்னும் சிலர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவர்களுக்கெல்லாம் இக்கவிதை மிக அதிர்ச்சி தரும். இது போன்று எழுதுமளவிற்கு யார் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என கர்ஜிப்பார்கள். இப்படி எழுதியவர்களை தடாவிலோ பொடாவிலோ போடவேண்டும் என்பார்கள்.ஆனால் ஒரு நொடிக்கு "எது இவளை இவ்வளவு கோபமான நிலைக்குத் தள்ளியிருக்கும்" என நினைத்தார்களென்றால் அது போதும்.
இந்தக்கவிதையை தமிழர்களைவிட பிற மொழி பேசுபவர்கள் படிக்கவேண்டும். அவர்களுக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியங்களும் தேவைப்படுகின்றனவே. அதற்காக என்னால் இயன்ற அளவிற்கு இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். முடிந்தால் தமிழ் பேசாத பிற இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக