வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

வென்றுடுவீர் எட்டு திக்கும்!....


சமுகத்தில் எழுத்தாளனுக்கு ஒரு அங்கிகாரம் இருந்தாலும், அதிகார பொறுப்பில் உள்ளவர்கள் எழுதும் எழுத்திற்கு கிடைக்கும் அங்கிகாரம் போல் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைப்பதில்லை. சாமானியர்களின் எழுத்து சபைக்கு வந்து சேர்வது அவ்வளவு எழிதான விடயமும் இல்லை. பொதுதள ஊடகங்களில் சாமானியர்களின் எழுத்து ஏற்று கொள்ளப்படுவது, இல்லை என்று சொல்லும் நிலையில்தான் உள்ளது. இன்றைய சூழலில் சாமானியர்களின் எழுத்திற்கு கிடைத்த பெரும் வாய்ப்புதான் இணைய பதிவுலகம். இணைய பதிவர்கள் இன்று எழுதாத விடயம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பதிவுகள் குவிந்து கிடைக்கின்றது. இன்றைக்கு இணையத்தில் தேடும் பொறியில் தகவல்களை தேடினால் வந்தடைவது மிகுதியாக பதிவின் பக்கமே.

இணைய எழுத்தாளர்களினால் எந்த ஒரு மாற்றத்தையும் சமுகத்தில் உருவாக்க முடியுமா? என்பதுதான் பதிவர்களின் இன்றைய சவாலாக உள்ளது. இணைய எழுத்துலகம் பெருவாரியாக மக்களிடம் சென்றடையாத ஒருகாரணம் இணைய இணைப்பு இல்லாமை என்றாலும் சமுகத்தில் இதனின் தாக்கம் இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஏதோ வெட்டியாக எழுதும் இளைஞர்களின் குழு என்று சொல்லும் சிலரும் இருக்கதான் செய்கின்றனர். ஆனால் இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. அதேபோல் மிக பெரிய தாக்கமுள்ள கட்டுரைகள் நாள்தோரும் பதிவில் வந்துகொண்டுதான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் பொது ஊடகங்கள் கண்டுகொள்வதுமில்லை. யூத்புல் விகடனில் பதிவர்களுக்கு மதிப்பளிப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது.

பதிவுலம் இன்னும் மக்களிடம் சென்றடையும் தூரம் அதிகம் உள்ளது. இந்த சாவல்களை எதிர்கொள்ள நமக்கு நாமே செய்யும் ஊக்கம் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊக்கத்தின் முதல் படியாகத்தான் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி . இதன் வெற்றிக்கு பிறகு இதுபோல ஊக்கங்கள் சமுகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பாக இருக்கும். மேலும் இந்த போட்டியின் நோக்கம் படைப்பாளியின் ஆழ்ந்த சிந்தனையை தூண்டி சமுக கருத்துகளை நமக்கே உரிய கலாச்சாரத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான். இதில் எந்த ஒரு உள்நோக்க அரசியல்கள் இல்லை என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகின்றேன்.

இந்த வாய்ப்பின் மூலம் வெற்றிபெற்று மூன்று முதல் பரிசாக சிங்கை ஒரு வார பயணம் பெற்றுடுவீர்.

போட்டியின் முழு விவரங்கள் சுட்டியை சுட்டுங்கள்
மணற்கேணி 2009

Manarkeni 2009







More than a Blog Aggregator

by பிரியமுடன்.........வசந்த்

மனசு.....





அடிக்காமலே
வலிக்கிறது

சிறகில்லாமல்
பறக்கிறது

காலில்லாமல்
குதிக்கிறது

மின்சாரமில்லாமல்
சுற்றுகிறது

மருந்தில்லாமல்
மயங்குகிறது

ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....


மனசு.......








ந்த ஒரு வீட்டுமனைக்கும் 4 எல்லைகள் உண்டு. கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு என்ற இந்த 4 எல்லைகளும் 3 பாகங்களாக
பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு தெய்வத்தின் ஆதிக்கத்துக்குள் உட்பட்டு வருகின்றன.

வடக்கு எல்லை:

இந்த எல்லை மேற்கு பாகம், நடுப்பாகம் மற்றும் கிழக்குப் பாகம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் மேற்கு பாகம் வாயு பகவான் ஆதிக்கத்துக்குட்பட்டது. இந்த பாகம் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கும், வெளியில் இருப்பவர்களுக்கும் இடையே உருவாகும் தொடர்பு மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

குபேரனின் ஆட்சிக்குட்பட்ட நடுப்பாகம், ஒரு வீட்டின் வருமானம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

சிவனின் ஆட்சிக்குட்பட்ட கிழக்குப் பாகம், வீட்டின் வம்ச விருத்தியின் மீதும் அங்குள்ள பெண்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்


S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை: