வெள்ளி, 3 ஜூலை, 2009

2009-07-03

More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்

உடலுக்கு தலையே பிரதானம் என்பதுபோல் வீட்டுக்கு அதன் தலைவாசலே
பிரதானம்.

தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டிய முறைகள்:

வீடுகட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கிக் கொள்ளவேண்டும். அதில் 3வது பாகம், 4வது பாகம் அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும்.

உதாரணமாக, 27 அடி மனையில் வீடு கட்டினால் அதில் 3, 3 பாகமாக பிரித்து 4வது அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைக்க வேண்டும்.

இது, வீட்டு உரிமையாளரின் ஜாதகத்தின் அடிப்படையிலும் 4, 5, 6வது பாகங்களுக்கு மாற வாய்புண்டு.

தந்தையின் மனையை, அவரது மகன் கட்டி குடியிருக்க விரும்பினால், இருவரது ஜாதகத்தின் அடிப்படையில் தலைவாசல் அமைய வேண்டும்.

தலைவாசலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதால் தான் அதை ஓர் நல்ல நாளில் அமைக்கிறார்கள்.

அதாவது, தலைவாசல் அமைக்கும் நாளில், சுமங்கலிப் பெண்கள் அதிகாலையில் நீராடி, வாசற்கால் வைக்கும் இடத்தில் நவதானியங்கள், ரத்தினங்கள், நமது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தின கல் போன்றவற்றை வைப்பர். பின்னர், அதன் மேல் வாசற்காலை அமைப்பர்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்

S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!

More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்

ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களின் வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது அன்றாட செயல்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வாஸ்து தெளிவாக
விளக்குகிறது.

பொதுவாக வீட்டின் வட கிழக்குப் பகுதியில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறையில் ஸ்வாமி படங்கள் கிழக்கு நோக்கியோ, அது இயலாத பட்சத்தில் வடக்கு பார்த்தோ வைக்க வேண்டும்.

வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி குழந்தைகள், மாணவர்கள் படிப்பது நல்லது. சாப்பிடுவது கிழக்கு திசை நோக்கி இருப்பது உத்தமம். இதேபோல் குளிக்கும்போது கிழக்கு, வடக்கு பார்த்தபடி குளிக்க வேண்டும்.

பிறருக்கு பண- பொருளுதவிகள் அளிக்கும் போது உதவி செய்பவர்கள் கிழக்கு, வடக்கு திசையைப் பார்த்தபடி கொடுக்க வேண்டும்.

வீட்டில் துணி துவைக்கும் கல் தெற்கு மத்தியப் பகுதி, மேற்கு மத்தியப் பகுதி, தென் மேற்குப் பகுதி, வட மேற்குப் பகுதியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்

S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!

More than a Blog Aggregator

by சங்கர் குருக்கள்

உடலுக்கு தலையே பிரதானம் என்பதுபோல் வீட்டுக்கு அதன் தலைவாசலே
பிரதானம்.

தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டிய முறைகள்:

வீடுகட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கிக் கொள்ளவேண்டும். அதில் 3வது பாகம், 4வது பாகம் அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும்.

உதாரணமாக, 27 அடி மனையில் வீடு கட்டினால் அதில் 3, 3 பாகமாக பிரித்து 4வது அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைக்க வேண்டும்.

இது, வீட்டு உரிமையாளரின் ஜாதகத்தின் அடிப்படையிலும் 4, 5, 6வது பாகங்களுக்கு மாற வாய்புண்டு.

தந்தையின் மனையை, அவரது மகன் கட்டி குடியிருக்க விரும்பினால், இருவரது ஜாதகத்தின் அடிப்படையில் தலைவாசல் அமைய வேண்டும்.

தலைவாசலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதால் தான் அதை ஓர் நல்ல நாளில் அமைக்கிறார்கள்.

அதாவது, தலைவாசல் அமைக்கும் நாளில், சுமங்கலிப் பெண்கள் அதிகாலையில் நீராடி, வாசற்கால் வைக்கும் இடத்தில் நவதானியங்கள், ரத்தினங்கள், நமது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தின கல் போன்றவற்றை வைப்பர். பின்னர், அதன் மேல் வாசற்காலை அமைப்பர்.

தென்னாடுடைய சிவனே!

அன்பே சிவம்...Om Namasivaya

திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்

S.சங்கர் குருக்கள்

http://sankarngpd.wordpress.com/

http://omsivasivaom.blogspot.com/

http://sankarngpd.mywebdunia.com/

http://temple.mywebdunia.com/

http://astrology-vastu.mywebdunia.com/

http://sankarngpd.blogspot.com/

http://paleeswarantemple.blogspot.com/

http://newgummidipundi.blogspot.com/

http://sankarngpd.spaces.live.com

http://srirajaganapathy.blogspot.com/

http://jothidamvasthu.blogspot.com/

http://omsivayanamaga.blogspot.com/

கும்மிடிப்பூண்டி
+919444175185

வாழ்க வளமுடன்!
வீடு கட்டுவதற்கு வாஸ்து உண்டு. ஆனால் வீடு அமையப்போகும் மண்ணுக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

இது தொடர்பாக வாஸ்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...

மணற்பாங்கான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு செல்வாக்கும், புகழும் கூடும். அவர்களின் வாழ்க்கையில் சிறப்புகளும் வந்து சேரும். எனினும் பொருளாதார நிலை அவ்வளவு நன்றாக இருக்காது.

மனை கட்டப்படும் மண்ணின் நிறம் கருமை எனில், அங்கு வீடு கட்டி வசிப்போருக்கு பணம் குவியும். பொன், பொருள் என ஐஸ்வர்யம் நிறையும்.

இதே நிலைதான் இளம் மஞ்சள் நிற மண்ணில் வீடு கட்டினாலும் ஏற்படும். இங்கு வசிப்போருக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஏதாவது நன்மை வந்து கொண்டே இருக்கும்.

மனை அமையப்போகும் இடத்தின் மண் நிறம் கூழாங்கல் வண்ணத்தில் இருந்தால், அங்கு வசிப்போருக்கு நிலையான வாழ்க்கை உண்டாகாது. உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும்.

மனையின் மண் பழுப்பு அல்லது சிவப்பு நிறமாக இருந்தால், அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு நோய்நொடி ஏற்படலாம். எனினும் பெரிய பாதிப்பு ஏற்படாது.

கருத்துகள் இல்லை: