காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு
காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?
இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.
வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?
இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்.
"மகாலஷ்மி மாதிரி மனைவி இருந்தும், குரங்கு மாதிரி வைப்பாட்டி வச்சிக்கிறது" இதெல்லாம் வந்து சுக்கிரனோட ராகு, கேது, சனி இதெல்லாம் சேரும் போது, குறிப்பா சுக்கிரனோடு சனி இருந்தால் மாற்றநிலை புணர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான கிரக சீர்த்திகள் உண்டு. இரண்டு கிரகங்கள் சேரும் போது மட்டுமே இந்த மாதிரி இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஒரு கிரகத்தின் திசை வரும்போது இந்த மாதிரியான புணர்ச்சி மாறுபாடுகள், தவறுகள் உண்டாகிறது.
"ரொம்ப நல்ல மனுஷங்க என் புருஷன், நிமிர்ந்துகூட பார்க்க மாட்டாருங்க. இப்ப இந்த மாதிரி ஆயிட்டாருங்க" என்பதெல்லாம் அந்த கிரகத்தோடு திசை அதுவரை வரவில்லை என்று அர்த்தம். அது வந்த உடனே அப்படியே மாறுவார்கள்.
காலம் கடந்த ஞானம்னு சொல்லுவார்கள். ஆனால், காலம் கடந்த காமம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா?
எனக்கு தெரிந்த ஒருவர், திருமணம் ஆனவர். தொழிலில் கடுமையான போட்டி
காரணமாக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. இரவு 11.30 மணிக்கு வந்து படுப்பது, காலையில் எழுந்து சென்றுவிடுவது என்று இருந்தது. அப்பொழுது காமமே இல்லாமல் இருந்துவிட்டார். ஆனால், இப்ப ஒரு கடைக்கு நான்கு கடைகள் கட்டி முடித்துவிட்டார். அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அவரும் திருமணம் செய்துகொண்டார். ஏனென்றால், இப்ப அவருக்கு சுக்கிர திசை. இப்ப அவருக்கு வயசு 69. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள். முதலில் ஒல்லியா இருந்தாரு. இப்ப சுக்கிர திசைன்றதால, உடம்பெல்லாம் பூசின மாதிரி, மலர்ந்த முகம் அந்த மாதிரி இருக்கிறார்.
அப்ப இளமை திரும்புகிறது என்பதெல்லாம் உண்மைதானா?
இதெல்லாம் நாங்கள் அனுபவப்பூர்வமா பார்த்தது. இப்ப அந்த திருமணமானவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இளமைக் காலத்தில பிறந்த அந்த இரண்டு குழந்தைகளை விட இந்தக் குழந்தை தகதகன்னு இருக்கிறது.
போன வாரத்தில் ஒருவர் வந்தார். முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என்
மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.
அவருக்கு பார்த்தீங்கன்னா, சனியும், புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும், புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவது, அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.
அந்த டாக்டரைப் பார்த்தேன், வயாக்ரா வாங்கினேன் அப்படி இப்படின்னு சொன்னார். தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்க, அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்.
சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.
இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?
ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.
கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில நேரங்களில் சனி திசையில் ராகு புக்தி, சனி திசையில் கேது புக்தி நடக்கும் போது டாக்டர்களிடம் போனா கூட அட்மிட் ஆகணும் சொன்னா கூட, செகன்ட் ஒபீனியன் கேளுங்க. தேர்ட் ஒபனீயன் கேளுங்க.
உங்கள் மகனை என்னவோ சொல்றீங்க. திடீரென்று மூட் அவுட்ல உங்க சட்டையைப் பிடிச்சிடுறான். ஐயோ, நான் வளர்த்ததே மார்ல பாயுதேன்னு அதிர்ச்சியாகி மூலையில முடங்காதீங்க. அந்த நேரம் பையன் கையால அவர் அடிவாங்குகிற நேரமாக இருக்கும். அதுல அதிர்ந்து நெஞ்சை பிடிச்சு உட்கார்ந்து, நான்காவது நாள் மாரடைப்பில் இறந்த தந்தையெல்லாம் உண்டு.
வளர்ந்த பையனையே நம்பி இருப்பாங்க. அவன் திடீரென்று இப்படி நடந்துவிட்ட பிறகு, அவ்வளவுதான்னு அதிர்ச்சியாயிடுவாங்க. இந்த மாதிரி பல நிகழ்வுகளெல்லாம் இதுல உண்டு. அதுல நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு புணர்ச்சி இல்லாமல் போவதும் உண்டு.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

நம் உணர்ச்சிகளை நாம் சரியாகக் கையாள்கிறோமா? அடிக்கடி
கோபப்படுகிறோம். பதற்றம் அடைகிறோம். சிரிக்க மறுக்கிறோம். தனிமையில் அழுகிறோம். நம் உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள்.
உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தால் என்ன பிரயோஜனம்? மற்றவர்கள் வியக்குமளவுக்கு மனமுதிர்ச்சி பெற்றவராக ஆகிவிடமுடியும். வருங்காலத்தில் மிகச் சிறந்த வெற்றியாளாராக நீங்கள் மாற வேண்டுமெனில் உங்களுக்கு இந்தத் திறமை அவசியம் இருந்தாக வேண்டும்.
கருத்தடை சிகிச்சை
தமிழீழ மண்ணதனிலே
தமிழா ஏன் பிறந்தாய்?
நீதியா?இக் கேள்வி நீதியானதா?
தமிழனாய் பிறந்து விட்டாய்
தண்டனைதான் உன் வேலை
தரணியிலே சிறை தான் உன் வீடு.
நிர்ப்பந்திக்கப் பட்டதுவோ!- உலகிலே
நீதியில்லாமல் நீ சாக!
நீதவானே நீ எங்கே?..
பிறக்காதே தமிழனாய் பிறக்காதே!
பிறந்தால் சாப்பாடு கொத்தணி குண்டுதான்
பிறப்பவனே தெரிந்துகொள்.
தமிழச்சியே,
தரணியிலே தமிழனவன் பிரசவிக்க
தாராள கற்பமதை தங்கிட வைக்கும்
தங்கமான கரு உனக்கினி சொந்தமில்லை.
ஏன்?......
கருத்தடை சிகிச்சை தான்
கண்கட்டி நடந்து விட்டதே!
உணர்ச்சி மிக்க தமிழர்களை
உருவாக்கிய தமிழச்சியே! ஏன்?
உனக்கு கற்பம்?..
தமிழச்சி உன் கரு இருந்துவிட்டால்
தமிழன் அவன் பிறந்திடுவான்
தமிழீழம் தான் தீர்வு என்பான்.
இனி தமிழன் என்று ஒரு இனம்
இலங்கையிலே பிறக்குமா?
இனவாதியே, அச்சப் படுகிறாயா?..
இது போதும் நாம் ஜெயிக்க.
mywebdunia.com
உணர்ச்சி விடியல்
உன்னை நினைக்கையில்
உணர்ச்சிகள் என்னைத் தின்னுகின்றன
உன்னோடு உறவாடுகையில்
என்னை அறியாமல் புதுப்புதுப் உணர்வுகள்
பூனை போல் ஊர்கின்றன
உன் தேகம் தொட்டவுடன்
பூத்துக் குலுங்குகிறது
என் பூப்பெய்திய புல்லாங்குழல் உடம்பு
இப்டியே இருந்து விட்டால்
இந்த யுகம் என் யோனிக்கக் கிடைத்த
இன்ப யுகம்
இன்னும் என்னை அணைத்துக்கொள்
இறுக்கம் என் உடலில்
சிற்சில அறிவியல் மாற்றத்தை உண்டாக்குகிறது
என் மார்புக் கலகங்கள்
உன் புஜத்தைப் புரட்டிப் போடுகின்றன
என்னிலிருந்து விடுபடாத உன் தேகம்
உடலின் பல இடங்களில் முத்தமழை பொழிகிறது
இவ்வாறே நீண்ட இரவு
திடீரென விடிகிறது
விடியல் விளையாட்டும் போதும்
வினையைத்தேடு என்றது......
vaarppu.com

கோபப்படுகிறோம். பதற்றம் அடைகிறோம். சிரிக்க மறுக்கிறோம். தனிமையில் அழுகிறோம். நம் உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள். உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தால் என்ன பிரயோஜனம்? மற்றவர்கள் வியக்குமளவுக்கு மனமுதிர்ச்சி பெற்றவராக ஆகிவிடமுடியும். வருங்காலத்தில் மிகச் சிறந்த வெற்றியாளாராக நீங்கள் மாற வேண்டுமெனில் உங்களுக்கு இந்தத் திறமை அவசியம் இருந்தாக வேண்டும்.

பிரபஞ்சம் பற்றிய நீண்டகாலக் கற்பனைகள் பல, இப்போது உண்மைகளென நிரூபணமாகி வருகின்றன. சூரியத் தொகுதியில் மனித சஞ்சார முயற்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரண செய்திகளாகிவிட்டன. மனிதனது மூளைக்குள் ஒருகால் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது. புரியாதிருந்த ஏராளம் புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது. மனித வாழ்வின் சகல பரிமாணங்களையும் விஞ்ஞானம் படிப்படியாக மாற்றி வருகின்றது. மாற்றங்கள் நிகழும் என்பது மட்டுமே மாறாது' என்ற உண்மையை நவீன விஞ்ஞானம் மென்மேலும் நிரூபித்து வருகின்றது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில' என்பதற்கமைய தினம் தினம் வாழ்வில் புதுமைகளை விஞ்ஞானம் புகுத்தி வருகின்றது.
இந்த விஞ்ஞானத்தின் வல்லமையினால் அளப்பரிய நன்மைகளை நாம் அனுபவித்து வருகின்றோம். அடுத்த தலைமுறையினைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளோ, நவீன விஞ்ஞானத்தின் பலாபலன்களை மேலும் பன்மடங்கு அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களது வாழ்வை விஞ்ஞானம் முற்றிலும் மாறுபட்ட தளத்துக்கு இட்டுச் செல்ல இருக்கின்றது.
இருப்பினும், நவீன தொழில் நுட்ப வெற்றிகள் நாம் நினைத்தது போன்று சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கத் தவறிவிட்டன. புதிலாக நாம் சற்றேனும் எதிர்பாராத பல புதிய பிரச்சினைகளை அவை கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன' என்று ஹென்றி ஃபோர்ட் ஒருமுறை கூறியிருந்தமையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது.
நவீன விஞ்ஞான உலகில் இன்ரநெற் எனப்படும் இந்த இணையம் ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு. தொடர்பு ஊடகங்களில் இன்ரநெற் ஈடு இணையற்ற ஒரு சாதனை! மனித இனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள இத்துறையானது தொடர்ந்து இன்னமும் வளர்ந்து வருகின்றது. உலகின் மூலை முடுக்கெங்கும் கண்மூடித் திறக்கமுன் தொடர்புகொள்ள உதவக்கூடியது. உலகின் எல்லாப் பக்க வாசல்களையும் எங்களுக்காகத் திறந்து வைத்துள்ள தகவற் களஞ்சியம், இது. மனித நாகரிக வரலாற்றின் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இன்ரநெற் தொழில் நுட்பம், முழு உலகையும் எமது கைவீச்சுக்குக்கள் கொண்டுவந்துள்ளது. கைக்கெட்டாத் தூரங்களில் இருக்கும் வாய்ப்புக்களை அருகே கொண்டுவந்து சேர்த்துள்ளது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றடன் புதிய கலை கலாசாரங்கள், வாழ்க்கைமுறைகள், அரசியல், சமூக, பொருளாதாரம் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவுகளின் தோற்றுவாயாக இன்ரநெற் எம்மை வந்தடைந்துள்ளது. எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்' என்று கூறிய கவிஞனின் கனவை நனவாக்கும் கருவிகளில் ஒன்றாக இன்ரநெற் எமது கைகளை வந்தடைந்துள்ளது.
அளப்பரிய நன்மைகளை எமக்குத் தேடித்தந்துள்ள இந்த விஞ்ஞான விந்தை, சில தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கத் தவறவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன் மிக்க ஒரு கல்விச் சாதனமாக இருப்பதுடன், சமயங்களில் சில குழந்தைகளைப் படுகுழியில் வீழ்த்துவதற்கும் இது காரணமாக இருந்து வருகின்றது.
இதே இன்ரநெற் வழியாகத்தான் குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்களும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன என்பதை மட்டும் பெரும்பாலான பெற்றார் வெறுமனே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் எமது குழந்தைகள் முகம் தெரியாதோருடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புக்களும் இதன் வழியாகவே கிடைக்கப்பெறகின்றன என்பதையும் குழந்தைகளுடன் தகாத முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தேடி இன்ரநெற் பெருந் தெருக்களில் பலர் பேயாக அலைந்து திரிகின்றார்கள் என்பதையும் பெற்றோரில் பெரும்பாலானோர் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.
எங்கள் குடும்பம் எனும் பூங்காவில் வீசும் புதுத் தென்றல், குழந்தைகள். பலரது வரண்டுபோன வாழ்க்கையில் வசந்தத்தைத் தோற்றவிப்பவர்கள், குழந்தைகள். இவர்கள் எமது எதிர்கால சமூகத்தின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணமாக விளங்கும் விலை மதிப்பற்ற சொத்துக்கள். இத்தகைய குழந்தைச் செல்வங்களை விஞ்ஞானத்தின் புதுவரவான இன்ரநெற், சேதப்படுத்திச் செயலிழக்கச் செய்யவும்கூடும் என்ற செய்தியைப் பெற்றோரும் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.
இத்தகைய ஈனச் செயல்கள் என்ன எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது இவற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் ஆழ நீள அகலங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.
அமெரிக்காவில் அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்றின்படி 6-17 வயதுகளுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் உள்ள 70 சதவீதமான வீடுகளில் கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு சுமார் 25 மில்லியன் சிறுவர்கள் இன்ரநெற்றை உபயோகித்துள்ளனர். இத்தொகை 2005ல் 42.5 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்ரநெற்றை உபயோகிக்கும் சிறுவர்களுள் 20 சதவீதமானோர் பாலியல் ரீதியான நோக்கங்களுடன் அணுகப்பட்டுள்ளனர். இவர்களுள் 22 சதவீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள் உட்பட, பிறரது வீடுகளில் இன்ரநெற்றை உபயோகிக்கும்போதே இவ்வாறு அணுகப்பட்டுள்ளார்கள்.
25 சதவீதமான சிறுவர்களுக்கு நிர்வாணப் படங்களும் உடலுறவு கொள்ளும் காட்சிகளும் இன்ரநெற் வழியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 17 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் இன்ரநெற் மூலமாக அச்சுறுத்தல்கள், தெந்தரவுசெய்தல் போன்றன இடம்பெற்றுள்ளன. இன்ரநெற்றில் பாலியல் ரீதியான படங்களையும் காட்சிகளையும் கண்ட சிறுவர்களுள் சுமார் 23 சதவீதமானோர் தாம் மிக மோசமாக மனம் குழம்பிக் கலக்கம் அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கான 89 சதவீத முயற்சிகள் Chat Room களிலும்,Instant Message மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகாத இணையத்தளங்களைப் பார்வையிட்ட சிறுவர்களுள் சுமார் 40 சதவீதமானோர் இத் தகவலை இரகசியமாகவே தமக்குள் மூடி மறைத்து வைத்திருந்துள்ளார்கள். இவ்வாறான இணையத் தளங்களைப் பார்வையிட்ட பின்னர் இச்சிறுவர்களுள் 19 சதவீதமானோர் மன உளைச்சலுக்கான ஆக்க குறைந்தது ஒரு அறிகுறியையாவது கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இன்ரநெற் வழியாக இடம்பெற்றவரும் குற்றச் செயல்களை எங்கே முறைப்பாடு செய்யலாம் என்ற விபரங்களை முறையே 17, 11 சதவீதமான சிறுவர்களும் பெற்றோரும் மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர்.
பெற்றோரை விட பிள்ளைகளுக்கே இன்ரநெற் பற்றிய அறிவு கூடுதலாக உண்டு என்ற உண்மையை 66 சதவீதமான இளைஞர்களும் பெற்றோரும் ஒப்புக் கொள்கின்றனர். இன்ரநெற் ஊடாகச் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் தொடர்பான பொருட்கள், காட்சிகள், படங்கள் என்பன காண்பிக்கப்படுதல் பற்றி 80 சதவீதமான பெற்றார் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். இத்தகவல்களை ஆழமாக நோக்கும்போது இன்ரநெற் பாவனை மூலமாக ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளின் தீவிரம், அச்சம் தரக்கூடியதாக இருக்கக் காண்கின்றோம்.
உங்கள் குழந்தைகள் இவ்வாறான இன்ரநெற் அபாயங்களுக்குள் அகப்பட்டிருக்கின்றார்களா எனக் கண்காணிப்பது பொறுப்புமிக்க பெற்றோரது கடைமையாகும். இதன் பொருட்டு குழந்தைகள் இவ்வாறான அபாயங்களுக்குள் அகப்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
உதாரணங்களாக ஒரு சில-
1) உங்கள் குழந்தைகள் மாலை அல்லது இரவு வேளைகளில் இன்ரநெற்றில் அதிலும் குறிப்பாக Chat Room ல் அதிக நேரத்தைச் செலவு செய்தல்
2) பாலியல் தொடர்பான படங்கள் அவர்களது கொம்பியூட்டரில் இருத்தல்
3) உங்கள் குழந்தைகளருகே நீங்கள் போகும்போது அவர்கள் கொம்பியூட்டரை மூடுதல் அல்லது கொம்பியூட்டர் திரையை மாற்றுதல்
4) முன்பின் தெரியாதவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் தெலைபேசி அழைப்புக்களை விடுத்தல் அல்லது அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அழைப்பு விடுத்தல்
5) முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கடிதங்கள், பரிசுப் பொருட்கள், பார்சல்கள் போன்றவை உங்கள் பிள்ளைகளுக்கு வருதல்
6) குடும்பத்தவர்களிடமிருந்து பிள்ளைகள் விலகிப் போதல்
7) பிறருடைய Online A/C உங்கள் பிள்ளைகளிடம் இருத்தல்
நோயறிகுறிகள் போன்ற இவ்வாறான நடத்தைகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்படுமாயின் அவர்களது கொம்பியூட்டர் மற்றும் இன்ரநெற் உபயோகம் பற்றி நீங்கள் விழிப்பாக இருப்பது நல்லது.
தொடரும்.....
நன்றி: ஆசீர்வாதம் ஏப்ரல் 2004 ,எழில்நிலா

காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.
திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.
முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும்.
நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.
ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.
திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.
கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன.
மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.
காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)
என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.
மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

இளங்கோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக