சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

கணவர்கள் கவனிக்க:
உடலுறவில் பெண்களை முழுமையாக திருப்திப்படுத்துபவர்கள் 100 க்கு 8% சதவீதம் தான் என்ற அதிர்ச்சி சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
காரணம்?????....

உடலுறவில் ஆண்கள் மிக வேகமாக உச்ச நிலைக்கு சென்று விடுகின்றனர். பெண்களோ உடலுறவு தொடங்கி குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் கழித்துதான் மெல்ல மெல்ல சூடேறுகின்றனர். ஆகவே ஆண்களே எச்சரிக்கை!....

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் நின்று நிதானமாக, உச்சி முதல் பாதம் வரை பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து சுவைத்து அனுபவியுங்கள்.
அப்போதுதான் பெண்ணின் உடல் ஒரு தங்கச்சுரங்கம் அல்ல அல்ல குறையாது என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளின் உண்மையான அர்த்தம் விளங்கும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை.

திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான்.

ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு.

ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது. சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது.

ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.

இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை....சந்தோஷம் மட்டும் தான்....
காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.

திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டிவிட்டுள்ளன.

முதலிரவுக் காட்சிகளை நமது திரைப்படங்கள் காட்டும் முறை அலாதியானது. மணப்பெண் கவிழ்ந்த முகத்தோடு தடம் பார்த்து பால் செம்புடன் வருவாள். அதற்காகவே காத்திருந்த ஆண் தனது ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவான். பெண் தயங்குவாள், கண்கள் சந்திக்கும், இதழ்கள் உறிஞ்சத் துடிக்கும், பெண்ணின் ஆடை விலகும், அடுத்து விளக்கு அணைக்கப் படும்.

நாணுவதும் தயங்குவதும் சிணுங்குவதும் பெண்மை என்றும் இழுப்பதும் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதும் ஆண்மை என்றும் எழுதப் படாத விதிகளுக்கு திரைப்படங்களும் தீனி போடுகின்றன. திரைப் படங்களைப் பார்த்து கற்பனையில் வாழும் நம்மவர்க்கோ முதலிரவில் இந்தக் காட்சி மனத் திரையில் ஒடத் துடங்கும். தங்களின் பல நாள் ஆசையை ஒரே நாளில் தீர்த்து விடுவார்கள்.

ஆனால் மருத்துவம் முதலிரவால் ஏற்படும் சில பக்க விளைவுகளை பட்டியலிடுகிறது. முதலிரவில் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்பதற்கு பல சுகாதாரக் காரணங்களை அது குறிப்பிடுகிறது. திருமணத்திற்கு முந்திய நாள்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் அது தொர்பான வேலைகளால் பல விதமான அலைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள்.

திருமணத்திற்கு முதல் நாள் இந்த அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பும் அழுத்தமும் சற்று அதிகமாகவே காணப் படுகின்றன. அர்த்தமற்ற சடங்குகள் என்று எங்களைப் போன்றவர்கள் கூறினாலும் பெரியவர்களின் வற்புறுத்தல்களால் சடங்குகள் பெண்ணையும் மாப்பிள்ளையையும் வாட்டி வதைத்து விடுகின்றன.

கூடவே ஐயர் வளர்க்கும் புகையின் எரிச்சல் கழுத்திலிருந்து கால் வரைக்கும் உடுத்தியிருக்கும் மணத் தம்பதியினருக்கு ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புகை வழியாக அசுத்தத் தூசிகளும் கிருமிகளும் உடலில் படிந்து விடுகின்றன.

மக்கள் நெருக்கத்தால் கிருமிகள் அதிகமாக ஒட்டிக் கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலிரவில் உடலுறவைத் தொடங்கும் தம்பதியினர் தாங்கள் அறியாமலே கேடுகளை உள்வாங்கிக் கொண்டு விடுகின்றனர். களைப்பின் மிகுதியால் அவர்களால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைய முடியாமலும் போய்விடுகிறது.

காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)

என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.

மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்

இளங்கோ
எப்போது பார்த்தாலும் கோபம், படபடப்பு, கை கால் உதறல், அதிக வியர்வை
போன்ற தொல்லைகள் இருக்கிறதா? காரணமே இல்லாமல் உடம்பு குண்டாகிக் கொண்டே போகிறதா? வேறு ஒன்று மில்லை, தைராய்டு சுரப்பிக் கோளாறு இருக்கும். அதாவது தைராய்டு அதிகமாகச் சுரந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வரும்.

குறைவாகச் சுரந்தால்?

சீதளம், உடம்பு நடுக்கம், மனச் சோர்வு, தோல் உலர்ந்து போதல், முடி உடைந்து உதிர் தல், களைப்பு, அதிக ரத்தப் போக்கு, நினைவு மறதி, காரணம் தெரியாமலேயே எடை கூடுதல் அல்லது குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

* * * * * * * *

குழந்தை வாழ்க்கையில் முன்னேற அப்பாவின் பாசம் தேவையா? அம்மாவின் பாசம் முக்கியமா என்ற ஆராய்ச்சி நடந்தது. அப்பாவின் பாசம் கடமை உணர்வு, கண்டிப்புடன்; கூடியது. இதுதான் குழந்தை எதிர்காலத்தில் வாழ்க்கையின் வெற்றிப் படிகளின் உச்சியைத் தொட உதவும்.

தாயின் பாசம் அரவணைப்பைச் சார்ந்தது. இதனால் குழந்தை முன்னேற முடியாது என்கி றhர்கள் ஆராய்ச்சியாளர்கள்.

* * * * * * * *

முட்டை ரொம்ப சத்தான உணவுதான். யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதை பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ கொடுத்தால் அதிலுள்ள கிருமிகள் உங்கள் உடலைப் பதம் பார்த்துவிடும். வேகாத முட்டை உணவு நஞ்சாகவும் மாறும். நன்றhக வேக வைத்த முட்டைகளைத் தந்தாலேயே குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.

* * * * * * * *

எந்த நிற கார் பாதுகாப்பானது?

நாம் என்னதான் பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் எதிரில் வரும் வாகனங்கள் மோதாத வரை எல்லா நிற கார்களும் பாதுகாப்பானவையாகத்தான் இருக்கும். சில நிபுணர்களின் கருத்து என்னவென்றhல், நீலம் அல்லது மஞ்சள் நிறக் கார்கள்தான் பாதுகாப்பானவை, சாம்பல் நிறக்கார்கள் மிக மோசமானவை. வெள்ளை, தூய மஞ்சள், அடர் ஆரஞ்சு நிறங்கள் பொதுவாக சிறந்தவை என்பதுதான். இனி கார் வாங்கினால் இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளலாமே*

* * * * * * * *

ஒத்தெல்லோ சிண்ட்ரோம்

பிரிட்டனில் மணமான பெரும்பாலான ஆண்களுக்கு ஒத்தெல்லோ சிண்ட்ரோம் என்ற குறைபாடு இருக்கிறதாம். வேலைக்குப் போகும் மனைவி தனக்குத் துரோகம் செய்கிறhள், வேலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறhள் என நினைப்பது. மனைவியைக் கண்காணிக்க தனியார் துப்பறிவாளர்களையும், ஒட்டுக் கேட்கும் மிகச்சிறிய தொலைபேசி சாதனங்களையும் பயன்படுத்துவது, மனைவிக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து கண்காணிப்பது, மனைவியின் படுக்கையறை, உள்ளாடைகள் ஆகியவற்றை ரகசியமாக சோதிப்பது போன்றவற்றில் கணவர்கள் ஈடுபடுகிறhர்கள். இதுதான் ஒத்தெல்லோ சிண்ட்ரோம்.

* * * * * * * *

வாயில் எதையாவது போட்டு கடக் மடக் எனக் கடிக்கிறேhம் அல்லவா? அவ்வாறு கடிக்கும்போது நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கடிக்கிறேhம் என்பது யாருக்காவது தெரியுமா? முன்பற்களால் கடிக்கும் போது 24 கிலோ அழுத்தத்தையும், கடை வாய்ப் பற்களால் கடிக் கும்போது 90 கிலோ அழுத்தத்தையும் கொடுக்கிறேhம். சில சமயம் 120 கிலோவுக்கும் மேலான அழுத்தம் கொடுத்தும் கடிப்பதும் உண்டு.

* * * * * * * *

நமக்கு கிட்னி பெயிலியர் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
ரொம்ப களைப்பாக இருக்கும், உடல் பலவீன மாக இருக்கும். எல்லா நேரத்திலும் உடல் சில்லென இருப்பது போலத்தெரியும், மூச்சிரைக்கும், மன நிலையில் குழப்பங்கள் தோன்றும், பனிக்கட்டி, களிமண் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும். இதுமாதிரியான அறிகுறிகளோ அல்லது அறிகுறியோ இருந்தால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசித்துப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

* * * * * * * *
 www.kisukisu.net

இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை
எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்ததியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.

அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.

இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட
பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.

இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

webdunia.com

கருத்துகள் இல்லை: