வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

கீழே நீங்கள் காணும் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

வேகமாக ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் ஒன்று தட்டச்சும் போது திடீரென ஏதேனும் ஒரு விஷயத்தை தேடவேண்டுமென்றால் அந்த உலாவியின் விண்டோவை விட்டு வெளியே வந்து புதியதாக உலாவியின் விண்டோ திறந்து google.com சென்று குறிச்சொல் கொடுத்து வரும் பதிலை அலசி தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக,தற்போது கூகிளே ஜிமெயிலின் உள்ளே கூகிள் தேடலுக்கான இணைப்பை கொடுக்கிறது.ஜிமெயிலின் நுழைந்து மேலே settings அருகே உள்ள பச்சை நிற ஆய்வு

வழக்கமாக யூடியுபில் பார்ப்பது போல் அல்லாமல் வித்தியாசமாக பல சிறு சிறு திரைகளில் ஒரு வீடியோவை பார்க்கலாம் இந்த தளம் மூலமாக.கணினி திரை சற்று பெரியதாக இருந்தால் நன்று.சிறு திரைகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.நமக்கு விருப்பமான யூடியுப் வீடியோவின் URL தேர்ந்தெடுத்து இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் பல திரை வடிவில் காணலாம்.http://www.yooouuutuuube.comஇரண்டு உதாரணங்கள் இங்கே. http://

More than a Blog Aggregator

by அன்புடன் புகாரி
நட்பைவிட காதல் ஒருபடியேனும் அதிக நெருக்கம் தரும். ஏதோ புரிந்துணர்வில் இடறல் இருப்பதுபோல் தெரிகிறது. காதலன் வந்து சமாதானம் சொல்லும்போது அந்த ஊடல் வெடிப்பில் அணைப்பூ பூக்குமே அது வரம்.

காதல் கல்யாணத்தில் முடிந்தபின் அன்பின் அபரிமிதமான எதிர்பார்ப்பால் மீண்டும் விரிசல் வருவது சகஜம். ஆனால் ஒரு நாள் சூழல் சரியாக அமையும்போது, காதலனைப்போலவே கணவனின் அக்கறையும் பாசம் அன்பும் வெளிப்படும்.

உரிமை என்று ஆனதும் பலரும் மெத்தனமாய் இருந்துவிடுவது இயல்பு. கிணற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் உள்ள வித்தியாசம்.

ஆற்றுநீர் நம்நீரல்ல பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஓடிப்போய்விடும். கிணற்றுநீர் சலனமற்றுக்கிடந்தாலும் நம் முகத்தையே பிரதிபளிக்கும்.

கருத்துகள் இல்லை: