சனி, 30 மே, 2009

2009-05-30

லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்

சரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னிடம் மன்றாடிக் கேட்டனர். இது நம்பிக்கையிழந்த கடைசி தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால், சில மணித்தியாலங்களுக்குள் மரணமடையப்போகின்ற மனிதனின் குரலோசையாக அது காணப்படவில்லை. புலிகளின் அரசியல் தலைவரான பாலசிங்கம் நடேசன் திரும்பி வருவதற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை.

MCI0324.jpg

[ஈராக்கில் உள்ள மனிதப் படுகொலை புதை குழிகள் பற்றிய தகவல் சேகரிப்பில் மேரி கொல்வின். 2001 ஏப்பிரல் மாதத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்தவர் மேரி கொல்வின்.]

கருத்துகள் இல்லை: