வியாழன், 28 மே, 2009

2009-05-28

    இன்றைய நவீன உலகில் பெரிகிவரும் வாகன நெரிசலை சமாலிக்க புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்க படும் பாலங்கள் எத்தனை சிக்களானவை என்பதை நீங்களே பாருங்கள்...........
இன்றைய நவீன ஜப்பானில் கட்டபட்ட மேம்பாலங்கள் பயணம் செய்பவர்களின் இதய துடிப்பபை அதிகரிக்காமல் இருந்தால் சரி.. Rt. 440 in New Jersey Arc de Triumph, Paris   ரஸ்யாவில் மூன்று தண்டவாளன்களி சந்திப்பு
 U. S. A
Golden Glades interchange in N. Miami Beach, சீனா ரஸ்யாவின் புதிய யோசனையின் .. நான்கு சாலைகள் சந்திக்கும் மிக பெரிய மேம்பாலத்தின் நடுவே "flying saucer" என்ற வர்த்தக மையம் இது இங்லாந்தில் உள்ள : Magic Mushroom Cricle: என்ற வழைவு    நீங்கள் இங்கு பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வரைபடம் உங்களுக்கு உதவியாக இருக்கும் .  எத்தனை மேம்பாலங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைவதாக இல்லை சில மோசமானவை....   Moscow Sadovoye Koltzo (ring road)    

< $BlogFeedsVertical$>

Feed Shark

நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - -
Train in 1940 Ambulance - சென்னை -1940 மயிலாபூர்- சென்னை - 1939 சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்) மெரினா கடற்கறை - சென்னை- 1913 காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939 Bank of madras - சென்னை - 1935 Car Showroom - சென்னை - 1913 VT Station - மும்பை - 1894 பல்பொருள் அங்காடி - 1883 மும்பை - 1894 அந்தமான் -1917 Hooghly - கொல்கத்தா- 1939 Power plant - 1917 ஊட்டி- தமிழ்நாடு- 1905 A waiter A school boy மவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்க்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி - மார்ச் 25- 1947 ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமானம் எடுத்தல்.. 1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில் 1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில் கூடியா கூட்டம். 1948- மகாத்மாவின் இறுதி ஊர்வளத்தை காண மக்கள் கூட்டம் -

< $BlogFeedsVertical$>

Feed Shark

More than a Blog Aggregator

by சக்தி

செண்பகம் என்பது ஒரு காக்கை இனத்தைச் சார்ந்த பறவை.இது
தமிழீழத் தேசியப்பறவையாகும்.

மழைக் காலங்களில் காணப்படும் "செண்பகம்' எனப்படுவது தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை.

செண்பகப்பூ:
வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

வார்த்தைகள்

உள்ளத்தின் உள்ளிருந்து
உணர்வு பூர்வமாய் வரவேண்டும்

கனவுகளை கலைக்காமல்
கருத்தாக வரவேண்டும்

கண்களில் கருணையோடு
கனிவாக வரவேண்டும்

இதயத்தை வருடும்
இன்னிசையாக வரவேண்டும்

வரண்டிருக்கும் மனதை
செழிப்பாக்க வரவேண்டும்

எண்ணங்களை சொல்லும்
உறுதியோடு வரவேண்டும்

தெளிவாக உச்சரிக்கும்
திறனோடு வரவேண்டும்

மாபெரும் சபையில்
மகுடம் சூட்ட வரவேண்டும்

மெல்லிய தென்றல் போல்
மிதமாக வரவேண்டும்

குழந்தையில் மழலை போல்
மகிழ்விக்க வரவேண்டும்

More than a Blog Aggregator

by சக்தி

சமையலறையில்
அளவான மணமும்
அவசரமும் நிறைந்திருக்கும்.

அதிகபட்சம்
முறுக்கு,அதிரசத்தோடு
முடிந்துபோகும் பண்டிகை.

அம்மாவுக்கு புடவை
அண்ணனுக்கு டைட்ஜின்ஸ்
எனக்கு டி-சாட்
கலர்கலராய் பரவியிருக்கும்.

கல்லூரி விடுதியிலிருந்து வந்த தம்பிக்கு
உபசரிப்பு அதிகமிருக்கும்.

முகம் பார்த்தும் பேசாமல் போகிற
அத்தைக்கு
அப்பா கொடுக்க மறப்பதில்லை
சீர்வரிசை.

சந்தோசப்படுவதற்காகவே
கொண்டப்படுகின்ற
இந்தப் பண்டிகையில்
அப்பா மட்டும்
சிக்கித் தவிப்பார்
பண்டிகைக்காக
வாங்கி கடனை
எப்படிக் கொடுப்பதென்று!

கவிதை-நலங்கிள்ளி

கருத்துகள் இல்லை: