விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளபோதும், இரண்டு தரப்பபும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்திருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
81 மில்லி மீற்றர் மற்றும் 82 மில்லி மீற்றர் மோட்டார் ஷெல்கள், ஆட்லறிகள் உட்பட இரண்டு தரப்பும் சமபலம் கொண்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும், இரு தரப்பும் பெருமளவான ஆயுதங்களைப் பயன்படுத்தியே மோதல்களில் ஈடுபட்டுள்ளன என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஜெனீவாத் தீர்மானம் குறித்துக் குறைந்தளவு கவனமே செலுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்த ஊடகம், இடம்பெயர்ந்த மக்கள் மோதல்களால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது 1949 ஜெனீவாத் தீர்மானத்தின் 15 சரத்தின் இரண்டாவது பிரிவு கூறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது. வான் தாக்குதல்கள் மற்றும் றொக்கட் தாக்குதல்களை நடத்தும்போது அந்தக் குண்டுகள் தரையை நெருங்கும்போது அவற்றின் தாக்கம் குறைந்ததாக இருக்கவேண்டுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலம் மென்மையானதாகக் காணப்படுமாயின் அதன் தாக்கம் அதிகமாகவிருக்குமெனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் மோதல்கள் நடைபெற்ற பகுதிகளின் புகைப்படங்களைப் பார்வையிட்ட பிரித்தானிய இராச்சியத்தின் இராணுவம் எனும் பத்திரிகையின் ஆசிரிய சார்ள்ஸ் ஹேய்மன், இலங்கையில் வான்ரீதியான குண்டுத் தாக்குதல்கள் நடந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதற்கு 11 வர்த்தகக் கப்பல்களைப் பயன்படுத்தியிருப்பதாக ஜோன்ஸ் பாதுகாப்புச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் பல்கேரியா, உக்ரேய்ன், சைப்பிரஸ், தாய்லாந்து, குரேசியா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை அரசாங்கப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்தாலும் அது கொஞ்சம் மொரு மொருப்பு இருந்தால் தான் சுவை அதிகமாக இருக்கும்।
அதுக்கு சின்ன யோசனை என் மாமியார் சொன்ன டிப்ஸ் உங்களுக்கும் பயன்படும்।
எந்த ஒரு சமையல் செய்தாலும் முழு கவனம் சமையல் மீது மட்டுமே இருக்கட்டும்। அப்பதான் நாம் சுவையாக சமைத்து நல்ல பெயர் வாங்க முடியும்।
மொரு மொருப்புக்கு அரிசி மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்து பொறித்தால் மொரு மொருப்பு கிடைக்கும்।
சோடா மாவு போடுவதை தவிர்க்கவும்।
வெஜ் அல்லது நான் - வெஜ் சமைக்கும் பொழுது நன்றாக மசாலா கலந்து நன்றாக ஊறிய பின்பு பிரட் தூள் அல்லது ரஸ்க் தூள் போட்டு விரவி சமைக்கலாம்।
எந்த உணவாக இருந்தாலும் மிகவும் நிதானமாக பொறியவிடவும்।

எண்ணெய் நன்றாக காய்ந்த பின்பு பிரட்டி வைத்த பொருட்களை போடவும்।
முதலில் அதிக தணலிலும் பிறகு நிதானமாக அடுப்பை எரியவிடவும்।
காய்கறிகள், கறி வகைகள் சமைக்கும் பொழுது அதிக தண்ணீர் சேர்க்காமல் குறைந்த தணலில் வேக விடவும்। அப்ப தான் உணவில் காரம்,உப்பு,புளிப்பு சேரும்। சுவையும் கூடும்।
தீயினை அதிகமாக எரியவிட்டால் வறுவல் தீஞ்ச வாடை வந்துவிடும்। அவசரமில்லாமல் நிதானமாக சமைக்கவும்.
அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.
இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும். இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.
ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன. ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை மன்னிக்கக் கோருகின்றார் டக்ளஸ்
விடுதலைப் புலிகள் தலைமை தண்டிக்கப்பட வேண்டியதே. அது இன்று தண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அப்பாவிப் பெற்றோர்களது பிள்ளைகள். ஆகவே, அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாள ரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் வைத்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர் கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு...
1971 மற்றும் 1989 கால கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதுபோல் மேற்படி புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், தற்போது தற்காலிக நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் 6 மாத காலத்திற்குள் மீள் குடியேற்றப்பட வேண்டும்.இடம்பெயர்ந்த நிலையில், வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு வர்த்தகப் பெருமக்களுடன் இணைந்து வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலமும், மகேஸ்வரி நிதியதின் மூலமும், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், சமய மற்றும் பொது அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் மூலமும் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இம்மக்கள் மத்தியில் கையளிக்கப்படவுள்ளன.
யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தற்போது கட்சிக்குள் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கு முன் எமக்கான நிலைமைகளை நாம் சரிவரப் பயன்படுத்தாமையினால் எமது மக்கள் இன்று இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, இந்த நிலையில் பல கோணங்களில் நன்றாக ஆராய்ந்து பார்த்தே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
அத்துடன், இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன் வன்முறை சார்ந்த வழி என்றும் ஜனநாயக வழி என்றும் இரு வழிமுறைகள் வந்தன. ஆனால், இப்போது வன்முறை வழி அழிந்து ஜனநாயக வழிமுறை மட்டுமே மக்கள் முன் இருக்கிறது என்றார்.
சென்னை, மே 29. திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பது பற்றி இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் (ஐஐடி), நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து நடத்தும் பயிலரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று (மே 28) தொடங்கி வைக்கப்பட்டது.
லண்டன், மே 29 : இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய கடைசி கட்ட தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாளேடு நடத்திய ஆய்வில், இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலின் போது, அறிவிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிக ஆயுதங்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக