நடந்து முடிந்த தேர்தல்ல ப.ஜ. பா என்ன செய்யலாம் என்னோட அலசல்.
படித்த, நாகரீகமான, ஆங்கில டி.வியும், பத்திரிகையும் படிப்பவர்கள், நம்பளை மாதிரி வலைபூவு உள்ளவர்கள் , இவிங்க மத்தியில ஒரு எம்.பி சீட் கூட ஜெயிக்கல. டெல்லி, சென்னை, மும்பாய், கல்கத்தா, பெங்களூரு ..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் - முதல்ல இந்த தலைவர்கள், சிட்டில நிறைய வேலை செய்து , மக்களின் மதிப்பை பெற்று பின் வோட்டை பற்றி , யோசிக்கலாம்....
படித்தவர்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி படிக்கும் யூத், சாதரண தொழிலாளிகள், சின்ன வியாபாரிகள் இப்படி யாருமே வோட்டு போடலை என்று தானே தெரிகிறது
சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள், ஒரு முறை கர்நாடகா, பின் ம.பி இப்படி மாறி மாறி நின்னு ஜெயிக்கிறதுல என்ன பெரிய சாதனை. அவர் டெல்லியில் வாழ்பவராய் இருந்தால் அங்க நின்னு ஜெயிக்கணும். ( இது எல்லார்க்கும் பொருந்தும் )
முதல் காரியமா மும்பைல நிறய கக்கூஸ் கட்டலாம், என்ன அந்த பார்ட்டில ஒரு லட்சம் வியாபாரிகளோ அல்லது பெரிய பிசினஸ் செய்பவர்கள் இருக்க மாட்டார்கள்?.
எல்லார்க்கும் ஒரு கக்கூஸ் கட்டணும்னு டார்கெட்.. அதை ஆரஞ்சு கலர் அடிக்கலாம், கட்டினது மட்டும் இல்லாம அதை நல்லா நிர்வாகம் செய்யலாம்... ஓரளவுக்கு இதை மத்த சிட்டிகளில் கொண்டுவரலாம். ஒரு லட்சம் கக்கூஸ் மும்பைல வந்தா ..எப்படி இருக்கும்.
மும்பைல இது ரொம்பவே முக்கியம், ரொம்ப வருடங்களுக்கு முன், ரயில்வே ட்ரக்கின் இருபுறமும் , நாம் ரயிலில் பயணம் செய்தால், நமக்கு முதுகை கட்டிக்கொண்டு காலை கடன்களை கழிப்பார்கள், கடந்த சில வருடங்களாகவே, நம்மை நோக்கி, காலை கடன் ... நிறைய சாலை ஓரங்களில் இதே கதை தான்.
ரொம்ப நாட்களுக்கு முன் என் அலுவகலத்தில், சில பெண்கள் ஒரு ஆங்கில பத்திரிக்கையை வைத்து கொண்டு, க்க்ளுக் க்ளுக்க் என சிரித்து, அவர்களுக்குள் பேசி கொண்டார்கள், அது என்ன என்று அவர்களை கேட்டேன், அது ப்ளே கேர்ள் என்ற பத்திரிக்கை, ப்ளே பாய்ல எப்படி யுவதிகளின் படமோ, அதில் ஆண்களின், வெவ்வேறு ஆண்களின் பல வகை படங்கள், ஒரு பிட்டு துணி கூட கிடையாது. . அப்ப நான் சொன்னேன், பேசாம ஆட்டோல காலம்பர ஏர்போர்ட் போனா இதல்லாம் ப்ரீயா பார்க்கலாம்...அப்படின்னு சொன்னவுடன் ...தர்ம அடி தான்.
இப்பவும் அது தான்னு தெரியும்...
Norwegian minister Erik Solheim, the chief architect of
'The government of Sri Lanka has won the conventional battle but it is far from winning the peace,' Solheim said in a telephonic interview from Oslo hours after Velupillai Prabhakaran, head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was killed Monday in a remote part of the island's north.
Also killed in the little strip of land were his son Charles Anthony, who headed the LTTE's IT wing and was being groomed to take over from the father, LTTE political head B. Nadesan, LTTE intelligence wing leader Pottu Amman and LTTE Sea Tigers chief Soosai.
'It is now that the government must show generosity, give substantial offer of self-government in the north and east (of Sri Lanka) and start creating an inclusive state for both Tamils and Sinhalese alike,' Solheim told IANS.
'If they don't do that, the struggle for Tamil aspirations will find new forms,' he added.
Between 2000 and 2006, Solheim, now
Solheim recalled what he thought of Prabhakaran, who took to militancy while still in his teens in
'I met him more times than any non-Tamil. He was a shy man, calm and not expressing strong feelings... He was for a long period of time a strong and successful military leader.'
According to Solheim, the death of LTTE ideologue Anton Balasingham in December 2006 deprived Prabhakaran, the group's founder leader, of a valuable ally who could have steered him politically.
'After the loss of Balasingham he lost the ability to (think outside of) solely military affairs. Balasingham was one advisor who could speak to Prabhakaran to (make him) move in another direction. Without Balasingham, the LTTE lost that ability.'
In the last few years, Solheim pointed out, there was not one single political initiative from the LTTE.
But the death of Prabhakaran, his son and his top aides does not mean that
'It is very important for the international community to keep the focus on
The world needs to take interest in the welfare of the tens of thousands of Tamils displaced by the war. 'There is need for access to these Tamils, to make certain that no one is killed and there are no disappearances, and that living conditions in the camp are good.'
Now that the Sri Lankan conflict has ended so violently, was the Norway-brokered peace process a waste?
No, reasoned Solheim. 'The peace process was acceptable to most Sri Lankans at that time. If it had been accepted by the political leaders, it would have been accepted by the vast majority.'
What does he feel about Prabhakaran's death?
Solheim declined to give his personal feelings but said he was 'sorry over the enormous carnage of young boys, both Sinhaleses and Tamils, in the war ... the unnecessary bloodshed.'
1. கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
"வலைபதிவர் புருனோ" ஒரு பள்ளிக்கூடம் நடத்த வேண்டுமென்றால் அந்த நிர்வாகம் பல துறைகளிடமிருந்தும் அங்கீகாரம் அல்லது அனுமதி பெற வேண்டும் என்பதிலிருந்து நிறைய தகவல்களோடு பல கோணங்களிலும் கல்வியை அலசியிருக்கிறார்.
2. ஐஐடி மாணவர் நமக்கு சூப்பர் ஸ்டார், அவருக்கு 'சேகுவாரா' ஒரு பாப்ஸ்டார்என்ற நோக்கத்தில் "வலைபதிவர் அக்னிக்குஞ்சு" தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பலரும் இவரது கருத்துக்கு உடன்பட்டு பின்னூட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் ஐ.ஐ.டி-யில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐஐடிக்களை பற்றிய ஒரு பார்வை.
- ஐஐடி கல்வி தரத்தை புரிந்து நம்மை உயர்த்திக்கொள்வது
3. தேர்வு
எழுத்தாளர் ஜெயமோகன், தேர்வு என்ற தலைப்பில் தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்த பள்ளிக் கல்வி பிரச்சனைகளையும், கல்வி பற்றிய நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மலேசிய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை உலகின் பல முக்கிய நாடுகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளின் மூலம் மலேசியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற விசேட மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட புலிகள் தற்போது வெளிநாடுகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சி மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழனி
அன்புகரங்கள்
சாந்தி
திருவிளையாடல்
நீலவானம்
சாந்தி 100நாட்கள்..
திருவிளையாடள் மாபெரும் வெற்றி படம்.வெள்ளி விழா படம்.வசூலில்..ஒரு புராண படம் ஒரு கோடியைத் தாண்டியது இப்படத்திற்கு மட்டுமே.முதன்முதல் ஃஃபிலிம் ஃபேர் தமிழ்படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த ஆண்டு.சிவாஜிக்கு சிறந்த கதாநாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.
இலங்கை வானொலியில்..224 முறை..இப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிப்பரப்பப்பட்டது.
1966ல் வந்த படங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ்
சரஸ்வதி சபதம்
செல்வம்
மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம்..100 நாட்கள் ஓடிய படம்.
இவ்வாண்டுதான் ஜனவரி 26ல் சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இவ்விருது பெற்ற முதல் தமிழ்ப் பட காதாநாயகன் இவர்தான்.
மோட்டார்..படத்தில் 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி..அப்போது அவ்ர் வயது 38.
1967 படங்கள் அடுத்த பதிவில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக