வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........

மலர் சூடிச் சென்ற
பெண்களில்
என் மனம் சூடிச்
சென்றவள் நீ
மலர் வாடினால்
தூக்கி எறிகிறாய்
என் மனம் வாடினால்
அணைத்து
மகிழ்விக்கிறாய்
காதலில் மட்டும்
என்ன ஒரு அழகிய
முரண்பாடு...

மயிலிறகை புத்தகத்திற்குள்
வைத்தால் குட்டி போடுமாமே
உன் கூந்தல்
இழையும் கூட
அப்படித்தானோ...?

உனக்காக காத்திருக்கும் பொழுது
வாலறுந்த பட்டமென
தத்தளிக்கும் மனது
நீ
அருகில் வந்த உடன்
நூலறுந்த பட்டமாய்
உன் கூந்தலுக்கிடையில்
சிக்கிக் கொள்கிறது

தட்டுத் தடுமாறி
பேச ஆரம்பித்தாலும்
தெளிவாகப் பேசி விடுகிறாய் நீ
தெளிவாகப்
பேச ஆரம்பித்தாலும்
முடிவில்
தடுமாறி விடுகிறேன் நான்...

இன்று முழுதும்
நீ வீட்டை விட்டு
வெளியே வரவில்லை
உன்னைப் பார்க்காமல்
இனி மலர்வதில்லை என்று
தீர்மானம் நிறைவேற்றி
இருக்கின்றன
நீ
வெட்கம் ஊற்றி வளர்த்த
உன் தோட்டத்து
மலர்களெல்லாம்

உன் புன்னகை திருடிப்
பூத்திருக்கும்
ரோஜாக்களில் மட்டும்
முட்கள் இருப்பதில்லை

நிழல் தேடி
நாம் மரம்
ஒதுங்குவது போல்
உன் மனம் தேடி
என் உயிர் ஒதுங்குமிடம்
நம் காதல்

நிலவின் ஒளியை மட்டுமே
உண்டு வாழப் படைக்கப் பட்ட
சக்கரவாகப் பறவை போல
உன் வெட்கத்தை மட்டுமே
உண்டு வாழ
காதல்
என்னை படைத்திருக்கிறது
உன் வெட்கம் குறையும்
சில நேரங்களில் மட்டும்
உன் முத்தங்களையும்.........

1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!
தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புறநானூற்றுத் தாயின் வாரிசு, கவிஞர் தாமரையின் எழுச்சிமிகு உரை

பல் பிடுங்கிய பாம்பாக, காயடிக்கப்பட்டக் காளையாக ஆனால் குடும்பமும், கட்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இந்தியாவின் முதன்மை பணக்காரராவதற்கு எடுக்கும் சிரத்தையில் சிறிது கூட ஈழத்தமிழர் விசயத்தில் காட்டாமல்; தமிழ் மொழி, தமிழினத்தின் முதன்மை வஞ்சகனாகவே இருந்து கொண்டிருக்கும் கிழட்டுக்கம்முனாட்டி கருனாநிதிக்கும் அவன் பால் கூட்டணி கொண்டுள்ள சோனியா காங்கிரஸிற்கும் பாடம் புகட்டும் வகையில் தமிழுணர்வாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களுக்கும் வாக்களித்து திமுக - காங்கிரஸின் தமிழர் விரோத கூட்டணிக்குப் படுதோல்வியை அளிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

சேலத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் "தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் உரை

1986லிருந்து இதுவரை 3000 கோடிமுறை எமது ஈழத்தலைவனைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இன்னுமொரு 10000கோடிமுறை நேற்று நன்பகலிலிருந்து கொன்று தின்று கொண்டிருக்கிறார்கள். இனவெறி பிடித்த இந்திய சிங்களப் பேரினவாத அரசுகளுக்கு மீண்டும் வேங்கையாய் பாய்ந்து தாக்குவான் எமது தலைவன். அதுவரை பால்சோறும் சம்பலும் தின்று குசு விட்டுக்கொண்டிருங்கள்.

கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். வெறும் 300 மீட்டருக்குள் முடக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏறித்தப்புகிறார்களாம். இவர்கள் குறி பார்த்து சுட்டார்களாம். நல்லதொரு ஃபிக்ஷன் வகை கதைக்கு கூட இது ஏற்பாகாது!

இதுவரை இறந்து போன் சிங்கள காடையினரது 30,000 குடும்பத்தினரும் ராஜபக்ஷவை குண்டியடிக்கும் போது சிரிக்கும் உலகம். அதுவரை நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள்.

சந்தடி சாக்கில் இட்லி வடையின் பார்ப்பனக்குசு ராஜபக்ஷவின் சிங்களக்குசுவை முகர்ந்து சிலாகித்துக்கொண்டிருக்கிறது.

கொண்டாடுங்கள்...நானும் கொண்டாடுவேன் அப்படியொரு வீரமரணம் நிகழ்ந்தால்... கடைசிவரை தம்மக்களோடே இருந்து சிங்களப்பேரினவாதத்தை எரித்து எரிந்துபோனான் என்று.

வரலாறு என்றும் துரோகிகளை மன்னிக்காது.

வருவான் எம் தலைவன்!!!
நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....

"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....

"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....

ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....

வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?

"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?

விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.

06.05.09

கருத்துகள் இல்லை: