இன்று குமுதம் வலைதளத்தை பார்வையிடும் போது வைரமுத்து பதில்களைப் பார்த்தேன். அதில் ஊர் பெயர்கள் எவ்வாறு மறுவுகிறது என்பதைப் பற்றி விளக்கியிருந்தார். உதாரணத்திற்கு
சிராப்பள்ளி' என்பது ஊரின் பழம்பெயர். இடைக்காலத்தில் ''திரு'' வென்ற அடைமொழி இணைந்து 'திரு சிராப்பள்ளி' என்றாகி 'திருச்சிராப்பள்ளி' என்று வளர்ந்து, 'திருஸ்னாப்பள்ளி' என்று ரயில்வே மொழியாகி ''திருச்சி'' என்று சுருங்கி ''ட்ரிச்சி'' என்று ஆகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் ஊர் பெயர் எவ்வாறு மறுவுயது என்பதை இங்கே பகிர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவே இதன் இடுக்கை.
எங்கள் ஊர் வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது.
உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள் ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது.
ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது.
சரி, அது என்ன வடவழி.
கோவையில் பேருர் எனும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. பட்டிஸ்வரன் எனும் பேரில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அதைத் தொடந்து கோசல மன்னர்களாலும் விஜய நகரப் பேரரசினாலும் அந்த கோவில் முழுமை பெற்றது. ( அந்த தலத்தின் தல புராணம் எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.)
அந்த காலகட்டத்தில் பேருர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள் மிகப் பெரிய வனம். இதன் குறிப்பு தேவாரப்பாடல்களிலும் உள்ளது.
இந்த கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டுவந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி.
இது பேருர் வரலாற்று குறிப்பில் இருப்பதாக கேள்வி.
இந்த செய்தி முழுக்க முழுக்க எனது தாத்தா என்னிடம் பகிர்ந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. அதற்கான முயற்சிகளை நான் இதுவரை செய்யவில்லை.
இந்த செய்திக்கு மாற்று கருத்து இருப்பின் வரவேற்கிறேன்.
நன்றி
இது சம்பந்தமான சுட்டிகள்:
"வடவள்ளி - ஆங்கில விக்கிபீடியா"
"பேருர் பற்றிய செய்தி - 1"
"பேருர் பற்றிய செய்தி - 2"

நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.
http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

ஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.
பொதுவாக தமிழ் ஆர்வலர்கள் அம்மா ஆட்சியில் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பதும் கலைஞர் ஆட்சி வந்தால் ஆடுவதும் சகஜம்தான். ஆனாலும் இந்த முறை ரொம்ப ஓவர்.கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?
எந்த முறையும் இல்லாமல் இந்த முறை பல ஈழத்தமிழர்களும் கருணாநிதியை போட்டு தாக்கியதை பார்க்க முடிந்தது. உணர்வுபூர்வமாக பார்க்கும்போது அது பெரும் குற்றமாக தெரியவில்லை என்றாலும் ஈழத்தமிழர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும் விட ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெறும் பொறுப்பு யாருக்கு உண்டு? கருணாநிதிக்கா?
சரி. தேர்தல் கணக்கை பார்ப்போம். மதிமுகவை கணக்கில் எடுக்க முடியாது. வடமாவட்டங்களில் பா.ம.க ஆதரவு உள்ளதால் அதிமுக எளிதில் வெல்லும் என்றே நினைக்கிறேன். விஜயகாந்த் எந்த அளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள்.
நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)லும் மத்தியில் ஆட்சி அமைக்க நிலைக்கு காங்கிரஸ் வந்தால் டாக்டர் காங்கிரஸ் கூட்டணிக்கு போய்விடுவார். ( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).
காங்கிரசுடன் சேரும் டாக்குடர் அய்யா அப்படியே அம்மாவையும் கொண்டு போனால் திமுக ஆட்சி இங்கு பணால்தான். ஆக தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது.
திமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டம். ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் போகும். கூட்டணி கட்சியான காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாக இருக்கும். நரேஷ் குப்தா..எப்படிப்பா இருக்கே?

இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது.
கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்ளது. கார்களில் வந்த சிங்களவர்கள் எம் இளையோரை தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயமுற்று அம்புலன்ஸ் வண்டி வந்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். எம் இளையோரிலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்ற போது வக்கீலுடன் வருமாறு கூறியுள்ளனர்.
கோவிலுக்கு திரும்பிய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகின்றது. எம் இளையோர் ஒருவர் மேல் காரை ஏற்றிவிட்டதாகவும், அவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் பிந்தி கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இருப்பினும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் இன்னமும் கோவிலுக்கு திரும்பாததால் எதையும் சரியாக அறிய முடியவில்லை.
உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதா உடனடியாக அங்கிருந்த மக்களுடன் பேசினார். இது எம் போராட்டத்தை திசை திருப்ப இலங்கை அரசால் நடத்தப்படும் சூழ்ச்சி, இதற்கு நாம் பலியாகக்கூடாது என கேட்டுக்கொண்டார். எம் இளையோரை இந்த நேரத்தில் உணர்ச்சி வசப்படாமல், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இருப்பினும் இளையோர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகின்றது. அவர்களை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகவே உள்ளது.
நாளை காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து ஒஸ்திரேலிய தலைநகரில் அமைந்திருக்கும் U.S.A & U.K எம்பஸிகளுக்கு செல்ல இருப்பதால் சிட்னியில் வாழும் அனைத்து தமிழர்களையும் வருமாறு அறிவித்துள்ளனர்.
நான், நீ என பார்க்காமல் நாடு பெரிது, எம் மக்கள் பெரிதென மதித்து நாளை சிட்னி தமிழர்கள் அனைவரும் கன்பெராவுக்கு போய்வருவோம்....

ராஜ கண்ணப்பனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக கூட ஆகலாம். கண்ணப்பன் என்ன செய்வார் பாவம்? ஏதோ நடந்திருக்கிறது.
விஜயகாந்த் 100 கோடி முதல் 220 கோடி வரை காங்கிரசிடம் வாங்கிக்கொண்டு தான் தனியாக தேர்தலை சந்தித்ததாக தமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சராசரியாக 60000 ஓட்டு வாங்கியுள்ளார் கேப்டன். ஏழைகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட கல்லூரி அதிபர் விஜயகாந்த். இருந்தாலும் அவர் தில்லை நான் பாராட்டுகிறேன். திமுக ஓவராக ஆடினால் விஜயகாந்த் பக்கம் தமிழக மக்கள் திரும்பினாலும் தவறிலலை என்றுதான் நான் நினைக்கிறேன்.
பா.ம.கவினருக்கு ஆப்பை அதிமுகவும் திமுகவும் பேசி வைத்துக்கொண்டே சொருகியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கபாலு அவரே ஆப்பில் போய் அமர்ந்துக்கொண்டதாக நாடார் சங்கத்தினரும் காங்கிரசு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.
தோழர்களுக்கு ஒரே கேள்வி. திமுக வையும் அதிமுக வையும் எதிர்த்தே மூன்றாவது சக்தியாக வந்துள்ள விஜயகாந்த் இரண்டே தேர்தலில் 10 சதவீத வாக்கு வாங்கும்போது பல வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் ஏன் விஜயகாந்த வீட்டு வாசல், ஜெ வீட்டு வாசல் என்று காவல் காக்கிறீர்கள்?
சந்திப்பு அப்ஸ்காண்ட் என்று எனக்கு தெரியும். தேசிய அளவில் ஆப்பு என்றால் சும்மாவா என்ன?
நக்கீரன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
சில கலக்கலான சம்பவங்கள். வட மாவட்ட ஒன்றில் திமுகவினர் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பா.ம.கவினர் கைப்பற்றி வெற்றி பெருமிதப்பட்டனராம். ஆனால் அது நெல் விற்ற பணம் என்றும் திருடப்பட்டது என்றும் உடன்பிறப்பு புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பா.ம.கவினர் கைது செய்யப்பட்டனராம்.
கடைசிகட்டத்தில் அதிமுகவும் பா.ம.கவும் பணத்தை இறக்கிவிட்டாலும் பட்டுவாடா செய்யும் தொழில்நுட்ப திறனும் ஆள்பலமும் இல்லாமல் போயிற்றாம்.
கொங்குமுன்னேற்றபேரவை சில ஓட்டுக்களை வாங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற ரமேஷ் என் பள்ளித்தோழன். எல்.கே.ஜீ முதல் 12 ம் வகுப்பு வரை. சுமார் பதினைந்தாயிரம் ஓட்டு வாங்கியுள்ளான். எல்லா கவுண்டர்களும் சாதி பார்த்து ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.இந்த சமூகத்தினர் பா.ம.கவை பார்த்து அது போல் தாங்களும் ஆகவேண்டும் என்றே அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர். பி.சி.ஆர் சட்டம் ஒழிப்பு ( தலித்துக்கள் இவர்கள் மேல் பொய் புகார் கொடுப்பதை தடுக்கணுமாம்), கள் இறக்க அனுமதி ( காட்டை வித்து கள்ளை குடிச்சாலும் ஹிஹி ) போன்ற உயரிய கொள்கைகளோடு களத்தில் இறங்கினர். சட்டசபை தேர்தலிலும் கலக்குவோம் என்கிறார்கள். ஜனநாயகம் நாடு. அவங்களுக்கும் உரிமை உண்டு.
ஆங்கில தொலைக்காட்சி பரதேசிகள் இன்னமும் திமுக வெற்றியை ஜீரணிக்கமுடியாமல் கழிந்துக்கொண்டி இருக்கின்றனர். ( வார்த்தை பிரயோகம் கேவலமாக தான் இருக்கிறது.ஆனால் காண்டு அதற்கு மேல் உள்ளது). எல்லா ஆங்கில சேனலிலும் வந்துகொண்டிருந்த அதிமுக தகவல் தொடர்பாளர் சோவை காணோம். அடுத்த துக்ளக் இதழ் படிக்க நான் ஆவலாக உள்ளேன்.
அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர். திமுக அது போல் லூசுத்தனங்களை செய்யக்கூடாது. கனிமொழி அன்புமணியின் இலாகாவை வாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இந்த கூட்டணி வென்றதை வைத்து இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவே கூடாது என்று மக்கள் கூறுவதாக மத்திய காங்கிரஸ் கேனத்தனமாக எடுத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். கருணாநிதி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி செயலாற்ற வேண்டும்.

இந்தக் கதை திரு.சுஜாதா அவர்கள் எழுதியது. இந்த வார ஆ.வி-யில் வந்திருக்கிறது
"அதோ" என்று அறிவித்தார் புரொபசர். "கால யந்திரத்தைத் தயார் செய்து முடித்துவிட்டேன்!". "அப்படியா புரொபசர்?" என்றான் அவருடைய உதவியாளன். "பரிசோதனை பண்ணிப் பார்க்கலாமா?". "நல்ல ஐடியா! கடந்த காலத்தில் பத்து செகண்டுகள் பின் செல்லுமாறு முதலில் சோதித்துப் பார்க்கிறேன்!" புரொபசர் அந்த இயந்திரத்தின் சில பல் சக்கரங்களைத் திருகினார். சற்று நகர்ந்து நின்றுகொண்டார். கால யந்திரத்திலிருந்து சில உறுமல் சத்தங்கள் வெளிப்பட்டன. (மீண்டும் முதல் வரிக்கு செல்லவும்...) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக