வியாழன், 28 மே, 2009

2009-05-28



More than a Blog Aggregator

by சயந்தன்


More than a Blog Aggregator

by சயந்தன்

அன்பிற்கிய வாசகாகளே :)
இத்தனை காலமாயர் அடுத்தவன் நிலத்தில் உழுத சாரல் இனி என் சொந்த தளத்தில் உலவ உள்ளது. இங்கிருக்கும் சகல பதிவுகளும் மறுமொழிகளும் அங்கு முழுமையாக கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சாரலின் புதிய முகவரி
http://blog.sajeek.com

உங்கள் ஆதரவை வழமைபோல தாரீர் தாரீர் தாரீர்
நன்றி வணக்கம்


More than a Blog Aggregator

by இ.இசாக்


தாயகப் பயணம்

அன்பிற்கினிய தோழர்களுக்கு


சில ஆண்டுகள் வளைகுடா நாடுகளில்
வாழ நேர்ந்து திசம்பர் 26ஆம் நாள்
தாயகம் திரும்ப உள்ள நான்..

என் இலக்கியப் பணிகளுக்கும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கும்
ஆதரவும் ஆலோசனைளும் வழங்கி துணைப்புரிந்த தாங்களை என் வாழ்நாளில்
மறக்கவியலாத உறவாக கருதி மகிழ்கிறேன்.

தங்களின் தூய அன்புத்தோய்ந்த ஒத்துழைப்பிற்கும், நேசிப்பிற்கும்
அன்புநிறை நன்றிகள் ஆயிரம்.

இணைய தளத்தின் மூலம் அறிமுகமாகி மின்னஞ்சலில் நட்பைத் தொடரும்
தோழர்கள் தமிழகத்தில் என்னோடு தொடர்பில் இருக்க விரும்பினால் தங்களது
அலைப்பேசி எண்ணை எனக்கு அனுப்புங்கள் அல்லது கீழுள்ள எனது அலைப்பேசி எண்களுக்கு தொடர்புக்கொள்ளுங்கள்
அலைப்பேசி: 9486838801
9786218777

அச்சுப் பணிகள் சார்ந்த அனைத்து தீர்வுகளுக்கும்
உதவும் வகையில் சென்னையின் சைதை பகுதியில்
தமிழ் அலை ஊடக உலகம் என்னும் பன்னூடகப் பணிகளுக்கான
நிறுவனம் ஒன்றை தோழர்களின் துணையோடு
தொடங்க திட்டமிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளும்
நடந்து வருகின்றன.

வருகிற சனவரி திங்களில் சென்னை பணியகம் செயல்பட
தொடங்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு
தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகிய வடிவமைப்பு, தரமான நேர்த்தியான அச்சாக்கம் மற்றும்
புலம்பெயர்ந்த உறவுகளின் சிந்தனைகளை தமிழ் இலக்கிய தளத்திற்கு
முறையாகவும் முழுமையாகவும் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் என
தமிழ் அலையின் பணிகள் விரிவானவை.

என் மீது மிகுந்த அன்பும், என் வளர்ச்சியில்
முழுமையான அக்கறையும் கொண்ட தாங்கள்
எனது இம்முயற்சிக்கும் முழுமையான ஆலோசனைகளையும், ஆதரவையும்
வழங்கி வளர்த்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

மிக அன்புடன்
இ. இசாக்
அலைப்பேசி:9486838801
9786218777
¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷
ஈழ நிலை பற்றி இலட்சியக்கவி உருக்கமான உரை.
¾?¢?? ???? §???? ¾?¢? ¾?? ???? §?÷
கடந்த ஒலிப்பதிவின் தொடர்ச்சியாக நீளும் இந்த ஒலிப்பதிவில் சோமிதரனும் வரவனையானும் தம் உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சிறுவயது முதலே பெண்களை தன்னிடத்தினின்று பிரித்து வைத்த சமூகம் மீது கடுமையான சாடலை சோமி முன்வைக்கிறார் :) அதன் பின்னதான உளவியல் அரசியல் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். அவரது பேச்சின் இழையோடும் சோகத்தை புரிந்து கொள்ளுங்கள் :)









இதையாவது பேசலாமா ?

கருத்துகள் இல்லை: