வியாழன், 2 ஜூலை, 2009

2009-07-02

சற்றுமுன் முடிந்த 20/20 கிரிக்கெட் இறுதிச் சுறறுப்போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களைப்பெற்றது.
சங்ககார ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப்பெற்றார். பாகிஸ்தான் அணிசார்பாக அப்துல் ரசாக் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
புhகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களைப்பெற்று வெற்றிவாகை சூடியது. சைட் அப்ரிடியின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தானின் வெற்றிக்கு வழிசமைத்தது. அவர் 40பந்துகளை எதிர்கொண்டு 54 ஓட்டங்களைப்பெற்றார்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்

ரஜினிகாந்த் ஆமாங்க இந்த பேரை சொன்னாலே எல்லோரும் எதவது விமர்சிக்க ஆரம்பிச்சுடுராங்க; நல்லவிதமாகவோ அல்லது திட்டியோ (பெரும்பாலும் நல்லவிதமாக)

ஒரு விசயம் மட்டும் முதல் இருந்தே புரியமாட்டேங்குதுங்க என்னன்னா சினிமாவும் ஒரு தொழில்தானே அதுல இருக்கவங்களும் மனிதர்கள் தானே. அவங்களுக்கு அப்படி என்ன வித்யாசம அல்லது அதிகபடியா இருக்கு (புகழ்ன்னு சொன்னா அது நாம உருவாக்குனது தான்)

சினிமாவை ஒரு பொழுது போக்கா மட்டும் பார்க்க ஏன் முடியல.

ஒரு படம் ரிலீஸ் ஆனா ஏகபட்ட விமர்சனங்கள், ஆய்வு கட்டுரைகள், அலசல்கள், அந்த கலைஞசர்களுக்கு அறிவுரைகள்.............. எதற்க்கு இந்த முக்கியதுவம்.

அதுகாக சினிமாவே வேண்டாமுன்னு சொல்லவில்லை அத ஒரு பொழுதுபோக்க மட்டும் பாப்போமே சினிமா முடிந்ததும் அத மறந்துட்டு அடுத்த வேலையை பாப்போமே. நாம நம்ம வேலையை விட்டுட்டு அவங்க வேலையை பாக்குறதால (அலசல் மற்றும் ......) சினிமாகாரங்க ஜெயிச்சுட்டு நம தோத்துட்டு இருக்கா மாதிரிதான் தெரியுது..............

என்ன இது தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்மந்தமே இல்லன்னு நினைக்காதீங்க கீழே இருக்குற வீடியோவை பாத்துடுங்க.............

இவரு எதுனால மண் சோறு சாப்பிட்டாருன்னு விவாதம் பன்ன போரதில்லை

அவந்தான் பைத்தியகாரதனமா செய்றான்னா (கண்டிப்பாக இவன் மாதிரியான ஆளுங்களுக்கு மரியாதை தேவையில்லை) அத மீடியா வேற பெரிசு படுத்தினா கண்டிப்பாக இது போன்ற செயல்களை உக்கப்டுத்துவதா தான் அமையுது

அதுமட்டும் இல்லாமல் எந்த நடிகனாவது அவனோட ரசிகன் இது மதிரி செய்றது தப்புன்னு சொல்லி கண்டித்து/தண்டித்து இருக்கானா (இவங்களுக்கும் மரியாதை குடுக்க தோனல) அப்பவே தெரியலையா நம்ம நடிகர்களின் மிக சிறந்த வேசம்(பொது வாழ்வில்)

உங்களோட க்ருத்துக்களை பின்னூடமிடுங்கள்

நன்றி...........

நிகழ்வு 2

இடம்: AICUF அரங்கம் - சென்னை
நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

பன்முக வாசிப்பு:
பெயல் மணக்கும் பொழுது /தொகுப்பாளர்: அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
ராஜேஸ்வரி

இருள் யாழி/ திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை/ தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை/ தா அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன/ மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள்/ இளங்கோ
சோமிதரன்

கருத்தாளர்கள்:
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: