தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளியானது

ஜூன் 22, இன்னைக்கு ஒரு தமிழ் நாட்டோட ஒரு முக்கியமான ஆளுக்கு பொறந்த நாளு.அவங்க இல்லைன்னா தமிழ் நாடே இல்லை அப்டிங்கிற அளவுக்கு தமிழ் நாட்டையே ஆட்டிப் படாஇச்சுக்கிட்டு இருக்கிற ஒரு ஆளு அவங்க. தாய்மார்ஸ் சப்போர்டும் அதிகம். அவங்க யாரு தெரியுமா..?
அழகின் அழகு.
'சன்'னின் குயின்.
அழியாக் 'கோலம்'.
பெண்ணின் பெருமை.
தமிழ் நாட்டின் விடி வெள்ளி,
மக்கள் நாயகி,
தாய்களின் தங்கம்,
அல்வாத்துண்டு இடுப்பழகி,
சீரியல் கடுப்பழகி,
சிங்கார சிரிப்பழகி,
காந்தக் கண்ணழகி,
கலையான பேச்சழகி,
தொல்ஸின் பல்ஸ்,
ஆதியின் ஆப்பு,
உஷாவின் உயிர்,
எங்க அபி அக்காதான்...................!
இன்று பிறந்த நாள் காணும் ஆதியின் ஆப்பும், தமிழ் நாட்டின் தங்கமணிகள் மற்றும் ரங்க மணிகளின் சிம்ம சொப்பணமாக விளங்கிக்கொண்டிருக்கும், "இட்லி உப்புமா" புகழ் எங்கள் அபி அக்கா "தேவயாணி" அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்வதில் உளமகிழ்ச்சி அடைகின்றோம். அப்பறம் இன்னோரு முக்கியமான மேட்டரு,இப்பல்லாம் பொறந்த நாளன்னைக்கு கட்சி ஆரம்பிக்கிறதுதான் ஃபேசனாம்மே..! நாங்க மட்டும் இளிச்சவாயன்களா..?நாங்களும் கட்சி ஆரம்பிப்போம்ல..!, கட்சி பேரு என்னான்னா "அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்".இந்த கட்சிய ஆரம்பிக்கிறதுக்கு ஒரே தகுதி இன்னான்னா, எங்க அக்காவுக்கும் பொறந்தநாளு இருக்குன்றதுதான்.. இது ஒன்னு போதாதா வாக்காள பெருமக்களே...! வரும் இளையான்குடி இடைத்தேர்தலிலும் வேட்பாளர் நிறுத்துவோம் என்பதை மிகுந்த குஜாலுடன் கூறிக் கோள்கின்றோம்.
மற்றுமோர் தகவல்:
இன்று கட்சி ஆரம்பிக்கப் போவதாக் கூறியிருந்த நடிகர் திரு.விஜய் அவர்களும், இன்னோர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக் கூறியிருந்த திரு.எஸ்.வி.சேகர் அவர்களும் கூட்டணி வச்சு, தமிழ்நாட்டு ஆச்சிக் கட்டிலில் ச்சே..ஆட்சிக்கட்டிலில் அமர, சக கட்சிக்காரர்கள் என்ற முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"அக்கா, நீ தவறாம ஆப்பு வைக்கனும் ஆதிக்கு,
தமிழ் நாடும் வைக்கும் ஆப்பு,ஆதிக்கு ( அட, அவரு இல்லப்பா...!)
ஓர் வேண்டுகோள்:
அப்டியே ஏதாவது ஒரு "டுபாக்கூர்" பல்கலைக்கழகத்துல எங்க அக்காவுக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடஉத்தா புண்ணியமாப் போகும். எவ்வ்ளவு செலவானாலும் பரவால்லீங்கோ...!
இவண்:
அகில உலக அபி அக்கா முன்னேற்றக் கழகம்.
அண்டார்டிகா கிளை 628
டிஸ்கி: இந்த பதிவில் எந்த விதமான ஒரு உள், வெளி,சைடு, இடது, வலது குத்துக்கள் இல்லை. வெறும் "நேருக்கு நேர்" குத்து மட்டுமே.
Next மீட் பண்ணுவோம்....
டக்ளஸ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக