ஒரு படுகொலைக்காக ஒரு இனத்தையே சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டது. முகாம் பெயரால் சொந்தமண்ணின் மைந்தர்கள் அகதி முகாம்களின் முள்வேளிகளுக்கு பின்னால். · தாய் மண்ணுக்கான இடர் உதவிப் பொருட்களோடு வந்த வணங்காமண் கப்பலை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. பல நாட்கள் நடுக்கடலில் தவித்த நிலையில் இருந்த வணங்காமன் கப்பல்..... சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் அனைத்து பொருட்களும்

ஐரோப்பாவைச் சார்ந்த "கருணை தூதுவன்" (Mercy Mission) சேர்த்த மனித நேய பொருட்கள் கொலாரடா மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கு செல்கிறது. - இன்று அதிகாலை 5.00 மணியளவில் சென்னை துறைமுகத்தில் 27 பெரிய பெட்டகங்களில் வணங்காமண் கப்பலிலிருந்த மனித நேய பொருட்கள் அனைதது இறக்கப்பட்டு, பெட்டகங்கள் முழுமையாக சுங்கத்துறையினரால் சீலிடப்பட்டு, பெட்டக வைப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக