முதல் மனிதனை வாசித்து விட்டு ஒரு அன்பர் ஆங்கிலத் தமிழில் எழுதிய வார்த்தை -தமிழில் _(போடா புனா,,,,,, மகனே புலி படுத்துவிட்டதால் உங்களுக்கெல்லாம் கொண்டாடம் ) இவர் புலி ஆதரவாளராம் வயது வந்தவர்களுக்கான விடயங்களை பிரசுரிப்பதில்லை
When I started posting "Saranagathi Maalai" a lucid Tamil vyagyanam for "Nyasa tasakam", considering the importance of the subject and due to my desire that it should reach many, I opted for automatic notification to andavan and oppiliappan groups at Yahoo. But now I learn that such notifications and display of the blog entries directly in yahoo groups mail box are annoying a few and causing some inconvenience. My occasional deviation to some other topics may be the reason. Hence hereafter no notification will be sent to yahoo groups. Members really interested may visit my blogs directly. Inconveniences caused are regretted.
ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,
குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,
நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..
உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..
அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..
நாட்கள் உருண்டன...
ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..
அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..
பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..
அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.
(மீள்பதிவு )

ஒரு வாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்தது ஒரு மாறு பட்ட அனுபவம். நட்சத்திரப் பதிவென பெரிதாகப் பேர் சொல்லும்படி எதையும் எழுதிவிடவில்லையெனினும் சோடை போகவில்லை என்பதொரு ஆறுதல். ஆனால் இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிந்தது; பத்திரிக்கைக்குத் தொடர்கதையோ, கட்டுரையோ அல்லது பத்தியோ ஏதோவொன்றை எழுதுபவர்கள் அனுபவிக்கும் நேரக்கெடுதரும் அழுத்தம் என்ன எனபதை.
நமது வலைப்பூவில் எழுதும்போது எந்தவித நேரக்கட்டுப்பாடுகளுமில்லை. எழுதினால் தொடர்ந்து எழுதலாம் எழுதாமலும் இருக்கலாம், ஒரு மாதம் போல இடைவெளியும் விடலாம்; சித்தன் போக்குச் சிவன் போக்கென. ஆனால் நட்சத்திரமாக ஆகும்போது நம்மீதான(சரியாகப் படிக்கவும் நமீதா மீதான அல்ல) எதிர்பார்ர்பு அதிகரித்து விடுகிறது. கூடவே அழுத்தமும்.
எபோதுமிருந்ததை விட இவ்வாரம் பணி நெருக்கடியும் அதிகம். நெருங்கிய உறவினர் வீட்டுக் காது குத்து (கெடா வெட்டு) இன்று. முடித்தே ஆக வேண்டிய வேலை நிமித்தம் போக முடியாமற் போயிற்று.
இடையே பதிவெழுதக் கொஞ்சம் நேரத்தையும் திருடிக் கொள்ள வேண்டியதாயிற்று, ஓரளவுக்கு நிறைவாகவே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
அரசியல் மேடைகளில் முக்கியத் தலைவர் வருமுன் சேர்ந்திருக்கும் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க உள்ளூர் பிரமுகர் மொக்கையாகப் பேசுவது நியமம். அது போல் நாளை வர இருக்கும் பெரும் பதிவருக்கு முன் என்னை அழைத்ததின் பின்னணியில் இருக்கும் தமிழ்மணத்தின் உள் குத்தையும் ரசித்தேன்.
இந்நல் வாய்ப்பைத் ஈந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு சொல்ல நன்றியல்லாது வேறுதுமில்லை என்னிடம் .
பதிவைப் படித்தும், பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும், நேரிலும் பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
பின் குறிப்பு : ஒரு மொக்கைப் பதிவு எழுதியிருக்கலாமே என மொபைலில் கேட்டவரைக் குறித்து அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. நான் எழுதுவதெல்லாம் மொக்கையல்லாது பின் வேறென்ன? (இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?)
பின் பின் குறிப்பு : வெயிலானின் நேர்மையான் விமர்சனம்.
பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.
.

14:09 ☼நட்சத்திர வாரத்துல வெறும் மொக்கைப் பதிவுகளாவே வந்துட்டிருக்கு. ஏன்?
9 minutes |
14:19 me: இதுக்கே நாக்கு தள்ளுது, தினமும் காலை 4 மணி வரை பிரஸ்ல இருக்கேன். மெஷின் இன்னும் முழு ஓட்டம் வரலை.
பின் பின் பின் குறிப்பு : என்னைத் திட்ட ஆனந்தமா ஒரு அனானி கிளம்பியிருக்காரு அவருக்காக அனானி ஆப்சன் தடை செய்யப் படுகிறது. நேர்மையாக என்னை விமர்சிக்கும் அனானிகள் மன்னிக்கவும்.
.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்!
மிச்சில் மிசைவான் புலம்!
தமிழன் என்றாலே கூச்சல், குழப்பம், தூற்றுதல் என பிணக்குகள் கொண்டு திரிந்த மடமைக் காலம் மலை ஏறி விட்டதையா! மலை ஏறி விட்டதையா!! வட அமெரிக்காவிலே, ஜ்யார்ஜியா மாகாணத்திலே, அட்லாண்டாவிலே அது துரத்தி அடிக்கப்பட்டதையா!!!
ஆம் நண்பர்களே! நான் உலகின் பல் வேறு நாடுகளிலே வாழ்ந்திருக்கிறேன். இளம்பிராயம் தொட்டே பல் வேறு குழுக்கள், தமிழ்ச் சங்கங்கள் என்று கண்டிருக்கிறேன். சிங்கப்பூரிலே, மலேசியாவிலே, பாலித் தீவிலே, பின் டொரோண்டோவிலே, மூனிச் நகரிலே, ராலேவிலே, சார்லட்டிலே என்று பல நாடுகளிலேயும் ஊர்களிலேயும் பல சங்கங்கள், பல விழாக்கள் கண்டவன் என்ற முறையிலே சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கிறேன்.
இரு நாட்கள், தினமும் காலை 8 மணி முதல் நடுநிசி தாண்டும் வரையிலும் மணிக்கிரு நிகழ்ச்சிகள், உண்டி சுருங்கும் குறிப்பறிந்து உடனே உணவு, இன்முக வரவேற்பு என்று இருக்கும் விருந்தோம்பலுக்கு மறு பெயர் என்ன என்று கேட்டால், அது அட்லாண்டா தமிழ்ச் சங்கம் என்பேன் நான்!
புலம் பெயர்ந்த இடத்திலே, தமிழன் இங்கே எழுச்சி பெறலாமா? அறிவார்ந்த சிந்தனையை, முன்னோக்கும் பார்வைதனைக் கொள்ள்லாமா?? என்றெல்லாம் பதை பதைத்து நிற்கிறது ஒரு கூட்டம். இங்கே சாதி அரசியலுக்கு இடம் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சி இல்லை.... ஏன், விருந்தோம்பல் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை நான் கண்ட காட்சி! விருந்தோம்பல் என்பதுதானே தம்மிழன் பண்பாடு? விருந்தினர்க்கு என்று ஒரு நிலை வருமேயாயின், தன் நிலத்திற்கான விதை கூட படைக்கப்படும் என்றுதானே சொல்கிறது முகப்புக் குறள்??
அட்லாண்டா தமிழ் சங்கத்திற்கும், வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விருப்பு வெறுப்பற்ற பத்திரிகையாளன் பார்வை கொண்டும், அதற்கு மேலாக சாமானியத் தமிழனாகவும் கண்டவன் என்ற முறையிலே நன்றி கூறும் நிலையிலே நான் இருக்கிறேன். இப்படி நேர்மறையான கருத்துகளையே சொல்வதனால், எனது தகமை மீது வாசகர்களுக்கு ஐயம் வந்துவிடுமோ என்றஞ்சி எதிர்மறையாக ஏதாவது உளதா எனச் ச்ல்லடைப் போட்டுத் தேடுகிறேன். ஒன்றும் அதில் பிடிபடவில்லை என்பதைத் தமிழன்னையின் மேல் ஆணையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அட்லாண்டா தமிழ்ச் சங்கமே, ஓய்வு ஒழிவின்றி கருமமே கண்ணாக மூன்று நாட்களுக்கும் மேலாகத் துஞ்சாமல் பம்பரமாய்ச் சுழன்ற அந்த 80 குடும்பங்களையும் தமிழன்னை வாழ்த்துகிறாள்! வாழ்க, வளர்க!!
மக்களே இன்று மேடை நிகழ்ச்சிகள் என்று எதுவுமில்லை; ஆனால் விடுதியிலே உள்ள கூடலறையில் இலக்கிய வட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறிவார்ந்த இலக்கியவாதிகள் பலர் வந்திருந்து பல அரிய செய்திகளை, அவர்கள்தம் புலமையை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழ் கற்போம்! பண்பாடு காப்போம்!! என்ற நல்ல சிந்தனையோடு தமிழ்ச் சான்றோர் ஆன்றோரைக் காணும் ஆவலில்,
பழமைபேசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக