ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05

More than a Blog Aggregator

by தேவன் மாயம்

clip_image002[4]

இணை பிரி யாது வாழ்வோம்!

clip_image002[6]

இருவர் பாதையும் ஒரே வழியில்!!

clip_image002[8]

ஒருவரையொருவர் செல்லமாக்கூப்பிட்டுக்குவோம்!!!

clip_image002[10]

கடைக்கே ஒன்னாத்தான் போவோம்!!!!

clip_image002[12]

ஒரே டி.வி.சேனல்தான் பார்ப்போம்!!!!

clip_image002[14]

பிரச்சினைகளே பெருந்தன்மையுடன்

தீர்த்துக்கொள்வோம்!!!!

clip_image002[16]

ஆபீஸ் போகும் போது செருப்பு

எடுத்துக்கொடுத்து அனுப்புவேன்!!

clip_image002[18]

எப்பவுமே உன் நினைப்புதாண்டி!!!!

clip_image002[20]

நான் மட்டும் என்ன!

ராசாவை எண்ணி இந்த ரோசா

காத்திருக்கு!!! பூத்திருக்கு!!

வாடா மவனே!!!

தமிழ்த்துளி

தேவா!!

"ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது: இறுதி லட்சியத்தை அடையும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்." இது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகளில் ஒன்று.

விடுதலைப்புலிகள் ஈழதமிழர்களுக்காக நடத்திய நியாயமான போராட்டத்தை ஒடுக்கி அவர்களை முற்றாக அழித்து விட்டோம் என்று கொக்கரித்த சிங்கள இனவெறியர்கள்,தமிழினத்துரோகிகள்,சூழ்ச்சி எண்ணங்களை கொண்ட சர்வதேச நாடுகள் என்று எல்லோருக்கும் மீண்டும் சிம்ம சொப்பனமாக விளங்க வீறுகொண்டு எழ ஆரம்பித்து விட்டார்கள் விடுதலைப்புலிகள்.

அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தாலும் அவர் கொண்ட லட்சிய வெறி மட்டும் இன்னும் அணையாமல் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக புலிகள் முதல்கட்டமாக சனிக்கிழமையான நேற்று (4.07.2009) முதல் www.ltteir.org என்ற அனைத்துலக உறவுகளுக்காக அதிகாரப்பூர்வமான இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதே போல் விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான வானொலியாக வான் அலைகளில் வலம்வந்த "புலிகளின்குரல்" - www.pulikalinkural.com வானொலியும் கரும்புலிகளின் நினைவு நாளான இன்று ( 5.07.2009 - ஞாயிற்றுக்கிழமை) முதல் தனது முழுமையான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது.

உலக தமிழர்கள் அனைவரையும் புலிகளின் இந்த விஸ்வரூபம் அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு புலிகள் தயாராகி விருகிறார்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கிறது, அது மீண்டும் போர் வடிவாகவும் இருக்கலாம்,

புலிகளின் இந்த (மீண்ட) புதிய பயணம் கண்டிப்பாக ராஜபக்ஷேவுக்கும்,அவரின் கூட்டாளிகளுக்கும் மீண்டும் தலைவலியை ஏற்படுத்தபோகும் ஆரம்ப கட்டம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாதவரையில் இன்னும் அந்த பூமி வெடிகுண்டு சத்தங்களால் நிரப்பப்படபோகிறது.அந்த சத்தத்தில் சிங்கள இனவெறியின் பாதசுவடுகள்
கூட காணாமல் போய்விடும் .

More than a Blog Aggregator

by புருனோ

நபர் 1 : நீங்க பேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா ??
நபர் 2 : ஹாட்மெயில், யாகூ, ஸ்டேட் பேங்க், ஐசிஐசிஐ, ஆர்குட் உட்பட ஏறத்தாழ அனைத்து அக்கவுண்ட்டும் இருக்கு… ஸ்விஸ் பேங்க் தவிர… வேண்டுமென்றால் ஆரம்பித்து தாருங்கள்
நபர் 1 :ஙேஙேஙேஙே

No tags for this post.

Related posts

  • No related posts.
புதுவை காவல் துறையின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுவை காவல் துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதுவரை புதுவையில் ஐஜியாக பணியாற்றியவர்களின் விபரங்கள் மற்றும் குற்றப்பதிவேடு விபரங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்படுபவர்களால் ஏற்படும் விபரீதங்களை தடுக்கும் நோக்கில் அவர்களின் முழு விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவான விண்ணப்பங்களும் இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கும் நோக்கத்தில் மாணவ, மாணவிகளை அறிவுறுத்தும் வகையிலான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், கள்ளநோட்டுகளை அறிந்து கொள்ளும் முறை, குற்றங்களின் தற்போதைய விபரங்களும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ள காவல் துறையின் இணைய தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

புதுவை பல்கலைக்கழகத்தில் வரும் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு கொண்டு வரப்படுமென்று துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார்.

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி அறக்கட்டளை தலைவர் கேசவன் தலைமை தாங்க, கல்லூரி மேலாண் இயக்குனர் தனசேகரன் வரவேற்புரையாற்றினார்.

துணை தலைவர் சுகுமாரன் முன்னிலை வகிக்க, கல்லூரி முதல்வர் வெங்கடாஜலபதி ஆண்டறிக்கை வாசித்தார். இதனை தொடர்ந்து 709 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசிய புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் தரீன், மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் சிறந்த துறையில் உயர வேண்டுமெனில் பெற்றோரின் உழைப்பு அவசியம் தேவைப்படுகிறதென்றும், மாணவர்கள் முழு மன ஒப்புதலுடனும், கடுமையான உழைப்புடனும் செயல்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியுமென்றார்.

வெற்றி என்பது ஒரே நாளில் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல என்ற துணைவேந்தர் தரீன், தியாக மனப்பான்மையுடன் உண்மையான உழைப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமென்றும், புதுவை பல்கலைக்கழகத்தில் வரும் ஆண்டுமுதல் பொறியியல் பட்டப்படிப்பு கொண்டு வரப்படுமென்றார்.

கருத்துகள் இல்லை: