ஞாயிறு, 5 ஜூலை, 2009

2009-07-05



More than a Blog Aggregator

by திகழ்மிளிர்
( படிக்கவும், சிரிக்கவும் மட்டும் )

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் - உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.




( படித்ததில் பிடித்தது - சுசாதா அவர்கள் எழுதியது )
த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி பகு‌திக‌ளி‌ல் வரு‌ம் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.தாமதமாக‌த் துவ‌ங்‌கிய தெ‌ன்மே‌ற்கு‌ப் பருவ மழை‌யி‌ன் தா‌க்க‌த்‌தினா‌ல் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக ‌நீல‌கி‌ரி‌ மாவ‌ட்ட‌த்‌தி‌ல் கன மழை பெ‌ய்து வரு‌கிறது.‌நீல‌கி‌ரி, கூடலூ‌ர், நடுவ‌ட்ட‌ம், ப‌ந்தன‌ம்ப‌ட்டி ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் கன மழை பெ‌ய்து வரு‌கிறது. தா‌ழ்வான பகு‌‌திக‌ளி‌ல் வெ‌ள்ள‌ம் சூ‌ழ்‌ந்து‌ள்ளது. ‌நீல‌கி‌ரி ம‌ற்று‌ம் ப‌ந்தன‌ம்ப‌ட்டி பகு‌திக‌ளி‌ல் கடு‌ம் மழை‌யி‌ன் காரணமாக ‌நில‌ச்ச‌ரிவு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இர‌ண்டு ‌கிராம‌ங்க‌ள் மு‌ற்‌றிலுமாக து‌ண்டி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்று செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மேலு‌ம் மழை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் கட‌ந்த இர‌ண்டு நா‌‌ட்களாக மாலை‌யி‌ல் மழை பெ‌ய்து ஓரள‌வி‌ற்கு பூ‌மியை கு‌ளிரவ‌ை‌த்த ‌நிலை‌யி‌ல், ஞா‌யி‌ற்று‌க்‌கிழமையான இ‌ன்று வான‌ம் மேக மூ‌ட்டமாக இரு‌ந்தது.த‌மிழக‌த்‌தி‌ன் பெரு‌‌ம்பாலான இட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்‌து‌ள்ளது.வட மா‌நில‌ங்க‌ளிலு‌ம் தெ‌ன் மே‌ற்கு பருவ மழை ‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளது. மு‌ம்பை மாநகரமே மழை‌யி‌ல் ‌சி‌க்‌கி‌த் த‌வ‌க்‌கிறது. ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பெ‌ரிது‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


More than a Blog Aggregator

by goma

கருத்துகள் இல்லை: