வெள்ளி, 1 மே, 2009

2009-05-01

எதுக்காக இப்படி ,தென்கச்சி கோ சாமிநாதன் மாதிரி முகத்தை சோகமா வச்சிருக்கீங்க?
ஹாஸ்யமா ஏதாவது எழுதித் தரச்சொன்னாங்க....அதான்

உங்களுக்கு பாஸ்கியைத் தெரியுமா
இப்படி மொட்டையா கேட்டா எப்படி?

அந்த காய்கறிக் கடைக்காரர் கமல் ரசிகர்ன்னு எப்படிக் கண்டு பிடிச்சே?
அதான் காய்கறிகளையெல்லாம் பார்த்தாலே தெரியுதே...ஒரே முத்தல்!!!

மனநோய் மருத்துவ மனையில்:
எங்க ஆஸ்பத்திரியில் ரெண்டு பிளாக் இருக்கு ,ஒண்ணு டீவி சீரியல் பார்த்து, மனநிலை பாதிச்சவங்களுக்காக...
இன்னொண்ணு?
டீவி சீரியலுக்குக் கதை எழுதிட்டு இருக்கிறவங்களுக்காக.

நாட்டாமை!தீர்ப்பை மாத்திச் சொல்லு!!!!
நான் இன்னும் தீர்ப்பே சொல்லலை...போடா நெய்யி...
அது நெய்யி இல்லீங்க, வெண்ணை.[கதை வசனகர்த்தா மெதுவாக திருத்தினார்].
நான் அப்படித்தான் சொன்னேன்..சென்னை வெயில்லே உருகி அது நெய்யாயிடுச்சு

என்ன ஆச்சு
குழந்தை அழுகுது
க்ரைப்வாட்டர் குடு நீ குழந்தையா இருக்கச்சே அதான் கொடுத்தேன்...[இது பாட்டி]
என்ன ஆச்சு?...குழந்தை அழுகுது...க்ரைப் வாட்டர் குடு நீ குழந்தையா இருக்கச்சே அதான் கொடுத்தேன்[இது பாட்டியோட அம்மா]
..என்ன ஆச்சு ,குழந்தை அழுகுது ...க்ரைப்வாட்டர் குடு ....நீ குழந்தையா இருக்கச்சே அதான் கொடுத்தேன்[இது ,பாட்டியோட அம்மாவோட, அம்மாவோட ஆவி]

மாணவன்:
கையிலே கடிகாரம் கட்டுவாங்கன்னு எப்படி சார் கடிகாரம் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாலேயே நம்ம தமிழருக்குத் தெரிஞ்சிருக்கு?
"எதை வச்சுடா சொல்றே....?
"wristக்கு மணிக்கட்டு ன்னு எப்படி கரைக்டா பேரு வச்சாங்க சார் ?"
ஆசிரியர்:
டைம் ஆச்சு எல்லாரும் வீட்டுக்குப் போங்க...

"வல்லாரை மாத்திரை ஞாபக சக்தியை அதிகரிக்கும்னு சொல்லி தந்தேனே சாப்பிட்டீங்களா?"
"சாப்பிட்டேன் டாக்டர்....நாலு ஜென்மத்துக்கு முன்னாடி நீங்க என் கிட்டே 10 தம்பிடி கடனா வாங்கினீங்க...இன்னைய தேதிக்கு அது வட்டியும் முதலுமா 10 லட்சத்து 37 ஆயிரத்து 456 ரூபாய் 75 பைசாவா நிக்குது ...சீக்கிரமா தர்றதுக்கு வழி பண்ணுங்க...."

பின்னூட்டங்களிலும் மின்னஞ்சலிலும் போன பதிவு சிறியதாக!!! எழுதி விட்டீர்கள் அடுத்த பதிவு இன்னும் விரிவாக எழுதவும் என்று அன்பு கட்டளை இட்ட நண்பர்களுக்காக இந்த பதிவு சமர்ப்பணம். தூக்கம் வர மாதிரி இருக்குன்னு யாராவது சொன்னா அதற்க்கு நான் பொறுப்பல்ல :-))

படையப்பா படம் ஏகத்துக்கும் நம்மை ஏற்றி விட்டு இருந்ததால், அடுத்த படமான "பாபா" க்கு எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. படம் எப்படா வெளிவரும் என்று ஆகி விட்டது, டிக்கெட் வேறு கிடைக்கவே இல்லை, அப்புறம் எப்படியோ என் நண்பன் வாங்கி இருவரும் உள்ளே சென்று விட்டோம் (இந்த படம் மட்டும் தான் இது வரை நான் பிளாக்கில் பார்த்த படம்), அப்போது வேறு பா மா க சண்டை என்று பரபரப்பான தருணம். ஊடகங்கள் வேறு தங்கள் விற்பனைக்காக பாபா செய்திகளா போட்டு ஏகத்திற்கும் காசு பார்த்ததோடு இல்லாமல் எதிர்பார்ப்பையும் தாறுமாறா எகிற வைத்து இருந்தது.

படம் போட்டவுடன் (ஆல்பட்) திரை அரங்கே அதிர்ந்து விட்டது அவ்வளவு சத்தம் பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது. பொதுவாக பெண்கள் முதல் காட்சிக்கு வரமாட்டார்கள் ஒரே ரகளையாக இருக்கும் என்பதால், ஆனால் ரஜினி படம் மட்டும் விதிவிலக்கு. ரஜினி வருகிறார் என்று எல்லோரும் ஆர்ப்பரிக்க வந்தது கவுண்டமணி எல்லோரும் புஸ்ஸ் னு ஆகிட்டாங்க.. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் பார்த்தால் தலைவர் ஆனால் லாங் ஷாட் எனக்கு சப்புனு ஆகி விட்டது, இருந்தாலும் விசில் ..சரி மனசை தேத்திகிட்டு படம் பார்த்தா தலைவருக்கு மேக்அப், உடை எதுவும் சரி இல்லை, படமும் எனக்கு பிடிக்கலை, கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை சரியாக இல்லை, செட்டிங் ம் எல்லாம் மொக்கையாக இருக்க கடுப்பாகி விட்டது. என்னை போலவே பலத்த எதிர்ப்பார்ப்பில் வந்து இருந்த பல ரசிகர்கள் ஆராவாரம் எல்லாம் அடங்கி கொஞ்ச நேரத்திலேயே அமைதியாகி சோகமாகி விட்டார்கள்.

இடைவேளையின் போது ஷியாஜி ஷிண்டே தலைவரை குகைக்குள்ள கூட்டிட்டு போனாரு பாருங்க அதோடு அனைவரும் காலி..நம்ம ஆளுங்க எல்லோரும் திருதிருன்னு பார்த்துட்டு இருக்காங்க, அவனவன் ஒவ்வொருத்தன் மூஞ்சிய பாத்துட்டு இருக்காங்க, இத்தனை ரகளை நடந்தாலும் ஒரு சில மனம் தளராத ரசிகர்கள் இன்னும் அடங்காமல் விசில் தான் :-)). அவர்களை பொறுத்தவரை ரஜினி வந்தால் போதும் அவ்வளோ தான்..படம் எப்படி இருந்தாலும் சரி. அவங்க கிட்ட போய் என்னப்பா! படம் சுமாரா இருக்குன்னு எவனாவாது தெரியாம சொல்லிட்டான்.. மவனே! செத்தான்..அங்கேயே போட்டு நொக்கி எடுத்துடுவாங்க ..வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும். அவர்கள் எல்லோரும் கொலை வெறி ரசிகர்கள் (பக்தர்கள்) ரஜினி கெட் அப் ல தான் படத்திற்கே வருவாங்க..ஹா ஹா ஹா

இடைவேளை விட்டார்கள் அவ்வளோ தான் எல்லோரும் கழிவறை மற்றும் வராண்டா கிட்ட வந்து புலம்பி தள்ளி விட்டார்கள்..மச்சான் என்னடா இது! படம் இப்படி ஆகிடுச்சு..தலைவர் என்னடா! இப்படி பண்ணிட்டாருன்னு ஒரே புலம்பல் காட்சிகள்..ஒரு சில அதி தீவிர ரசிகர்கள் அழுகாத குறை தான் :-))) சரி விடு மச்சான் அடுத்த படத்துல பார்த்துக்கலாம் என்று ஒரே சோக கீதங்களாக இருக்க ..இடைவேளை பிறகும் படம் ரசிகர்களை கவரவில்லை. படம் முடிந்து வெளியே வந்து படம் சரி இல்லை என்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எல்லாம் நொந்தே போய்ட்டாங்க..

படம் சங்கு ஆனதை விட மற்ற நடிகர்கள் (குறிப்பாக கமல்) ரசிகர்கள் கிண்டலடிப்பார்களே என்ற கடுப்பு வேறு :-))) முகம் எல்லாம் தொங்கி போய் அனைவரும் வெளியே வருகிறார்கள் (ஹி ஹி ஹி நாங்களும் தான்) அப்புறம் கொஞ்ச நாள் ரசிகர்கள் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும் :-) டாரு டாரு ஆகிட்டாங்க

மேலே கூறியது எனக்கு பாபா படத்தில் கிடைத்த அனுபவம், இது உங்களை (ரசிகர்களை) காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

பாபா படத்தால் ரசிகர்கள் பலர் மண்டை காய்ந்துபோய் விட்டார்கள் , அதுவுமில்லாமல் ஒண்ணுமில்லாதவன் எல்லாம் இது தான் சாக்குன்னு ரஜினியை போட்டு தாக்கிட்டாங்க. ரஜினி இனி அவ்வளோ தான், ரஜினி சகாப்தம் முடிந்தது என்று வெளிப்படையாக அனைவரும் கூற தொடங்கி விட்டார்கள், இதனால் உண்மை ரசிகர்கள் பலர் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்கள். இதற்க்கு பதிலடியாக ரஜினி குதிரை கதை சொன்னது இன்று வரை பிரபலம்.

இந்த சமயத்தில் வெளியானது தான் சந்திரமுகி, பொதுவாக சமீப ரஜினி படங்கள் பெயர் ரஜினியின் கதாப்பாத்திரம் பெயராகவே இருக்கும் இதில் ஒரு பெண்ணின் கதாபாத்திரம் பெயர் அதுவுமில்லாமல் இதுவும் பாபா படத்தை போலவே மந்திரம் தந்திரம் என்று இருக்கும்(எனக்கு இன்றும் இது ஆச்சர்யம் உண்டு, எப்படி மறுபடியும் இதை போன்ற கதையை நெருக்கடியான சமயத்தில் தேர்ந்தெடுத்தார் என்று). அதனால் பலரும் இந்த படம் ஓடாது என்றே முடிவு செய்து விட்டார்கள், அதனால் படத்திற்கு எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. ரஜினி காலி என்று அனைவரும் முடிவு செய்து விட்டார்கள். பாபா படம் தோல்வி அடைந்ததை திரை உலகில் ஒரு சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக செய்திகள் உண்டு (என்னா ஒரு வில்லத்தனம்)

மற்றவர்கள் கஷ்டத்தில் என்றும் சந்தோசமடைய விரும்பாத ரஜினி தன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு திரை அரங்கு உரிமையாளர்கள் எவ்வளவு நஷ்டம் கூறினார்களோ அதை அப்படியே திருப்பி கொடுத்தார், ஒரு சிலர் நஷ்டம் அடைந்ததற்கு மேல் இது தான் சாக்குன்னு அதிகம் கேட்டு வாங்கினார்கள், அதையும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார். இது திரை உலகில் பலரின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது. ஒரு சில உண்மை திரை அரங்கு உரிமையாளர்கள் சார்! எங்களுக்கு பணம் திருப்பி தர வேண்டாம் அடுத்த படம் நடித்து கொடுத்துடுங்க என்ற போது.. "கடனிற்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது" என்று கண்டிப்பாக கூறி விட்டார்..

தயாரிப்பு நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நிறுவனம், அந்த சமயத்தில் அவர்களது குடும்பம் கடன் நெருக்கடியில் இருந்தது, இவர்களுக்கு படம் செய்ய ரஜினி ஒப்புக்கொண்டார், அனைவரின் நல்ல மனசு போலவே படமும் வந்தது. அதே போல இந்த படத்தின் வெற்றி யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. திருட்டு VCD புழக்கம் அதிகமாக இருந்த போது பெரும்பான்மை மக்களை திரை அரங்கிற்கு அழைத்த பெருமை சந்திரமுகி படத்திற்கு உண்டு.

என் நண்பன் எப்படியோ ஏப்ரல் 13 ப்ரிவியு காட்சிக்கே டிக்கெட் வாங்கி விட்டான்.. எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. சரி என்று சாந்தம் திரை அரங்கில் சென்று உட்காந்து விட்டோம்..நான் ஒரே பரபரப்பா இருக்கிறேன் திரையரங்கமே அமைதியாக இருக்கிறது.. ப்ரிவியு காட்சி என்பதால் எல்லாம் பெரிய தலைகளாக இருக்கிறார்கள், பிரபு அவர்கள் படம் என்பதால் அவர் எல்லோரையும் வந்து விசாரித்து செல்கிறார், உள்ளே வருகிறவர்களை வரவேற்றுக்கொண்டு இருக்கிறார்.

படம் ஆரம்பம் ஆகியது தலைவர் பேர் சொயிங் சொயிங் னு வருது ஒரு பய கூட சத்தம் போடலை, விசில் அடிக்கலை..என்னையா இது ஒரு விசில் கூட இல்லை என்று நொந்தே போய்ட்டோம். நினைத்து பாருங்க.. ரஜினி படம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று என்னால் நம்பவே முடியலை.இப்படி சப்புனு படம் பார்க்கவா இப்படி அடிச்சு பிடிச்சு வந்தோம்னு செம டென்ஷன் ஆகி விட்டது.

படம் பாக்கிற ஆர்வமே போய் விட்டது, படம் முடியும் வரை ஒரு பய கூட சத்தம் போடலை, கத்தலை, பிடிச்சு வைத்த பிள்ளையார் மாதிரி உட்காந்து இருக்கானுக..என்னையா மேட்டருன்னு பார்த்தா டீசன்ட்டாம்....அடப்பாவிகளா! உங்க கோஷ்டில நாங்க தான் தெரியாம மாட்டிகிட்டோமான்னு நினைத்துக்கொண்டு எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் படம் பார்த்தோம்..அட! வடிவேல் காமெடிக்கு கூட குசுகுசுன்னு சிரிக்கறாங்கப்பா! என்னத்தை சொல்றது!

ஆர்வம் இல்லாமல் படம் பார்த்ததாலும், இந்த "நல்லவங்க" கோஷ்டிக கூட பார்த்த கடுப்பிலும் மறுபடியும் மந்திரம் தந்திரம் என்று வந்ததாலும் படம் ஊத்திக்கிச்சு என்று முடிவே செய்து விட்டோம்.... படம் முடிந்து அப்படியே கிளம்பி ஒரே சோக பாட்டு பாடிட்டு இரண்டு பெரும் எங்க அறைக்கு வந்துட்டோம்..நாங்க இரண்டு பேரும் புலம்பியதை ரஜினி ரசிகர் அல்லாதவர் யாராவது கேட்டு இருந்தால் காதில் ரத்தம் வந்து இருக்கும் :-))

என் அலுவலகத்தில் நான் ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அன்று ஏப்ரல் 14 புத்தாண்டு என்பதால் பலர் அலுவலகம் வரவில்லை என்பதால் தப்பித்தேன். ஒரு 10 மணி இருக்கும் மறுபடியும் என் அறை இன்னொரு நண்பன் போன் செய்து கிரி நான் உங்க இருவருக்கும் சேர்த்து உதயம் ல டிக்கெட் வாங்கி இருக்கேன் கிளம்பி வாங்க என்று கூறினான், நான் ஏற்கனவே காஞ்சு போய் இருந்ததால் எனக்கு படம் பிடிக்கல நான் வரலைன்னு சொல்லிட்டேன் அவனும் விடாமா கிளம்பி வாங்க ஏகப்பட்ட பேர் கூட இருக்காங்க என்ஜாய் பண்ணலாம் என்று ஆசைய வேற கிளப்பி விட்டான், சரி போய் வருவோம் என்று மறுபடியும் படம் பார்க்க கிளம்பி விட்டேன்.

உதயம் காம்ப்ளெக்ஸ் சென்றால் அங்கே ஒரே ரணகளமா இருக்கு ஒரே ஆட்டம் பாட்டம் என்று நொறுக்கி தள்ளிட்டு இருக்காங்க..என் நண்பனின் நண்பர்கள் வேறு ஒரு மூட்டை நிறைய பூ ..காகிதம் அது இதுன்னு ஏகப்பட்டது வைத்து இருக்காங்க. எனக்கு வேறு பயம் இவங்க கிட்ட படம் சரி இல்லைன்னு சொன்னா அங்கேயே அடித்து விடுவானுக போல, பின் கலவரம் ஆகி எதுக்கு வம்புனு எதுவும் கூறாமல் இருந்து விட்டேன்.

உள்ளே போக இடமே இல்லை, அவனவன் அடித்து கொள்கிறான், படம் பார்த்து வருகிறவன் எல்லாம் மச்சான் படம் சூப்பர் டா சூப்பர் டா னு படம் பார்க்க வருகிறவனை கட்டி பிடித்து கொள்கிறார்கள், எனக்கும் என் நண்பனுக்கும் ஒன்றும் புரியலை டேய்! என்னடா! இது இவனுக இப்படி பண்ணுறாங்க. நாம தான் சரியா பார்க்கலையா சரி வா உள்ளே போகலாம் என்று இருந்தால்..அதற்க்கு வேலையே வைக்காமல் நம்மை அப்படியே உள்ளே தள்ளிட்டே போய்ட்டாங்க....

உள்ளே போனா திரைஅரங்கு முழுவதும் காகிதம் பூ நிறைந்து கிடக்கிறது..நாங்களும் ரொம்ப ஆர்வமாகிட்டோம், கொஞ்ச நேரத்தில் ஒரே பரபரப்பு என்னடான்னு பார்த்தால் தனுஷ், ஐஸ்வர்யா (உடன் சவுந்தர்யா வும் என்று நினைக்கிறேன்) உள்ளே வந்துட்டு இருக்காங்க..அந்த பக்கம் இருந்த ரசிகர்கள் இன்னும் அதிகமாக விசில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கொஞ்ச நேரம் தான் அப்புறம் அவர்களை யாரும் கண்டுக்க வில்லை காரணம் படம் போட்டது தான்..

தலைவர் பெயர் போட்டதுமே திரை அரங்கமே அதிருது, காகிதம் பூ ன்னு பறக்குது நாங்களும் ஒரே குஷி ஆகிட்டோம்..ஆஹா! இப்படி தான்யா படம் பார்க்கணும் என்று..நான் கத்திட்டு திரும்பி பார்க்கிறேன் என் நண்பனை காணவில்லை..சுத்தி முற்றி பார்த்தால் வேறு பக்கம் ஒரு கோஷ்டியோடு செம குத்து குத்திட்டு இருக்கான்..அவனை கத்தி கூப்பிட்டு பார்த்தும் திரும்பாததால் நானும் ஹி ஹி அவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டேன். பல முறை ரசிகர்கள் கலாட்டா செய்தும் போலீஸ் உதவியுடன் பாடலை ஒன்ஸ் மோர் போட மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

ரஜினி வந்தவுடன் எழுந்த சத்தத்தில் காது ஜவ்வு கிழிந்து விடும் போல இருக்கு. நாங்கள் வேறு ஸ்க்ரீனுக்கு 6 வரிசை முன்னாடி, கேட்கனுமா! ரசிகர்களுடன் படம் பார்த்த பிறகு முடிவு செய்தேன்..மவனே! இந்த டீசென்ட் கோஷ்டிக கூட மட்டும் மறந்தும் ரஜினி படம் FDFS பார்க்க கூடாது என்று.. ரசிகர்களோடு பார்த்த பிறகு படம் பட்டாசா இருக்கு..ஒரே படத்திற்கு இரு வேறு அனுபவங்கள்..இதை இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரசிகர்களுடன் பார்த்த அனுபவம் மறக்கவே முடியாது. ரசிகர்கள் பூ, காகிதம் மற்றும் சாக்லேட் என்று வீச, கொண்டு வந்த ஹெல்மெட்டை தலைக்கு மாட்டிக்கொண்டு பார்த்த அனுபவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது.

பதிவு போர் அடிக்கவில்லை என்று நம்புகிறேன்

எனது அடுத்த இறுதி பதிவில் சிவாஜி யில் நடந்த அனுபவங்களை கூறுகிறேன்

புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கங்கள் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது மரபணுக்கள் வெளிப்படுத்தும் இயல்புகளின் தாக்கங்களால் ஏற்படுபவை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நோய்த் தாக்கங்களை தடுக்கக் கூடிய மரபணுக்களையும் பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.கலங்களில் உள்ள சில நூறு மரபணுக்களின் இயைபால் தோன்றும் பலவீனமான மரபணுக்கள் கொண்ட புள்ளிகள், நோய்த்தாக்கங்கள்

கருத்துகள் இல்லை: