வெள்ளி, 1 மே, 2009

2009-05-01

More than a Blog Aggregator

by Navish Senthilkumar
பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
"இல்லை" என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...

நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!

என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!

கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்

நேற்றைய பங்குசந்தை (20.04.2009)

21.04.02009(செவ்வாய்)

நேற்று அமெரிக்க சந்தைகள் ரத்த வாந்தி எடுத்துள்ளன , காரணம் கேட்டா முதலீட்டாளர்களுக்கு வங்கி பங்குகள் மீது ஒரு வித பயம் வந்து பைசாவை உருவிட்டாங்கலாம் ... தற்போது அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!

சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3306.5 வரை சென்றுள்ளார் ...

நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! நேத்து TURN OVER கொறஞ்சு போச்சுன்னு ஒரே FEELINGS !!!

இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HERO HONDA, ROLTA, ULTRATECH CEMENT,PRAJ INDUSTRIES…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!

அது மட்டும் இல்லாம இன்னிக்கு RBI , MONETARY POLICY சொல்லப் போறாங்களாம் , நேத்து சொன்ன MACRO ECONOMIC REPORT ல GDP GROWTHபத்தி கொஞ்சம் கொறச்சு தான் மதிப்பிட்டுருக்காங்க, அதனால BECAREFUL !!!

3285-3310ஒரு முக்கிய தாங்கு நிலையாகவும் , 3390 முக்கிய தடை நிலையாகவும் இருக்க வேண்டும் , எந்த எண் உடைபடுகிறதோ அந்த திசையில் பயணிப்போம் ...

இன்னிக்கு தத்துவத்தை விட்டுட்டு ஒரு மொக்கை ஜோக் சொல்லலாம்னு நினைக்கிறேன் …

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.04.2009) : 3377

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3385

தடை நிலைகள் : 3435,3485,3530

தாங்கு நிலைகள் : 3330,3285,3230

"
பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?" என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

திமுகத் தலைவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர், நான் தீவிரவாதி அல்ல. எனவே, அவர் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும் ? என்ற கேள்வியை ஒரு தொலைக்காட்சியின்  நேர்க்கானலில் கூறி  இருந்தார்.

இதை பார்த்தவுடன் பார்ப்பன ஏடுகளுக்கு தாங்க முடியவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல் குதிக்கிறது. பிராபாகரன் தீவிரவாதியா? என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது.

சோழியன் குடிமி சும்மா ஆடாது என்பார்கள்.

பார்ப்பன "ராமசுப்பையர் அன்டு கோ" க்களுக்கு ஏனிந்த குதிப்பு ?

சங்கரராமன் கொலை வழக்கில் ஜகத்குரு ஜெயேந்திரன் கொலை குற்றவாளியா? இல்லையா? என்று கேள்வி கேட்குமா தினமலர் ?

குஜராத்தில் இஸ்லாமியர்கள் 2000 பேர்களை கொன்று குவித்த நரேந்திரமோடி அரசைப் பற்றி வாக்கெடுப்பு நடத்துமா?

ஜெ வின் ஈழ ஆதரவு பேச்சைப்பற்றி பேசுமோ தினமலர்?

ஈழத்திலே சுமார் 3 இலட்சம் தமிழர்கள் கொலைக்களத்தின் விளிம்பில் உள்ளதுப் பற்றி ஏன் பூனூல் துடிக்க மறுக்கிறது?

பாபர் மசூதியை இடித்த  பாஜகவைப் பற்றி,

அத்வானியைப் பற்றி,

முரளி மனோகர் ஜோஷியைப்பற்றி,

உமாபாரதியைப் பற்றி,

கொட்டை எழுத்துக்களில் போடுமா?

பாபர் மசூதியை இடிக்க ஆளனுப்பிய ஜெயலலித்தாவைப்பற்றி முதல் பக்கத்தில் வெளியிடுமா?.

அனைத்து உலக நாடுகளும் கண்டித்த  தமிழீழ படுகொலைகளை, இராஜபக்சே கொடுங்கோன்மையை தினமலர்  இதுவரை ஏன் கண்டிக்க வில்லை?

சரி.

இது என்ன பாசம்? 

ஓ..பூனுல் பாசமோ?

இதுதான்  உங்களின் தேசிய பாசமோ?

கருத்துகள் இல்லை: