வராகத்துக்கு வந்த ஆபத்து
என்னய்யா, அநியாயம்? முதலில் பறவைக் காய்ச்சல் என்றார்கள். சேவற்கொடியோனான முருகனின் சின்னமான (சேவல்) கோழிக்கு வந்த நோய் மனிதர்களைக் கொன்றது. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள லட்சக்கணக்கான கோழிகளைக் கொன்று தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான்.
இப்போது என்னவென்றால், பன்றிக் காய்ச்சலாம். பன்றிக்கு எங்காவது காய்ச்சல் வருமோ? பன்றிதான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று ஆயிற்றே! எப்படிக் காய்ச்சல் வரும்? முன்தடுப்புச் சக்தி (இம்யூனிட்டி) அதற்குக் கிடையாதா?
பன்றிக் காய்ச்சல் வந்து மேலை நாடுகளில் சாவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவையும் நோய் தாக்கலாம். மேலை நாடுகளிலிருந்தும் பயணிகள் இந்தியாவுக்கு வரும்போது, நோயைக் கடத்தி வருவார்கள் அல்லவா? அவர்கள் மூலம் பன்றிக் காய்ச்சல் இங்கும் பரவும் அல்லவா?
பன்றிகளைக் கொன்று விடுவதா? என்றுகூட சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் யோசிக்கிறார்களாம்? என்ன அக்கிரமம்? வராகங்களைக் கொல்வது என்றால்.... சாட்சாத் பரந்தாமனையே கொல்வதாகி விடுமே! பாபம் அல்லவா? விஷ்ணுவைக் கொல்ல மனுஷாளுக்குச் சக்தி உண்டோ? விவாதங்களே வேண்டாம். எந்தப் பாடுபட்டேனும், பரந்தாமனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் - பன்றிகளைப் பாதுகாத்தே ஆக வேண்டும். இது மிகவும் அவசரம்! அவசியம்!!
பசுப்பாதுகாப்புச் சமிதி போல, பன்றிப் பாதுகாப்புப் பேரவை ஒன்று ஏற்படுத்தி - காஞ்சிபுரம் ஜெயேந்திர சரசுவதியையே இதற்குத் தலைவராக்கி, சோ ராமசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரைப் பொதுச் செயலாளர்களாக்கிப் பன்றிகளைக் காப்பாற்றிட வேண்டியது அவசரமும், அவசியமுமான நடவடிக்கையாகும். ஆஸ்திகாள், குறிப்பாக வைஷ்ணவச் சம்பிரதாயத்து சிறீ வைஷ்ணவாள், சகலரும், வடகலை - தென்கலை வித்தியாசம் மறந்து ஒன்றுபட்டுப் பன்றிகளைப் பாதுகாக்க வேண்டும்.
பன்றிக் கடவுளைக் கும்பிட வசதியாகக் கோயில் கட்டிவைத்து இருக்கும் கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் வாசிகள் இதில் பிரத்தியேகச் சிரத்தை எடுத்துச் செயலாற்ற வேண்டும்.
--------------------2-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை
"டேய் ஆனந்து" கூப்பிட்டது மாமா பையன் 12 வயது.
"டேய் நான் உன்ன விட பத்து வயசு பெரியவண்டா! வாடா போடானுலாம் சொல்லக் கூடாது"
"ஏன்? நான் கூடத்தான் உன்ன விட 10 வயசு சின்னவன்.. என்ன மட்டும் நீ வாடா போடானு பேசுற?"
"…….."
"சரி ஒரு நல்ல புதுப் பட கதையா சொல்லு"
"பொள்ளாச்சி பக்கத்து கிராமத்துல ஒரு பணக்கார அப்பாவாம். வில்லு வண்டியில வருவாரு. கிரே கலர்ல கேவலமா ஒரு சட்டை போட்றுப்பாரு. ஊர்க்காரன்கல்லாம் வேலை வெட்டிய விட்டுட்டு அவருக்கு வணக்கம் சொல்லுவாங்க. அவரு பையன அவன் விரும்புற மாதிரியே வளப்பராம். இடைல ஒரு பொண்ண அந்த பையன் காதலிப்பானாம். அந்த பொண்ணு இவன் பட்டிக்காடுங்கிறதால இவன விட்டுட்டு இன்னொருத்தன் கூட போய்டும். இவரு சொத்தில்லாம நடுத் தெருவில நிப்பாரு. அப்ப இன்னொரு பொண்ணு வரும். இவரையும் நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி, காதலிச்சு கல்யாணம் பண்ணி ஐடியா குடுத்து ஒரு பாட்டுல பெரிய ஆள் ஆகி பழைய சொத்தெல்லாம் ஒரே வாரத்துல வாங்கிடுவாங்க, இவர வெறுத்துட்டு போன பொண்ணு,இவர் கூட சண்ட போட்ட வில்லன்,ஹீரோக்கு சோறு போடாத ஆயா எல்லாருமே திருந்தி சுபம்"
ஏன்டா மண்டையா.. சூர்யவம்சம் கதைய புதுப்படம்னு என்கிட்டே வந்து ஓட்டுன, உன் ரீல் அந்துபோகும்
இல்லைப்பா… நிஜமாவே மக்கள் கூட கூட்டணி வச்ச தலைவரு டெபாசிட் போன பழைய நடிகைகூட கூட்டணி வச்சு நடிச்ச படம்பா.. பாரு அந்த பாட்ட மொபைல்ல போடறேன்..
"ஆனந்தம்,ஆனந்தம், இதுதான் ஆனந்தம்.."
டேய் இது பிரியமான தோழி.. "சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம்" ரீமேக்கு..
"இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ…"
டேய் இது பழைய எம்.ஜி.யார் படம் இததான் ரீமிக்ஸ்ன்னு அவங்களே சொல்லிட்டாங்களே..
உண்மையிலேயே இது புதுப்படம்தாண்டா சொன்னா நம்புடா.. தலைவரோட விக் வித்தியாசமா தெரியல?
இந்த மாதிரி பழைய படத்து கதைய வச்சுகிட்டு இன்னொரு தடவ ஏமாத்துனன்னு வை.. மரியாதை கெட்ரும்
என் குறிப்பு 1: இந்த படத்த பத்தி நிறைய பேசலாம்னு plan. ஆனா இதுக்கு மேல அவமானப் பட நான் தயாரில்லை. :P
என் குறிப்பு 2: நண்பர்களோட கூட்டமாய்ப் போய் பார்க்க ஏற்றது. ஜாலியா இரண்டரை மணி நேரம் வயிறு வலிக்க வலிக்க சிரிச்சுட்டு வரலாம். :lol:
என் குறிப்பு 3: படம்தான் இப்படி கொடுமைனா சில தம்பிகள் வருங்கால முதல்வர் வாழ்க.. அமெரிக்க்க ஜனாதிபதி வாழ்கன்னு கத்துனதுல ஏறுனதெல்லாம் சுத்தமா இறங்கிடுச்சு.. :( (ஏதாவாது உளறிட்டனோ? )
பீடெடுத்து நின்றான் பிறந்து!
கதைக்கும் பொருந்தும் கருத்திட் டிழிந்தோர்
பதைக்கும் கவிசெய்தான் பார்த்து!
மூடப் பழக்கம்முன் னேற்றத் தடையென்றுச்
சாடிச்சாக் காடீந்தான் சார்ந்து!
கடமையைக் கூடஅருங் காதலிற் சொன்னான்
மடமையை ஏறி மிதித்து!
திரைப்பாட்டிற் சுந்தரம்பொற் சின்னஞ் சிறார்க்கும்
உரைப்பாட்டுச் செய்தார்யார் செப்பு!
எதுவுடைமை என்றே அறியா தவர்க்கும்
பொதுவுடைமை சொன்னான் புரிந்து!
சின்ன வயதெனினும் செய்து திரைக்கீந்த
சின்னூறு பாட்டுஞ் சிறப்பு!
நாட்டிற் கொருகோட்டை நல்லரசு சுந்தரமே
பாட்டிற் கொருகோட்டை பார்!
அகரம் அமுதா
GreatNews is extremely fast. Even with hundreds of rss feed subscriptions, GreatNews's response is always instantaneous. You can opt to show news from all channels on the same page. And you have full control over how many articles can be displayed at once. GreatNews takes care of pagination for you.
Fast Reading
Download : http://www.curiostudio.com/download.html
Details : http://www.curiostudio.com/feature.html
Features :
1. | Tools to satisfy your calendar, contact management, to do list and notes needs. |
Synchronization with Outlook, Windows Mobile devices, Palm, iPOD, Google Calendar. | |
Simple printout of any or all modules and quick export of your data into the most useful formats (iCal, vCard, HTML). | |
Strong data protection using Advanced Encryption Standard (AES) algorithm. | |
Intuitive interface in many languages including German, Italian, French and Spanish. |
Download and Details : http://www.essentialpim.com/?r=download
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக