மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...வலைப்பதிவர் பெயர்: அருள்குமார்வலைப்பூ பெயர்: உணர்வின் பதிவுகள்நான் பேச நினைப்பதெல்லாம்சுட்டி(url) :http://www.arul76.blogspot.com/http://whatiwanttosayis.blogspot.com/ஊர்: சென்னைநாடு: இந்தியாவலைப்பூ அறிமுகம் செய்தவர்: குழலிமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 06th may 2005 இது எத்தனையாவது பதிவு: 23இப்பதிவின் சுட்டி(url): http://
போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும்
வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணிவலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதிவலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்அடிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில்
யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில்,
சமீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள்
நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக