படத்தை பெரிதாக்கி பார்வையிட இங்கு அழுத்தவும் இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள். |
ஒப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுங்கள்: சிறிலங்காவை வலியுறுத்தும் பிரான்ஸ் : அனைத்துலக சமூகத்துக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரான்ஸ், ஓப்புக்கொண்ட விடயங்களை மதித்துச் செயற்படுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேற்று வியாழக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது."இது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என்பதை சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக உள்ளோம்" என ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரான்சின் தூதுவர் ஜெயின் மொறிஸ் றிப்பிட் நியூயோர்க்கில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மன்னிக்கனும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை.. “வீ வாண்ட் தமிழீழம், அவர் லீடர் பிரபாகரன்’ என்ற கோஷத்தைத் தவிர அப்பால் செல்லமுடியாத அரசியல் வங்குரோத்து நிலையில்தான் மக்கள் இருக்காங்க. அது மிகவும் பச்சாதாப உணர்வைத்தான் வெளிப்படுத்துதே தவிர வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடிய, அவர்களை வழிநடத்தக்கூடிய தலைமையாக புலிகள் இல்லை” நடராசா சுசீந்திரன் அவர்கள் இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் பிறந்தவர். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். அரசியல், இலக்கியம், மனிதகுல வரலாறு [...]
நமது குழந்தைகளுக்கு, யார் அவர்களைத் தொடலாம் மற்றும் எப்போது தொடலாம் என்று புரிய வைக்க வேண்டியது அவசியம். குட் டச், பேட் டச் மற்றும் எது ரைட் டச் என்றும் அவர்கள் அறிய வேண்டியது அவசியம்.
ஒருசில வேளைகளில் மருத்துவர் தொட வேண்டி வரலாம். அல்லது நாம் அவர்களை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் தொட வேண்டி வரலாம். ஆனால், பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும். அப்படி யாரும் தொட முயற்சிப்பார்களேயாயின், உடனடியாக அகன்று அவர்கள் பெற்றோர்களிடம்/முதலில் எதிர்படும் பெரியவர்களிடமோ சொல்ல வேண்டும்.
ஆனால் இதையெல்லாம் சொல்லி அநாவசியமாக குழந்தைகளை கலவரப் படுத்தி விடுவோமோவென்றும் தோன்றுவதுண்டு. பப்புவிடம் இதுவரை குட் டச் பேட் டச் பற்றி பேசியதில்லை. ஆனால் Stranger Safety குறித்து பேசியிருக்கிறேன். யார் அவளை பள்ளியிலிருந்து அழைத்து வரலாம், யாருடன் அவள் வெளியே/கடைகளுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், ஒருதடவை சொன்னால் பத்தாது. திரும்ப திரும்ப வாரத்திற்கு இருமுறையாவது! சொல்லும் முறையும் முக்கியம், சாதாரண பேச்சுகளின் போதோ அல்லது டீவி நிகழ்ச்சிகளின் போதோ, கதைகளினூடாகவோ, தன்னம்பிக்கையை குறைத்துவிடாதவாறு!
நம்மில் எத்தனைப் பேர் இதெல்லாம் பேசுகிறோம்? குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து இதை சொல்லலாம்? எப்படி ஆரம்பிப்பது? இந்த கருத்தரங்கில் விடை கிடைக்குமென்று நம்புகிறேன்!
டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி-யுடன் குட் டச் - பேட் டச் பற்றி கலந்துரையாடல்
இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
மேலும் விபரங்களுக்கு லக்கியின் பதிவை பார்க்கவும்! இந்த குட் டச்-பேட் டச் பற்றிய கருத்தை முன்வைத்த பதிவர் தீபாவிற்கு நன்றி!
குழந்தை வளர்ப்புக்கென்று தனியாக இன்ஸ்டிட்யூஷன்கள் இல்லை. நாமாக கற்றுக் கொண்டுதான் தேர்ச்சியடைய வேண்டியிருக்கிறது! :-)
youtube-ல் கிடைத்த அனிமேஷன் படங்கள் : உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
(thanks : youtube)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக