வெள்ளி, 1 மே, 2009

2009-05-01

இலங்கையில் ஊடகத்துறை வருங்காலத்தில் ஏன் அடுத்த சந்ததியினருக்கு எப்படி பயனளிக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

அண்மையில் எனக்கு ஒரு பத்திரிகை நண்பருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்ன விடயங்கள் எனது மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்லலாம்.

பத்திரிகைத்துறையில் நுழைவதற்காக கனவுடன் திரிபவர்கள் எத்தனை பேர்.... பாரதியர் தொடங்கி இன்று எஸ்.டி.சிவநாயகம் வரை எத்தனை பத்திரிகை ஜாம்பவான்கள் இருந்தார்கள்.

ஏன் இன்றும் எத்தனைபேர் தங்களது திறமைகளை இலைமறை காயாக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

(அது சரி உங்கட நண்பன் உங்களுக்கு சொன்னதை முதலில் சொல்லுங்கள் என்று திட்டுவது எனக்கு தெரிகின்றது)

முன்பெல்லாம் பத்திரிகையாளன் ஆவது என்றால் எழுத்துத்துறையில் ஆர்வமும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இன்று இன்டர் நெட் பார்க்கத் தெரிந்தால் போதும். அதில் வருவதை அப்படியே எடுத்து பிரசுரிக்கின்றார்கள்.அப்படிப் பிரசுரிப்பவர்கள்தான் ஊடகவியலாளர்கள் என்றால், தனது எழுத்தாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்துபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லையாம்?ஒருவன் தனது முகவரியைத் தேடிக்கொள்ள முடியாத நிலை பத்திரிகை நிறுவனங்களில் உள்ளதாகவும், அப்படி அவர்கள் தாங்களாகவே தேடிக்கொண்டால் அவர்களின் ஆயுட்காலம் அந்தப் பத்திரிகை நிறுவனத்தில் குறைவாகவே இருக்கும்.
திறமைகளுக்கு முக்கியத்துவமா? இல்லை வால்பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவமா?நிறைகுடங்கள் தளம்பாது என்பது நிதர்சனம். ஆனால் வெறும்குடங்களாக இருப்பவர்களின் கையில் நாளை பத்திரிகை ஆசிரியர் பதவி கிடைத்தால் என்னவாகும் என்று தெரியவில்லை.

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

இலங்கை அரசு இன்று அதி தீவிர பொய் பரப்புரை, பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசு முப்பதாயிரம் மக்களை போராளிகளின் பிடியில் இருந்து மீட்டதாக பொய் தகவலை உலக நாடுகளுக்கு அளித்து விட்டு எடிட் செய்த வீடியொவை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறது..

இன்று அதிகாலை தொடக்கம் கொத்து கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொது மக்கள் மீது வீசி சுமார் ஆயிரத்து அய்னூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று விட்டு.. குண்டு வெடிப்பின் தகிப்பில் இடம் மாறும் மக்களை தொடர் குண்டு வெடிப்பின் மூலம் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து உயிர் பிழைக்க ஓட செய்து சுமார் அய்னூறு மக்கள் இடம் பெயர்வதை ஒளிபதிவு செய்து அதனை எடிட் செய்து திரும்ப திரும்ப வந்தவர்களே மீண்டும் வீடியோவில் வருகின்றனர். இப்படீ எடிட் செய்த வீடியோவை காட்டியவர்களை மீண்டும் மீண்டும் காட்டுவதன் மூலமாக கும்பல் கும்பலாக மக்கள் போராளிகளின் இடத்தை விட்டு வெளியெறுவது போல் பொய் பிரசாரம் செய்கிறது...

இதனை விட கொடுமையாக இலங்கை இனவெறி இரானுவம் இன்று கொன்று குவித்த ஆயிரது அய்னூரு மக்கள் படுகொலையை மறைக்க போராளிகள் மனித வெடிகுண்டை வெடிக்க செய்தனர் என ஒரு புரளியை பரப்பி உள்ளது... தமிழர்களே , தமிழ் உணர்வாளர்களே இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இனைய தள செய்தியையோ, வீடியொவையோ நம்பி எமாந்து விடாதீர்கள்..

இது போன்ற புரளிகளை இத்தாலிய தூமையை நக்குபவர்களும், இரத்த காட்டெறி பக்செவின் மலத்தை நக்குபவர்களும் தான் நம்பி எமாறுவார்கள்..

More than a Blog Aggregator

by INIYAVAN

(எப்ரல் 23 உலக புத்தகநாள் வாழ்த்துக்கள்)

புத்தகங்கள்
மெளனமாக சொல்வதை
மனிதர்கள்
கண்களால் கேட்கும்
அதிசய இடம்

இது
சகிப்புத்தன்மையின் சரணாலயம்
பைபுள்,குரான்,பகவத்கீதை
அருகருகே வைத்தாலும்
எவையும்
அடித்துக்கொள்வதுமில்லை
இடித்துக்கொள்வதுமில்லை

இது
ஒரு விமானம்
வந்து அமர்ந்தால் போதும்
பாஸ்போட் வேண்டாம்
பயணச்சிட்டு வேண்டாம்
உலக்ம் சுற்றலாம்

ஏன்
சிந்துசமவெளியின்
சந்துகளைக்கூட
சந்தித்து வரலாம்

இங்கு வரும்
எவரும் நேரத்தை
செலவழிப்பதில்லை
சேமிக்கிறார்கள்

இது
ஒரு தவச்சாலை
இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
புத்தகங்கள்
தவம் கிடக்கிறது

இது தேசத்தின்
அனுபவ வங்கி
நேசம் கொண்டோரே
கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்

அறிவு பசிப்போரே
உங்களுக்கு இது
அட்சய பாத்திரம்

இங்கு மட்டும்தான்
நூல்கள் மனிதனை
நெய்கின்றன

கருத்துகள் இல்லை: