திருவாளர் கருணாநிதியின் NDTV பேட்டி இங்கே....
இன்றைய அறிக்கையில்...
எனது கருத்தை ஆங்கில தொலைக்காட்சிகள் திரித்து கூறியுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பயங்கரவாத இயக்கமாக துவக்கப்படவில்லை என்று தான் கூறினேனே தவிர தற்போது அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை என கூறவில்லை. ஸ்ரீபெரும்பதூர் நிகழ்ச்சியை மறந்து விட முடியாது. எனது அக்கறை எல்லாம் இல்ஙகையில் உள்ள தமிழர்கள் பற்றி மட்டும் தான்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஏன் திருவாளர் கருணாநிதி ஆங்கில தொலைகாட்சிகள் திரித்து கூறுவதாக சொல்கிறார். அவர் பேட்டி தெளிவாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளன. அவரும் சுயஉணர்வோடு தெளிந்து தான் சொல்கிறார். இந்த மூத்த அரசியல்வாதியின் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் தமிழக மக்கள் பலரால் சிலாகிக்கப்படுபவை.
ஏன் இந்த தடுமாற்றம் அவருக்கு?
இது வடஇந்திய ஊடகங்களையும், தமிழக மக்களையும் முகம் சுளிக்க வைக்காதா? வயதானதால் வந்த தடுமாற்றமா? தேர்தல் சுரத்தின் வெளிப்பாடா? தனது கருத்தினை பகிரங்கமாக ஒப்புகொள்ளும் தைரியமின்மையா?
முத்தமிழில் மூன்று திருக்குறள்கள்
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
கண்ணின்று கண்ணறச் சொல்லினு சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக