சூசன் பாயில்
ரியாலிட்டி ஷோ பிடிக்காதுன்னு சொல்றவங்க பாக்க வேண்டிய எபிசொட் ! Britains Got Talent 2009 ஷோவோட ஆரம்ப எபிசொட். இந்த 47 வயசு பொண்ணு வந்தபோது இருந்த வரவேற்புக்கும் அவங்க பாடினதுக்குப்பிறகு கிடைச்ச கரகோஷத்துக்கும் உள்ள வித்தியாசத்த பாருங்க. நேற்று CNN ல லேரி கிங் லைவ் ஷோல பாத்துட்டு youtube ல தேடினேன். கடந்த ஒரு வாரத்துல கிட்டத்தட்ட 10 million hits.
உருவத்தை வச்சி ஜட்ஜ் பண்ணமுடியாது / கூடாதுன்னு அடிக்கடி யாராவது ஞாபகபடுத்திக்கிட்டே இருக்காங்க.
Susan Boyle - Singer - Britains Got Talent 2009 - Funny videos are here

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் "சுப்ரமணியபுரம்" திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.
குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணக்குமார் மற்றும் திருச்சி சரவணனின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்த், "கண்கள் இரண்டால்" பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...
சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
கவிஞர் யுகபாரதி மற்றும் கவிஞர் பர்வின் சுல்த்தானா
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...
விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மே மாதக்கூட்டம்
மே 1 வெள்ளிமாலை 5 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மே மாதக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
அவ்விழாவிற்கு சைய்யிது அலி மௌலானா தலைமை வகித்தார்கள்.
கிராஅத் கொடிக்கால்பாளையம் அலாவுதீன் ஒதினார். ஞானப்பாடல்கள் பாடகர் மதுக்கூர் தாவது பாடினார்.
செயலர் ஏ.பி. சஹாபுதின் உரையாற்றினார் பின் நிர்வாத்தலைவர் இக்பால் பேசினார் பின் அதிரை அப்துல் ரஹ்மான் உரையாற்றினார். இறுதியாக இவ்விழாத்தலைவர் சைய்யிது அலி மௌலானா உரை நிகழ்த்தி நிறைவு செய்தார்கள். மாலை 6.30 மணிக்கு இனிதே கூட்டம் நிறைவுப் பெற்றது…அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள
இம்மாதக்கூட்டம் சங்கைமிகு அப்பா நாயகமான முஹம்மது மௌலானா அவர்களின் நினைவு கூட்டமாக நடந்தேறியது.

மனிதனாக மனிதன் வாழ்ந்தால் மண்ணில் மனிதன் இறப்பதில்லை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக