வெள்ளி, 1 மே, 2009

2009-05-01

மட்டக்களப்பு ஆரையம்பதி சிறிலங்கா துணை இராணுவக் குழுவின் பிரதேச அலுவலகத்தில் இருந்து 3 சிறுவர்களைப் சிறிலங்கா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்.

இந்த சனிமூலை வலைப்பூவில் இதுவரை நான் பதிவேற்றம் செய்து வந்த கட்டுரைகள் இனி வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) மேளதாங்களுடன் இனிதே தொடரும்.

இந்த http://www.sanimoolai.blogspot.com வலைப்பூவில் பல சமயங்களில் மாதக்கணக்கில் நான் மௌனமாக இருந்தது உண்டு. தொடர்ச்சியாக எழுதாததினால் நிறைய வாசகர்களை இழக்க நேரிட்டது. ஆனாலும் எப்போதாவது எதையாவது எழுதும்போது நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பி வதை அவர்களை செய்து வந்தேன்.

இனி சனிமூலை வலைப்பூவில் எழுதப் போவதை ஒரு நாள் விட்டு (என்ன நடந்தாலும்) வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தொடர்ச்சியாக எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன். நிகழ்ச்சிகள், செய்தி விமர்சனங்கள், மதிப்புரைகள் என என்னுடைய மனப்பதிவுகளை வடக்கு வாசல் இணையதளத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். எதுவரை போகிறது என்று.

இனி வடக்கு வாசல் இணைய தளத்தில் (http://www.vadakkuvaasal.com) மாத இறுதியில் அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் மாத இதழை பதிவேற்றம் செய்வோம். அந்த வலைத்தளத்தில் விட்டு ஒருநாள் நான் எழுதும் பதிவுகள் ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் இனி தொடர்ச்சியாக வெளிவரும்.

இது தவிர தலைவாசல் என்னும் பகுதியில் உலகெங்கும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திரைப்பட விழாக்கள், புத்தக விழாக்கள் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை வடக்கு வாசல் இணையதளத்தின் தலைவாசல் பகுதியில் பதிவேற்றம் செய்வோம். ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதி புதுப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு இவற்றை எங்கள் ஆவணப்பகுதியில் வைத்திருப்பாம்.

எனவே நண்பர்களுக்கு இங்கே இரு வேண்டுகோள்களை சமர்ப்பிக்கின்றேன்.

ஒன்று, வடக்கு வாசல் இணைய தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் என்னுடைய பதிவுகளை ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் அங்கே தினமும் வாசிக்கலாம்.

இரண்டு, உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தலைவாசல் பகுதியில் வெளியிட்டு அதனைப் பல நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். எனவே உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து vadakkuvaasal@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் வழியாகவோ, அஞ்சல் வழியாவோ தொலைநகல் எண் 011/25815476 வழியாகவோ அனுப்பி வையுங்கள்.

இனி நாளை முதல் http://www.vadakkuvaasal.com வலைத்தளத்தில் சந்திப்போம்.

கண்டிப்பாக வாருங்கள்.

ஓரிரு முறை மின்மடல் வழியாகவும் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன். தயவு செய்து கோபப்படாதீர்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்றும் எனக்கு வேண்டும்.

மிக்க அன்புடன்

ராகவன்தம்பி
01 மே 2009
இலங்கை நிலவரம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடுகளையிட்டு அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்.

இந்த சனிமூலை வலைப்பூவில் இதுவரை நான் பதிவேற்றம் செய்து வந்த கட்டுரைகள் இனி வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) மேளதாங்களுடன் இனிதே தொடரும்.

இந்த http://www.sanimoolai.blogspot.com வலைப்பூவில் பல சமயங்களில் மாதக்கணக்கில் நான் மௌனமாக இருந்தது உண்டு. தொடர்ச்சியாக எழுதாததினால் நிறைய வாசகர்களை இழக்க நேரிட்டது. ஆனாலும் எப்போதாவது எதையாவது எழுதும்போது நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பி வதை அவர்களை செய்து வந்தேன்.

இனி சனிமூலை வலைப்பூவில் எழுதப் போவதை ஒரு நாள் விட்டு (என்ன நடந்தாலும்) வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தொடர்ச்சியாக எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன். நிகழ்ச்சிகள், செய்தி விமர்சனங்கள், மதிப்புரைகள் என என்னுடைய மனப்பதிவுகளை வடக்கு வாசல் இணையதளத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். எதுவரை போகிறது என்று.

இனி வடக்கு வாசல் இணைய தளத்தில் (http://www.vadakkuvaasal.com) மாத இறுதியில் அந்தந்த மாதத்தின் வடக்கு வாசல் மாத இதழை பதிவேற்றம் செய்வோம். அந்த வலைத்தளத்தில் விட்டு ஒருநாள் நான் எழுதும் பதிவுகள் ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் இனி தொடர்ச்சியாக வெளிவரும்.

இது தவிர தலைவாசல் என்னும் பகுதியில் உலகெங்கும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திரைப்பட விழாக்கள், புத்தக விழாக்கள் போன்ற நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு அனுப்பி வைத்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை வடக்கு வாசல் இணையதளத்தின் தலைவாசல் பகுதியில் பதிவேற்றம் செய்வோம். ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதி புதுப்பிக்கப்படும். இரண்டு மாதங்களுக்கு இவற்றை எங்கள் ஆவணப்பகுதியில் வைத்திருப்பாம்.

எனவே நண்பர்களுக்கு இங்கே இரு வேண்டுகோள்களை சமர்ப்பிக்கின்றேன்.

ஒன்று, வடக்கு வாசல் இணைய தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் என்னுடைய பதிவுகளை ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் அங்கே தினமும் வாசிக்கலாம்.

இரண்டு, உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்த பதிவுகளை புகைப்படங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தலைவாசல் பகுதியில் வெளியிட்டு அதனைப் பல நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். எனவே உங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து vadakkuvaasal@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் வழியாகவோ, அஞ்சல் வழியாவோ தொலைநகல் எண் 011/25815476 வழியாகவோ அனுப்பி வையுங்கள்.

இனி நாளை முதல் http://www.vadakkuvaasal.com வலைத்தளத்தில் சந்திப்போம்.

கண்டிப்பாக வாருங்கள்.

ஓரிரு முறை மின்மடல் வழியாகவும் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறேன். தயவு செய்து கோபப்படாதீர்கள்.

உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் என்றும் எனக்கு வேண்டும்.

மிக்க அன்புடன்

ராகவன்தம்பி
01 மே 2009

More than a Blog Aggregator

by ஆ.முத்துராமலிங்கம்

தண்டவாளத்தில்
தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றை பூ
என் காதல்

நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-=-

இசைத்தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்
முட்கள் நாம்

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம்

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உள் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருந்தாய்

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வெளவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
-=-

நீ போன தொடர்வண்டி பற்றி
தெரியாது எனக்கு
ஆனால்
என் பெருமூச்சுதான்
இழுத்து வந்தது
நீ திரும்பிய தொடர்வண்டியை
-=-

பழநிபாரதி
======-------========
உன் கை விளையாட்டுச் சோழிகளாய்
என்னை
சிதறடித்தும்
சேகரித்தும்
அந்தரத்தில் வீசியும்
லாவகமாய்ப் பிடித்தும் ஆட்டுகிறாய்.
போட்டது போட்டபடி போய் விடுகிறாய்
ஆட்டம் சலித்ததும்.
என்னை ஏற்றிவிட்டுச் செல்கின்றன
யார் யாரின் கால்களோ
.
இளையபாரதி
======-------========

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!
-=-
நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
-=-
விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?
-=-
உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!
-=-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
,

ரா.பார்த்திபன்
======-------========

சிறகுகள் இரண்டு
சேரும்
இருந்த
ஓர் இதயம்
தொலையும்
-=-
அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!
-=-
புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை!
-=-

நெல்லை ஜெயந்தா
======-------========

மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது

வேடனுக்குத் தப்பிய
கானகப் புலியொன்று
இன்றிரவு
என் மேஜையில்
படுத்திருகிறது.
-=-

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.
-=-

மனுஷ்ய புத்திரன்
======-------========
என்றும் உன்னை
நினைத்திருப்பேன்

உன் நினைவிலேயே
என்றும் வாழ்ந்திருப்பேன்

என்றாவது உன்னை
மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.

(இரண்டாவது வரி சரியாக நினைவில்லை
இதை ஒத்து வேராகவும் இருக்கலாம்)

======-------========

இதை எழுதியவர் யாரென்று தெறியாது
பத்து ரூபாய் தாளில் வெள்ளை வட்டத்துக்குள்
எழுதபட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்
படித்தது.

இவைகளை எல்லோருமே படித்திருக்களாம்
இது ஒரு பகிர்வுக்காக மட்டுமே.
சமீபமாக வேலை பளு அதிக்கப் பட்டு போவதால்
புதிய பதிவுகள் ஒன்றும் உருவாக்க வில்லை அதனால்
இந்த பகிர்வு.

கருத்துகள் இல்லை: