இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk மற்றும் லங்காபுவத் (Lankapuvath.lk) இணையதளங்கள் விடுதலைப்புலிகளால் இன்று ஹாக் (hack) பண்ணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச அலுவலகத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்த 3 சிறுவர்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் மூவரும் சர்வோதய பண்ணையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை காத்தான்குடி பொலிஸ் சிறுவர் ,பெண்கள் பிரிவு இவ் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது 18 வயதுக்கும் குறைந்த 3 சிறுவர்கள் அங்கே தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கரடியனாற்றைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுரேந்திரன் ,கல்லடியைச் சேர்ந்த பரசுராமன் மயூரன் ,மற்றும் அன்புவழிபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் டிசாந்தன் ஆகியோரே மேற்படி சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இச்சிறுவர்களும் சந்தேக நபரான குறிப்பிட்ட அலுவலகப் பொறுப்பாளரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் வரை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தங்க வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் தமது நேரத்தை வீணடித்திருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுவரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், இலங்கைக்கு வருகை தந்தது அவரின் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு என டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கோதபாய ராஜபக்ஷ கூறினார்.
சர்வதேச சமூகம் இணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்து நேரத்தை வீணடித்துள்ளார்கள் எனக் கூறினார்.
போர்நிறுத்தத்தை அமுல்படுத்தி, பொதுமக்கள் வெளியேற்றப்படவேண்டுமென மிலிபான்ட் தன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாக கோதபாய ராஜபக்ஷ தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
"எனினும், அவரின் செயற்பாடுகளையோ அல்லது அவரின் நடைமுறையாயோ நான் கணக்கெடுக்கவில்லை. தற்போதைய நிலைமையில் ஏன் அவர் தலையிடவேண்டும் என்பதே எனது கேள்வி. அதனைத்தான் நான் அவரிடம் கூறினேன். ஜனாதிபதி செய்வதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் சொல்வதைக் கோட்கவேண்டியதேவை இல்லை" என்றார் அவர்.
பிரித்தானியாவும், ஏனைய சர்வதேச நாடுகளும் இலங்கை விடயத்தில் தேவையின்றித் தலையிடுவதுடன், நாட்டுக்குத் தேவையின்றி விஜயங்களை மேற்கொள்வதாகக் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொலைசெய்யும்போது மிலிபான்ட் உட்பட சர்வதேசத் தலைவர்கள் எங்கிருந்தார்கள் என கோதபாய ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் நீண்டநாட்களாக போதியளவு உணவின்றி பசியுடன் இருப்பதால் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடிப்பதால் சிலர் காயங்களுக்கு உள்ளாவதாகத் தெரியவருகிறது.
முகாம்களிலுள்ளவர்களுக்கான உணவுப் பொருள்களையோ அல்லது தண்ணீர் போத்தல்களையோ விநியோகிக்க வாகனமொன்று சென்றால் அதன் பின்னால் ஓடும் மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடிப்பதாகவும், இந்த நெரிசலில் சிக்குண்டு சிலர் காயமடைந்திருப்பதாகவும் அரசசார்பற்ற நிறுவனத்;தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இவ்வாறான நெரிசலில் சிக்குண்டு அண்மையில் கைக்குழந்தையொன்று உடல்சிதறிப் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.
"பசியால் மக்கள் மிருகமாகிவிட்டார்கள்" என அந்த அரசசார்பற்றப் பணியாளர் மிகவும் கவலையுடன் கூறினார்.
அதேநேரம் உணவுப் பொருள்கள் மற்றும் தண்ணீர் போத்தல்களை விநியோகிப்பவபர்களும் சரியானமுறையில் அதனைச் செய்வதில்லையென்ற குற்றச்சாட்டும் எழுகிறது. குறிப்பாக தண்ணீர் போத்தல்களை வீசியெறியும் போது அதனை ஏந்துவதற்காக மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு முண்டியடித்து உணவுப் பொருள்களைப் பெறுவதால் பட்டினியால் பலவீனமடைந்திருக்கும் முதியவர்களுக்கோ அல்லது சிறுவர்களுக்கோ உணவுப் பொருள்கள் சென்றடைவதில்லையெனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, உணவுப் பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களைத் தேடியறிந்து தாம் உணவுப் பொருள்களை வழங்கிவருவதாக அரசசார்பற்ற நிறுவனமொன்று எம்மிடம் கூறியது.
குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது. இறைவனின் கானம் என பொருள்படும் கீதை உலகம் போற்றும் வேத நூல்களில் ஒன்று!
சாரதியாக இருப்பவனே அனைத்தையும் அறிந்தவனாகவும்,அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவனாகவும் தன்னை வெளிபடுத்துகிறான் கிருஷ்ணன்.!!
சராசரியான மானிட மன நிலையில் பந்த பாசங்களுக்கு ,உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தயங்கி நிற்கும் மனிதனாக அர்ஜுனனை யுத்த களத்தில் கீதையில் நாம் காண முடிகிறது.அதே தருணத்தில் தேரோட்டியோ எல்லையில்லா ஞானம் கொண்ட அனைத்தையும் கடந்து நிற்கும் மிக வல்லமை கொண்ட ஞான குருவாய்,என்னையே சரணடை என மந்தகாச மாய புன்னகையில் க்ரிஷனனையும் நாம் காண முடிகிறது.
ஏசுபிரானின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கீதை இந்த மண்ணில் தோன்றியிருந்தும்,அதனை தொகுத்து வழங்கிய ஆசிரியர் யார் என்பதும் தெளிவற்றதாகவே வரலாற்று ஆய்வியளாலர்கள் முன்வைக்கப்படுகிறது.
கீதையில் கிருஷ்ணன் பல சத்தியங்களை,உண்மைகளை அர்ஜுனனுக்கு கூறுகிறான்.அந்த உபதேசங்கள் யோகங்களாக பிரிக்கப்பட்டு கீதையில் சீரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.!!.கர்ம யோகம் , ராஜா யோகம்,பக்தி யோகத்தின் தன்மைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது,மேலும்
இறைவன்............
மனிதன்.............
கர்மம்...............
காலம்................
தர்மம் .............
என்று பல விழயங்களை ஞானத்தின் முத்துகளாக கிருஷ்ணன் யுத்த களத்தில் உதிர்துள்ளதை கீதை வெளிப்படுத்துகிறது .இந்து சமயத்தின் தத்துவ சித்தாந்தத்தை கீதை வெளிப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது.
கீதையின் உந்து சக்தியாக பலராலும் அறியப்படுவது "கடமையை செய் பலன்களை எதிபாராதே " என்கின்றன முழக்கமே!!
வினை வாழ்வை வகைபடுத்த வல்லது என்பதால் வினை ஆற்றுவதிளிரிந்து மனிதன் ஒதுங்கக்கூடாது என கண்ணன் மிக தெளிவாக அறிவுறுத்துகிறான்.
சம்சார வாழக்கை என்கின்ற யுத்த களத்தில் மனிதன் திறத்துஇடன் வினையாற்றிட வேண்டும் கடமையை செய்வதிலும்,தண்ணிரில் இருக்கும் தாமரை இல்லை எப்படி நீரில் இருந்தும் பந்த படாமல் இருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனும் பந்த படமால் வினையாற்றிடவேண்டும் என்பது கீதையின் பல பொருட்களில் ஒன்று.
கீதையில் கண்ணனின் உபதேசம் கால நிலைகளை கடந்த ஒன்று..எந்த தருணத்திலும்,எந்த தேசத்தவருக்கும் பொதுவான ஒரு உபதேசம் என்பது அதன் தலையாய சிறப்பு !
நாம் நமது கணினியில் Nero ஐ பதிந்திருந்தால், சில சமயங்களில் வைரஸ் மற்றும் வேறு சில காரணங்களால் நீரோ வேலை செய்யாமல் போய்விடும்.
அல்லது
நீரோ வின் புதிய பதிப்பை நிறுவலாம் என முயற்சிக்கும் பொழுது, உங்கள் பழைய நீரோவை Uninstall செய்ய வேண்டும். அனால் நீங்கள் Uninstall செய்யமுயன்றால் முழுவதுமாக Uninstall ஆகாது.
Nero -ஐ முழுவதுமாக கணினியிலிருந்து நீக்க கீழ்கண்ட சுட்டியிலிருந்து '
Nero General Clean Tool 2.2.0.37 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து, உபயோகித்து பாருங்கள்.http://www.softpedia.com/get/Security/Secure-cleaning/Nero-General-Clean-Tool.shtml
Nero General Clean Tool description
Use this comprehensive tool to uninstall Nero or Nero related software
In some cases it can occur that you have to uninstall Nero or Nero related software (i.e. InCD...). You are advised to use Nero General Clean Tool to achieve that and after that download then install the latest version of the software you were initally using.
Please note: First make sure you have your Nero 5/6 serial number to install Nero/Nero Express with. It should look like
15xx-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx (Nero 5.x) or
1Axx-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx (Nero 6)
It should be located on the inside of the Nero Jewel case, or on the back of the paper sleeve the Nero CD came in.
You can also go into your Registry, and go to
HKEY_LOCAL_MACHINE and under
SOFTWARE_AHEAD_NERO-BURNING ROM_INFO
obtain your Nero 5 or Nero 6 serial number from here.
Please double click the EXE file to start the program. Select the option: Clean All and then click on the "Clean Button". All Nero programs will be uninstalled. After that please restart your computer so all registry entries will be removed.
InCD 3.xx and InCD 4.xx can be removed completely under Win 9xx after a reboot.
Also all the Plugins are removed with this tool. Please make sure you have saved these files so you can re-install them afterwards.
The GeneralCleanTool recognizes if a program is still running and requests a shut down and it can remove files after a reboot in case they are still in use.
You are able to execute the CleanTool even when you have to start your computer in "Safe Mode".

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக