சனி, 2 மே, 2009

2009-05-02

Actors : Vijayakanth, Ambika, Meena, Meera Jasmine, Ramesh Kanna
Director : Vikraman
Music Director : Vijay Antony
Producer : T Siva

அடடா அடடா
Adada Adada Download
Vinaya

தேவதை தேசத்தில்
Devathai Desathil Download
Hariharan & Shreya Ghoshal

இன்பமே
Inbamey Download
Udit Narayan & Mahthi

உன்னை நினைத்தேன்
Unnai Ninaithen Download
Prasanna & Shreya Ghoshal

யார் பார்த்தது
Yaar Parthathu Download
Hariharan & Vinaya

யார் பார்த்தது
Yaar Parthathu Download
Unni Menon

மரியாதை முழு விவரம்


Cast: Jai , Priya Anandh , Lakshmi Rai , Santhanam , Sampath , Urvashi
Director: Ahmed
Music Director: Yuvan Shankar Raja

Direct Download links
01. Aedho Saigirai - Sowmya Rao, Javed Ali
02. Oru Devadhai - Roopkumar Rathod
03. Lucky Star - Blaaze, Suvi
04. Enga Povadhu - Vijay Yesu Das
05. Money Money - Preethi, Earl

Download all songs
Vamanan (320kbps) Tamiltorrent download - 35.59MB

Cast: Jai , Priya Anandh , Lakshmi Rai , Santhanam , Sampath , Urvashi
Director: Ahmed
Music Director: Yuvan Shankar Raja

Direct Download links
01. Aedho Saigirai - Sowmya Rao, Javed Ali
02. Oru Devadhai - Roopkumar Rathod
03. Lucky Star - Blaaze, Suvi
04. Enga Povadhu - Vijay Yesu Das
05. Money Money - Preethi, Earl

Download all songs
Vamanan (320kbps) Tamiltorrent download - 35.59MB


தவமா தவமிருந்து வரமா வரம் வாங்கியிருந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்குமான்னு தெரியலே! த்ரிஷாவின் முகத்தில் ஒரு சிரிப்பு தோட்டமே விளைந்து கிடக்கிறது. எல்லாம் பாடகி ஆகிவிட்ட சந்தோஷம்தான். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்!

தன்னுடைய எல்லா பேட்டிகளிலும், எனக்கு பிடிச்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்பதை மறக்காமல் குறிப்பிடுவார் த்ரிஷ். அவர் ஆஸ்கார் விருது வாங்கியபோது அவுட்டோரில் இவர் தங்கியிருந்த ஓட்டல் ரூமில் குஷியாட்டம் போட்டதும், என்னவோ ஏதோ என்று ஓட்டல் ஊழியர்கள் ஓடிவந்து விசாரித்ததும் ஊரரிந்த கலாட்டா. அப்படிப்பட்ட து£ரத்து இடி முழக்கம், "வாங்க. பாடுங்க" என்றால் எப்படியிருக்கும்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்து வரும் த்ரிஷாவை ஒரு பாடலுக்கு பாட வைக்க முடிவெடுத்திருக்கிறார் இசைப்புயல். இதற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டு அதில் செலக்ட் ஆகிவிட்டாராம் த்ரிஷா. விரைவில் இந்த பாடல் பதிவு செய்யப்பட இருக்கிறது. (மறக்காம ஸ்டில் அனுப்புங்க மேடம்!) இது ஒருபுறம் இருக்க, விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே ரஹ்மான் இசையில் என்னை பாட வைக்கணும் என்ற ஆசையையும், லேசான கண்டிஷனையும் முன் வைத்தே அட்வான்சை வாங்கினாராம் சிம்பு. இப்போது அந்த ஆசையும் நிறைவேறப் போகிறது.

சொல்ல முடியாது. சிம்பு, த்ரிஷா இரண்டு பேருமே கூட அந்த பாடலை பாடக்கூடும். ஒரே கல்லில் ரெண்டு ஆசை! அசத்துங்க...

மிகுந்த பணக்கஷ்டம் மற்றும் மனக்கஷ்டத்துக்குப் பிறகு இயக்குநர் சரண் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கும் படம் மோதி விளையாடு.

ஜெமினி புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் சொந்தப் படம் எடுத்த சரண், முனி, வட்டாரம் போன்ற படங்களில் கையைச் சுட்டுக் கொண்டதால், வீட்டை விற்கும் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தார் திரையில். இப்போதுதான் சற்றே நிமிர்ந்து மோதி விளையாடு படத்தில் கவனம் செலுத்தினார்.

உன்னாலே உன்னாலே வினய்யை வைத்து சரண் எடுத்த இந்தப் படம் நீண்ட நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் வெளியில் அந்தப் படம் குறித்த பேச்சே இல்லாமல் பார்த்துக் கொண்டது படத்தின் பிஆர்ஓவுக்கே உரிய தனித் திறமை!

இதனால் படத்தின் ஆடியோவெல்லாம் வெளியாகிவிட்ட நிலையிலும் படம் விற்பனையாகும் வழியைக் காணோம். இந்தப் படம் வெளியாகி அதற்குக் கிடைக்கும் ரிசல்டை வைத்துதான் தல அஜீத் நடிக்கும் அசலின் தலைவிதியே நிர்ணயமாகும் என்ற சூழல்.

ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதால் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பதாக உருகுகிறார் சரண். இவரைப் போன்றவர்கள் ஜெயிக்க வேண்டும் என வைரமுத்து உள்ளிட்டோர் வெளிப்படையாகவே வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

என்ன செய்வது... நியாயமாக படத்தின் தயாரிப்பாளருக்கும், பிஆர்ஓவுக்கும் இருக்க வேண்டிய கவலை இது.

வைரமுத்து கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது...!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வேலையாக இருக்குமோ என்று கிசுகிசுக்கிறார்கள் ஒரு விஷயம் குறித்து. (பூசணிக்காயை எதுக்கு சோத்துல மறைக்கணும்? எங்காவது ஓரமா வச்சா கிடக்குது) கந்தக்கோட்டை என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூர்ணா. கொடைக்கானல், விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அர்ஜுனன் காதலி, படங்களை தொடர்ந்து பூர்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் நான்காவது படம் இது. (ம்ம்... அவரு மேனேஜர் கூட இப்பிடி லிஸ்ட் போட மாட்டாரு) இந்த படத்தின் ஷ§ட்டிங் சில நாட்கள் மட்டுமே நடந்திருக்கிறது. திடீரென்று படத்தின் நாயகி பூர்ணா, ஆறு மாதம் கலை சேவை செய்வதற்காக அயல்நாடு போகிறார். அதனால் அவரு வந்ததும் படத்தை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டார்களாம் தயாரிப்பு தரப்பிலிருந்து.

ஒரு நடிகை ஸ்டார் நைட்டுக்காக அதிகபட்சம் ஒரு மாசம் எடுத்துக்கலாம். இது என்ன ஆறு மாசம்? என்று தவியாக தவிக்கிறார்கள் பூர்ணா ரசிகர்கள் (இது கொஞ்சம் ஓவருங்க)

இந்த தாமதத்திற்கும் நகுலின் மேனேஜர் பக்கமே கையை நீட்டுகிறார்கள் கோலிவுட்டில். நகுலின் கால்ஷீட்டுக்கு ஒரே பேமெண்ட் வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுத்தாராம் மேனேஜர்! இப்போது நமக்கு கமிஷன் என்று கையை நீட்ட, சம்பளத்தையே ஒரே பேமெண்ட்டா வாங்கியாச்சு? பிறகெதுக்கு கமிஷன் என்று கேட்ட தயாரிப்பு தரப்பு கைவிரிக்க, கால்ஷீட் ஒதுக்குவதில் சொதப்ப ஆரம்பித்தாராம் மேனேஜர். இந்த கசா முசாவில்தான் படத்தை தள்ளி வைத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

பிரச்சனையை நைசாக பூர்ணா தலையில் ஏற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.

கருத்துகள் இல்லை: