தெரிஞ்சா சொல்லு, தெரிஞ்சா சொல்லுன்னு ஒரு பாடல். 'ஆஹா... இந்த வருடத்தின் அபாரமான ஹிட்' என்று ஓப்பன் டிக்ளேர் செய்யலாம். மலையன் படத்தில் கரணும், ஷம்முவும் பாடுவது போல காட்சி. இசையும், காட்சிகளும் இதயத்தை என்னென்னவோ செய்தது. மியூசிக் டைரக்டர் தினாவின் இசையை பாராட்டி கைவலிக்க தட்டலாம், கலகலப்பாய் மெச்சலாம்!
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த பாடலை திரையிட்டார்கள். இதோடு சேர்ந்து திரையிடப்பட்ட இன்னும் இரண்டு பாடல்களும் கூட கதையை சொன்னது ஆச்சர்யம். இப்போதெல்லாம் பாட்டு தனி, படம் தனியாக அல்லவா இருக்கிறது? எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம் இப்படத்தின் இயக்குனர் கோபி. வாழ்த்த வந்திருந்த எஸ்.ஏ.சி "என்னுடைய உதவி இயக்குனர்கள் நிறைய பேர் சினிமாவில் வந்து ஜெயிச்சிருக்காங்க. ரீசண்ட்டா சிவா மனசில சக்தி பட இயக்குனர். இப்போது கோபி. இந்த கதையை நாம பண்ணலாம்னு சொல்லியிருந்தேன். அப்போதுதான் கரண் சார் ரெடியாக இருக்காரு. பண்ணட்டுமான்னு கேட்டாரு கோபி. வாழ்த்துக்கள்"னு அனுப்பி வைச்சேன் என்றார்.
விழாவில் கலந்து ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெருந்தலைகள் வாழ்த்தினாலும், தெனாவட்டு படத்தின் இயக்குனர் கதிரின் பேச்சில் கலகலப்பு அதிகம். "நான் கோபியெல்லாம் பிரண்ட்ஸ். ரொம்ப பசிச்சுதுன்னா அவர பார்க்க போவேன். சோறு போட்டுட்டு கூடவே ஒரு கதையும் சொல்லுவாரு. சாப்பாடு கிடைக்குதேன்னு கதை கேட்பேன். அவருக்கு முன்னாடி நான் டைரக்டர் ஆயிட்டேன். படமும் வெற்றிப்படமா இருந்திச்சு. என் படத்தை விட இந்த படம் இன்னும் நல்லா ஓடணும்" என்று வாழ்த்தினார்.
"நானும், ஏ.ஆர்.முருகதாசும் பிரவீன்காந்திடம் உதவி இயக்குனரா வேலை பார்த்தோம். இன்னைக்கு இந்தியாவிலேயே பெரிய டைரக்டரா ஆயிட்டாரு முருகதாஸ். ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு பண கஷ்டம் வரும்போதெல்லாம் ஒரு போன் பண்ணி ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏதாவது உதவி பண்ணுங்கன்னு கேட்பேன். அடுத்த சில நிமிஷங்களில் என் வீடு தேடி பணம் கொடுத்தனுப்புவாரு. இது மாதிரி எத்தனையோ தடவை கொடுத்திருக்காரு" என்று கோபி முருகதாசை வணங்க, அந்த அரங்கமே நெகிழ்ச்சியாக கவனித்தது.
"நான் என்னுடைய எல்லா படத்திலேயும் புதுமுக இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு தர்றேன். அதுமட்டுமல்ல, டெக்னீஷியன்களில் கூட சிலரை புதுசு புதுசா போடறேன். எல்லாரும் வாழணும். இதுதான் என்னோட ஆசை" என்றார் கரண். அவரது போராட்டத்தையும், அதற்கு பிறகு அவருக்கு கிடைத்த வெற்றியையும் எல்லா விருந்தினர்களும் குறிப்பிட, தலைகனம் இல்லாமல் ஏற்றுக் கொண்டார் கரண்.
ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் ஹீரோயின் ஷம்மு து£ய தமிழில் பேசியதுதான்! எல்லாரும் கைதட்டி பாராட்டுங்க. தமிழ் சினிமா வரலாற்றிலேயே சுத்த தமிழில் பேசிய முதல் நடிகை இவர்தான் என்று கவிஞர் சினேகன் பாராட்ட, நிஜமாகவே கைதட்டி வரவேற்றனர் பார்வையாளர்கள்.
இன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வடங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .
அந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.
கல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.
(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி)
சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.
உள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்
1.தொல்காப்பியர் காலம்
2.தொல்காப்பியர் காலம்- வேங்கடம்
3.தொல்காப்பியர் காலம்-ஓரை
4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.
5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.
6.இணைப்பு – எழினி – யவனிகா
II. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்
2. வேந்தனும் வருணனும்
3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்
4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்
5. தொல்காப்பிய ஆய்வுரை
6. நடுகல் என்னும் வீர வணக்கம்
7. பெரும்படை
8. வான் மண்ணுதல்
9. கழுதை ஏர் உழுதல்
III. சங்க காலத்து நகரங்கள்
1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்
2. சங்க காலத்து மதுரை மாநகரம்
3. இணைப்பு ஆல் – நீர்
நூல் வெளியீட்டகம்
பாவை பப்ளிகேசன்
142 ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை, சென்னை
நூல் வெளியான ஆண்டு
2005

"காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில், தமிழின விரோதிகளை அடையாளம் காட்டுவதற்காக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடத்தவுள்ளோம்,'' என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறினார்.
தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலக தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம். எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் பிரசார பொதுக் கூட்டம் நடத்த உள்ளோம்.
இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணி, உண்ணாவிரதம் மேற்கொண்டும், பல உயிர்பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள் தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.இந்த விஷயத்தில் தமிழக அரசு, சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை, தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில், பிரசார பொதுக் கூட்டம் நடத்தவுள்ளோம்.
எங்களது பிரசார பயணம், காஞ்சிபுரம் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து, வரும் 11ம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது.இப்பிரசார கூட்டத்தில் இயக்குனர்கள் சீமான், செல்வமணி, சேரன், அமீர், சுந்தரராஜன், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், நடிகர்கள் மணிவண்ணன், வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, சிநேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்.இவ்வாறு பாரதிராஜா கூறினார்.திரையுலகத்தினர் அறிவித்துள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., அணி சார்பில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுகிறது.
திமுக ஜெயிச்சா யார் ஆட்சியமைக்க சப்போர்ட் பண்ணும்?
பார தீய சனதா கட்சிக்கா?
இல்லை
(போலி) மதசார்பின்மை கட்சி என்று புகழ் பரப்பும் காங்கிரஸ் கட்சிக்கா? (காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர் மசூதியை இடிக்க விட்டார்கள்)
இல்லை
மூன்றாவது அணிக்கா?

உலகெங்கும் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியும், அதனால் வளர்ச்சி
பின்னடைவும் ஏற்பட்டுவரும் நிலையில், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி,
தொடர்ந்து 9 சதவீதமாக இருக்கும் என, பிரணாப் முகர்ஜி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. (16.2.2009ல் ராமதாஸ் அறிக்கை)

நாட்டில் வளர்ச்சி இல்லை. விவசாயம் இல்லை. மின்வெட்டு பிரச்னையும் தலை தூக்கியுள்ளதால் மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவர். (15.4.2009 சிதம்பரத்தில் ராமதாஸ் பேட்டி)
ஜெயலலிதா அரசை தூக்கி எறிவது மட்டுமல்ல; திராவிட அரசியலில் இருந்தும் ஜெயலலிதா அகற்றப்பட வேண்டும். (30.4.2004 அருப்புக்கோட்டை கூட்டத்தில் வைகோ பேச்சு)
தேர்தலுக்குப் பின் யார் பிரதமர் என்ற சூழல் உருவாகும் பட்சத்தில் புரட்சித் தலைவி பெயரை முன்மொழிவதில் முதல் ஆளாக நான் இருப்பேன். (19.4.2009 சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு)
மைசூரில் இருந்து வறுமை காரணமாக சென்னைக்கு வந்தவர் தான் ஜெயலலிதா. நடிப்பையே தொழிலாக கொண்ட ஜெயலலிதா எப்படியோ முதல்வராகி விட்டார். (16.4.2004 மேச்சேரி கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
தமிழகத்தில் மக்கள் சக்தி முழுவதும் ஜெயலலிதாவின் பக்கம் தான் உள்ளது. எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். (16.4.2009 சென்னை பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
இலங்கை அரசின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு உள்ளேயே
தமிழர்களுக்காக ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம். (9.3.2009 சென்னை
உண்ணாவிரதத்தில் ஜெயலலிதா பேச்சு)
இலங்கையில் போர் நிறுத்தம் தான் வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். (25.4.2009 ஈரோட்டில் ஜெயலலிதா பேச்சு)
ஈழத் தமிழர் பிரச்னைக்காக தி.மு.க., அரசு கலைக்கப்படாது. அதற்கான வாய்ப்பு இல்லை. ஆட்சியைக் கலைக்க விடமாட்டோம். (23.1.2009 காஞ்சிபுரம் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
லோக்சபா தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் தேர்தல் மூலமோ, இல்லாமலோ ஆட்சி மாற்றம் வரலாம். (27.4.2009 திருச்சியில் ராமதாஸ் பேட்டி)
ஜெயலலிதாவின் கீழ்த்தரமான பேச்சு, ஈட்டி போல் எங்கள் நெஞ்சில் குத்துகிறது. எம்.ஜி.ஆர்., நடத்திய கட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். இது நீண்ட நாள் நீடிக்காது. (2.4.04 வைகோ பேச்சு)
புரட்சித் தலைவிக்கு பிரதமராக எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. அவருக்கு பல மொழிகள் தெரியும். தெளிவான சிந்தனைவாதி. எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பார். ( 19.04.2009ல் வை.கோ)
நன்றி - தினமலர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக