சுதந்திரபுரம் பகுதியில் கடற்புலிகளின் மிகப்பெரிய தளமொன்று நேற்றுமுன்தினம் இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள்.. (வீடியோவில்..)

இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களில் 80,000 பேரைப் பராமரிப்பதற்கான 3.3மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிப் பொருள்களை சர்வதேச மருத்துவக் குழு அனுப்பிவைத்துள்ளது. வெளிநாட்டு அனர்த்த உதவிக் காரியாலயம் இந்த மருத்துவ உதவிப் பொருள்களுக்கான நிதியுதவி வழங்கியுள்ளது.
"எமது உதவி தேவைப்படும் ஏராளமான மக்கள் அங்கு இருக்கின்றனர்" என சர்வதேச மருத்துவ உதவிக்குழுவின் சர்வதேசத் திட்டப் பணிப்பாளர் ஜோ டிகார்லோ தெரிவித்தார்.
"எமது உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் நிவாரணப்பொருள் தொகுதிகளுடன் சென்று எமது உதவிப் பொருள்களையும் வழங்குவார்கள்" என்றார் டிகார்லோ.
கட்டில்கள், தண்ணீர், அத்தியாவசிய பொருள்கள் போன்றவற்றை அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச்செல்வதுடன், அவற்றை வழங்குவதற்கான சரீர உதவியும் தம்மிடம் கோரப்பட்டிருப்பதாகவும், வைத்தியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இலங்கை சென்று உதவுவார்கள் எனவும் அவர் கூறினார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது தமது உறுப்பினர்கள் இலங்கையின் தென்பகுதிக்குச் சென்று பணியாற்றியிருந்ததாக டிகார்லோ சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி
இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இலங்கைக்குக் கூடுதலான உதவிகளை வழங்கிவரும் நாடான ஜப்பான் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதனைவிட, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட பல நாடுகள் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன.

மனிதநேய உதவிகளுக்கும் அப்பால் இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இந்தியா விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
கடந்த வருடம் மீட்கப்பட்ட மன்னார் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஏனைய பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த தமது கண்ணிவெடி அகற்றும் குழுக்களை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தினரின் கண்காணிப்பில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பமுடியாது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சி.ஆர்.ஜெயசிங்க இந்திய ஊடகமொன்றிடம் கூறினார்.
இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்தத்திற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கிவருகிறது எனப் பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில், புல்மோட்டையில் இந்திய இராணுவ வைத்தியர்கள் வைத்தியசாலையொன்றை அமைத்துள்ளனர். இந்த நிலையிலேயே கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கும் தமது குழுக்களை அனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்க 100 கோடி ரூபாவை வழங்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் அறிவித்திருந்ததுடன், இதனைவிட தமிழக அரசாங்கத்திடமிருந்து 25 கோடி ரூபாய்கள் உதவித்தொகையாக வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக