பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐ.நா. வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம், இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வது செய்மதிமூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டிருந்தன. இது தொடர்பாகவே இலங்கை அரசாங்கம் ஐ.நா. அதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளது.
"இரகசியமான ஆவணமொன்று எவ்வாறு ஊடகங்களுக்குக் கசிந்தது என்பது பற்றி விசாரணை நடத்துமாறு ஐ.நா.விடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்" என நெய்ல் புனேயைச் சந்தித்த பின்னர் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
இரகசியமான தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிவது இதுவே முதற்தடவை இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், மோதல்களால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிய எண்ணிக்கையடங்கிய ஐ.நா.வின் அறிக்கை உட்பட பல சந்தர்ப்பங்களில் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயம் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியவேண்டும்" என அமைச்சர் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்குத் தான் அறிவித்திருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் இணைப்பதிகாரி நெய்ல் புனே தெரிவித்துள்ளார்.
செய்மதிமூலம் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

நடிகை மீரா ஜாஸ்மினைக் காதலிப்பதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகர் பிரசாந்த்.
ஆனால் பிரசாந்த், யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்... திருமணம் செய்து கொள்ளலாம்... நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்கிறார் அவரது தந்தை தியாகராஜன்.
நடிகர் பிரசாந்துக்கும் தொழில் அதிபர் மகள் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார் பிரசாந்த்.
அவர் கூறியதாவது:
இந்தத் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது. அதே நேரம், எனக்குப் பிறந்த குழந்தை கிரகலட்சுமி வீட்டில் வளர்வது வருத்தமாக உள்ளது. காரணம் அவர்கள் வீட்டில் ஒழுங்காக வளருமா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
மீரா ஜாஸ்மினை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அப்படி ஒரு காதல் எனக்கு வந்தால் நிச்சயம் உங்களுக்குச் சொல்வேன்.
ரொம்ப நொந்துபோன மனநிலையில் உள்ளேன். கிரகலட்சுமியால் நான் கடந்த 4 ஆண்டுகளாகப் பட்ட அவமானம் கொஞ்சமல்ல. எவ்வளவு மிரட்டல், எத்தனை வழக்குகள்... என்னிடம் ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டிக்கூடப் பார்த்தார்கள். இருந்தும் நான் சேர்ந்து வாழவே விரும்பினேன். ஆனால் 1998-ல் நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் கிரகலட்சுமிக்கு திருமணம் நடந்ததாக எனக்கு ஆதாரப் பூர்வமாகக் கிடைத்த தகவல் நிஜமாகவே பெரும் அதிர்ச்சியைத் தந்தது எனக்கு.
அதன் பிறகுதான் திருமணம் செல்லாது என அறிவிக்கும்படி புது வழக்கு போட்டேன். நீதி வென்றுவிட்டது. இனி படங்களில் ஒரு புதிய பிரசாந்தைப் பார்க்கலாம் என்றார் பிரசாந்த்.
பிரசாந்துக்கு மறு திருமணம் செய்து வைப்பீர்களா என பிரசாந்தின் தந்தை தியாகராஜனிடம் கேட்டோம். அதற்கு அவர், நீங்கள்லாம் என்னமோ காதல் என்றெல்லாம் கூறினீர்கள். உண்மையிலேயே அவருக்கு காதல் வந்திருந்தாலும், காதலிப்பவரையே அவர் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினாலும் கூட நான் குறுக்கே நிற்க மாட்டேன். நிறைய கஷ்டப்பட்டு அவர் போதிய பக்குவம் பெற்றுவிட்டார்என்றார் தியாகராஜன்.

ஏவி.எம். தயாரித்து, அதை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட அயன் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறதாம். இதுவரை ரூ. 50 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளதாம்.
ஐபிஎல் போட்டிகள் ஒருபக்கம், மறுபக்கம் லோக்சபா தேர்தல் பரபரப்பு என இரு பக்க மிரட்டல்கள் இருந்தபோதிலும் கூட அதைத் தாண்டி அயன் படத்திற்கு பெரும் வரவேற்பும், பிரமாண்ட வசூலும் கிடைத்திருப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கூட பெரும் சந்தோஷமாகியுள்ளனவாம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான அயன் படத்தில் சூர்யா, தமன்னா ஜோடியாக நடித்துள்ளனர். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கூட்டமாம். வசூல் மழை இன்னும் ஓயவில்லையாம்.
இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வசூலைக் கொடுத்த படம் அயன்தான் என திரையுலகில் கூறுகிறார்கள்.
விரைவில் படத்தின் வசூல் ரூ. 50 கோடியையும் தாண்டி ஓடி விடும் என்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட அயன் படத்திற்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஏப்ரல் 3ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறுகையில், இது கோடை கால விருந்தாக அமைந்துள்ளது. அனைத்துப் பிரிவு ரசிகர்களையும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளையும் அயன் கவர்ந்துள்ளதுதான் இதன் வெற்றிக்குக் காரணம்.
மேலும் படத்திற்கு திரும்பத் திரும்ப வரும் ரசிகர்களும் அதிகம் கிடைத்துள்ளனர். இது சமீப காலத்தில் திரையுலகில் அரிதானதாகும் என்றார்.
ஏவி.எம் நிறுவனம்தான் இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. பின்னர் சன் பிக்சர்ஸ் படத்தை ஒட்டுமொத்தமாக வாங்கி விட்டது. ரூ. 18 கோடி கொடுத்து படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர்களிடம் வழங்கியது சன்.
சிவாஜி - தசாவதாரத்தை நெருங்குகிறது..
அயன் பட வசூல் குறித்து ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் விநியோகப் பிரிவு தலைவர் மகாலிங்கம் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தின் முக்கால்வாசி வசூலை அயன் தொடும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல, கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் 80 முதல் 85 சதவீத வசூலை அயன் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வந்துள்ள வசூலைப் பார்க்கும்போது ரூ. 50 கோடிக்கும் மேல் அயன் வசூலிக்கும் என உறுதியாக தெரிகிறது என்றார்.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன. மேலும் தயாரிப்பும் சிறப்பாக இருந்ததும், சண்டைக் காட்சிகள் வித்தியாசமாக படமாக்கப்பட்டதும்தான் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். சூர்யாவின் படங்களிலேயே மிகப் பிரமாண்டமான வசூல் படம் அயன் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் கோவை பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் படத்தை விற்று, லண்டனைச் சேர்ந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் ஓவர்சீஸ் உரிமையை விற்ற ஏவி.எம். நிறுவனம், இப்படத்தின் தெலுங்கு உரிமையை தன்னிடமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆந்திராவில் அயன் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பு (பெயர் வீடோக்கடே) மே 1ம் தேதி வெளியாகிறது.
சூர்யாவுக்கு தெலுங்கிலும் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால், வீடோக்கடே படமும் ஹிட் ஆகும் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக