சனி, 2 மே, 2009

2009-05-02

அடிகளாரின் அமெரிக்க வருகையை ஒட்டி தமிழ்அன்பர்கள் கீழ்கண்டவாறு நிகழ்ச்சிநிரலை ஏற்பாடு செய்துள்ளனர்.ஆர்வலர்களை அன்போடு அழைக்கிறோம்.
1) மே 4 ஆம்தேதி முதல் 6 ஆம் தேதி வரை ப்ரீமாண்ட்,சான்பிரான்சிஸ்கோ
தொடர்பு முகவரி.புகல் குமாரசாமி.415-412-4793.510-494-2331
pugal_k@yahoo.com
2) 7 ஆம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ்
3) 8 ஆம் தேதி முதல் 11 ஆம்தேதி வரை நியூஜெர்ஸி மற்றும் நியூயார்க்
திரு.சிவக்குமார் தொடர்பு எண்கள் 908 693 0198; 732 516 9139
4) 13 ஆம் தேதிமுதல் 17 ஆம் தேதி வரை யோகாவில் ஆசிரமம்
திருமதி.புஷ்பா 434 969 1161, becky@moonstar.com
5) 18 மற்றும் 19 ஆம் தேதி வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன்
திருமதி.வினு. 703 839 24566
6) 20 மற்றும் 21 ஆம்தேதி புளோரிடா
தொடர்பு முகவரி.திரு.வேலுசாமி,திரு.இராமசாமி,திருமதி.கோமளவல்லி பரிதி.தொடர்பு எண் 561 297 30991;மின் அஞ்சல். v_komala@yahoo.com ; ramasamy2004@yahoo.com
7) 22 ஆம் தேதி டெட்ராய்ட்
திரு.சிவக்குமார்
8) 23 ஆம் தேதி சிகாகோ
திரு.முருகசாமி
9) 24 ஆம்தேதி மினியாபொலிஸ்
சத்யா 507 337 0023
ஒட்டு மொத்த நிகழ்ச்சிநிரலுக்கு திரு.சிவக்குமார் 908 693 0198; 732 516 9139 மற்றும் திருமதி.புஷ்பா becky@moonstar.com
434 969 1161 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்














1
02-05-09 – SATURDAY 

உலக சந்தைகளின் போக்குகள்,  அதன் CHART அமைப்புகள்,  இந்த அமைப்புகளின் படி அவைகளில் அடுத்து ஏற்படும் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் உலக சந்தைகளின் முக்கியமான INDEX களின் வரை படங்கள் இவைகளில் முறையே DOW JONES, NASDAQ, NIKKEI, FTSE, DAX, SENSEX, NIFTY என்ற வரிசையில் கொடுத்துள்ளேன் மேலும் அந்தந்த படங்களில் அவற்றிற்கான விளக்கங்களையும் கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்.

அதன் படி பார்த்தால் உலக சந்தைகளின் INDEX களின் முக்கியமான RESISTANCE மற்றும் SUPPORT கீழே குறிப்பிட்டது போல் அமைந்துள்ளது ஆகவே கீழே குறிப்பிட்ட புள்ளிகள் முக்கியம். 

DOW JONES 8300 TO 8400 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 7850 TO 7700 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

NASDAQ 1440 TO 1470 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 1380 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

NIKKEI 8950 TO 9175 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 8550 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

FTSE 4330 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 3900 TO 3870 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

DAX ஐ பொறுத்த வரை 5000 என்ற புள்ளிகளை தொடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது, மேலும் 5000 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 4650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

SENSEX 11600 TO 11700 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 10650 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

NIFTY 3520 TO 3538 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடயுமானால் உயர்வுகள் தொடரும், மேலும் 3280 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் 

மேற்கண்ட விவரங்களை கீழே படங்களில் பாருங்கள், மேலும் உங்கள் விளக்கங்களையும் சொல்லுங்கள், உங்களுக்கு ஏதும் மாற்றுக்கருத்து இருந்தால் தாராளாமாக விளக்குங்கள்


DOW JONES 

NASDAQ

NIKKEI

FTSE

DAX

SENSEX

NIFTY





வரலாற்றுப் புகழ்பெற்ற லண்டன் மேதின ஊர்வலத்தில் ஈழத் தமிழ்த் தொழிலாளர்கள் பெரும்திரளாகக் கலந்து கொண்டனர். பிரித்தானியாவின் அனைத்து தொழிலாளர் சங்கங்கள் இணைந்து இப்பேரணியை ஒழுங்குசெய்திருந்தன. இது பிரித்தானியாவில் நடைபெற்ற பேரணியாக இருந்ததாலும், உலகின் அனைத்துப்பாகங்களிலும் நடைபெறும் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் தரும் ஒரு பேரணியாக இதை கருத முடியும். 
[சனிக்கிழமை, 02 மே 2009]

மட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[சனிக்கிழமை, 02 மே 2009]

வடபகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அராசங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் உதவிகளை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர கூடாரங்கள் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் நோர்வே அரசாங்கம் வடபகுதி இடம்பெயர் மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: