சனி, 2 மே, 2009

2009-05-02

கேரள கம்யூனிஸ்ட்: "பெங்காலில் கம்யூனிஸம் மலிந்துவிட்டது, அதன் கொடியிலிருக்கும் சுத்தியலே அரிவாளின் கைப்பிடியை நைத்துவிட, அரிவாள் சுத்தியலின் மரப்பிடியை அறுத்துவிடுகிறது."

வங்காள கம்யூனிஸ்ட்: "பிறகு ஒரு கேரள கம்யூனிஸ்ட் அந்த இரும்பில் குச்சி செய்து பல் குத்திக்கொள்கிறான்."

_________________________________________________________________________________________________
உங்களுக்கு புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க... பிடிக்கலைன்னாலும் ஓட்டு போடுங்க...
நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்! நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்!


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி



அர்த்தம் நழுவிய
சொல் நான்
அகராதியில் எப்படி ஏறுவது?


************

உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு

*********

துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்

**********

நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு

**********

சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்

**********

நீ இல்லா இதயத்தில்
கல்லறையின் நிழல்
கவியட்டும்

- கோ.பாரதிமோகன்


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி



அர்த்தம் நழுவிய
சொல் நான்
அகராதியில் எப்படி ஏறுவது?


************

உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு

*********

துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்

**********

நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு

**********

சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்

**********

நீ இல்லா இதயத்தில்
கல்லறையின் நிழல்
கவியட்டும்

- கோ.பாரதிமோகன்


More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா




 
இந்த போட்டோவை பாத்த உடனே, குத்து படத்துல ஒரு குண்டு பையன் எங்க தாத்தா காலேஜ் நான் தான் interview பண்ணுவேன் அப்படின்னு அடம் பண்ணி (லிவிங்க்ச்டோனே வந்து) காமெடி பண்ணுவானே, அது எனக்கு ஞாபகம் வரவே இல்லை !!! ஹி ஹி !!





More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா




 
இந்த போட்டோவை பாத்த உடனே, குத்து படத்துல ஒரு குண்டு பையன் எங்க தாத்தா காலேஜ் நான் தான் interview பண்ணுவேன் அப்படின்னு அடம் பண்ணி (லிவிங்க்ச்டோனே வந்து) காமெடி பண்ணுவானே, அது எனக்கு ஞாபகம் வரவே இல்லை !!! ஹி ஹி !!





More than a Blog Aggregator

by மலைக்கோட்டை மங்காத்தா

''ராமநாதபுரத்துக்குதான் அதிகப் போட்டி. எல்லோரும் கரைவேட்டியில் வந்துபோக - நடிகர் ரித்தீஷ், கண்ணில் அடிக்கிற மிட்டாய் கலர் சட்டையும், கறுப்பு ஜீன்சுமாக, கூலிங் கிளாசுடன் வந்தவர்... தலைவரைப் பார்க்கச் சென்றபோது வித்-அவுட் கூலிங் கிளாசுடன் சென்றார். 'எவ்வளவு செலவு செய்வீங்க?' என்ற கேள்வி வந்தபோது, 'எவ்ளோ வேணா..!' என்றதோடு 'பக்கத்துல இருக்கிற ரெண்டு தொகுதி செலவையும் சேர்த்துப் பார்த்துக்கிறேன்' என பதில் வந்ததாகத் தகவல்!''

''கழுகாரே! அழகிரியே மதுரைக்கு ஒரு மனுதாரர் என்றார்களே..?''

''அவர் மனு போடவில்லை. அவருக்காக 124 பேர் மனு போட்டிருக்கிறார்கள். அதில் பலரையும் அழைத்துக் கேள்வி கேட்டது தேர்வுக் குழு. அந்த நேரம் மட்டும் அழகிரி வெளியே போய்விட்டார். 'அட்டாக்' பாண்டி, 'மிசா' பாண்டியன், மன்னன், எஸ்ஸார் கோபி, 'பொட்டு' சுரேஷ் என்று பரிவாரங்கள் அறிவாலயத்தைக் கலக்கி எடுத்துவிட்டன. அவர்களோடு அழகிரிக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவும், முன்னாள் அமைச்சர் தென்னவனும்கூட வந்திருந் தார்கள். ஒரே ஒரு மனுதாரர்தான் என்றாலும், மதுரை தொகுதிக்கான விசாரணை இந்தக் கூட்டத்திடம் சுமார் அரை மணி நேரம் நடந்தது.''

''அழகிரி எவ்வளவு செலவு செய்வாராம்?''

''இந்தக் கேள்வியை கேட்பதே தி.மு.க-வில் எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?'' என்று முறைத்த கழுகார்,

''அறிவாலயம் விட்டு சந்தடியில்லாமல் வெளியேற முயன்ற அழகிரியை ஓடிப் பிடித்து மடக்கிவிட்டார்கள் பத்திரிகையாளர்கள். ஒரு பெண் பத்திரிகையாளர், 'ஏன் சார் உங்களுக்கு ஸீட் உண்டா?' என்றபோது, 'அதை தலைமை அறிவிக்கும்' என்றார். 'உங்க மகள் கயல்விழி நிக்கறாங்களா?' என்று அடுத்த கேள்வி வரவும்... 'அவங்க இப்ப எனக்குப் பின்னாடிதான் நிக்கறாங்க' என்று சமாளித்து, சரட்டென்று காரில் போனார் அழகிரி!''

''ஐயா யாரோட வாரிசு... பேசிச் சமாளிக்கக் கேட் கணுமா!'' என்றபடியே, கடலை மிட்டாய் பாக்கெட்டை உடைத்து நீட்டினோம்.

Source : Vikatan     

வேட்பாளர்கள் அறிவிப்பு  -  மதுரை - மு.க.அழகிரி.  ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

கருத்துகள் இல்லை: