சனி, 2 மே, 2009

2009-05-02

தோற்கும் காதல் கதைகள் காவியமாம்
எனக்கு பேராசையில்லை
உன்னுடன் வாழும் வாழ்க்கையே
எனக்கு காவியம் தான்!
ஆதலால் காவியம் படைப்போம்,
சீக்கிரம் வாடி!

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
ஏன், உன் மேலுதடுக்கும்
கீழ் உதடுக்கும் இடையேயான
தூரமாக இருக்கக் கூடாது?
அன்பே, அடிக்காமல் கடிக்காமதில் சொல்லவே முடியாதா
இந்த கேள்விக்கு உன்னால்?

இந்த சுரிதார் அழகா என்று கேட்கிறாய்
மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,
உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது?

இரவு முழுவதும் வேர்க்கிறது
பயமாக இருக்கிறது
மூச்சு திணறலும் வந்து போகிறது.
எழுந்திருக்கவும் மனதில்லை
நில்.
பிசாசே,ஒன்று கனவில் வா, இல்லை வராதே
வந்து வந்து போய் கொல்லாதே!

வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு, அது இடைஞ்சல்
சொன்னவன் முட்டாள் கவிஞன்
என்னால் சிவக்க சிவக்க வெட்கம்
உன்னிடம் பிறக்கும் தருணங்கள்
நான் செத்து செத்து மீண்டும்
பிறக்கும் அபூர்வ தருணங்கள்

கஷ்டமாக இருக்கிறது, ஏதோ ஒன்று குறைகிறது
தயவுசெய்து புலம்பாதே!
ஒன்றும் குழப்பிக்க வேண்டாம்
ஒரே ஒரு முறை முத்தமிடலாம்
எல்லாம் சரியாகிவிடும்!
சரிபார்த்து விடலாமா?
பொறுக்கி, என அடிக்க ஓடி வருகிறாய்
இப்போதும் குறைகிறதா?
அட ஆமா, எதுவும் குறையவில்லை
அதனால்,
அதனால்?
முத்தமிட ஆரம்பிக்கலாமா?
ம்ம் என்றாய், தலையைக் குனிந்து கொண்டு
தலையை நிமிர்த்தினேன்
இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

************
தோற்கும் காதல் கதைகள் காவியமாம்
எனக்கு பேராசையில்லை
உன்னுடன் வாழும் வாழ்க்கையே
எனக்கு காவியம் தான்!
ஆதலால் காவியம் படைப்போம்,
சீக்கிரம் வாடி!

உனக்கும் எனக்குமான இடைவெளிகள்
ஏன், உன் மேலுதடுக்கும்
கீழ் உதடுக்கும் இடையேயான
தூரமாக இருக்கக் கூடாது?
அன்பே, அடிக்காமல் கடிக்காமதில் சொல்லவே முடியாதா
இந்த கேள்விக்கு உன்னால்?

இந்த சுரிதார் அழகா என்று கேட்கிறாய்
மீன் விழிகளின் மூச்சுத் திணறலில்
அலுங்காமால் குலுங்காமல்
அழகாக இப்போது தான் தெரிகிறது,
உன்னால் இன்று சுரிதார் அழகானது.
நான் எப்போது?

இரவு முழுவதும் வேர்க்கிறது
பயமாக இருக்கிறது
மூச்சு திணறலும் வந்து போகிறது.
எழுந்திருக்கவும் மனதில்லை
நில்.
பிசாசே,ஒன்று கனவில் வா, இல்லை வராதே
வந்து வந்து போய் கொல்லாதே!

வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு, அது இடைஞ்சல்
சொன்னவன் முட்டாள் கவிஞன்
என்னால் சிவக்க சிவக்க வெட்கம்
உன்னிடம் பிறக்கும் தருணங்கள்
நான் செத்து செத்து மீண்டும்
பிறக்கும் அபூர்வ தருணங்கள்

கஷ்டமாக இருக்கிறது, ஏதோ ஒன்று குறைகிறது
தயவுசெய்து புலம்பாதே!
ஒன்றும் குழப்பிக்க வேண்டாம்
ஒரே ஒரு முறை முத்தமிடலாம்
எல்லாம் சரியாகிவிடும்!
சரிபார்த்து விடலாமா?
பொறுக்கி, என அடிக்க ஓடி வருகிறாய்
இப்போதும் குறைகிறதா?
அட ஆமா, எதுவும் குறையவில்லை
அதனால்,
அதனால்?
முத்தமிட ஆரம்பிக்கலாமா?
ம்ம் என்றாய், தலையைக் குனிந்து கொண்டு
தலையை நிமிர்த்தினேன்
இனிமேல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தான்!

************


More than a Blog Aggregator

by நட்புடன் ஜமால்

peacock-kolam 

குளித்து முடித்து
கூந்தல் முடிந்து
கொட்டும் பனியில்
கொஞ்சும் கொலுசோடு
பறவைகளின் மொழியோடு
பூக்களின் புன்னகையோடு
பார்வையில் ஈரத்தோடு
வசந்தத்தை வரவேற்க
வாசலில் கோலமிட
வஞ்சியவள் வந்தாள்
ஓட்டத்தின் ஓசையொன்று
ஒரு நொடி கேட்டு நிற்க
தலை தூக்கி பார்த்தவள்
தவித்துதான் போனாள்
அவன் பார்வை பட்ட நேரம்
உயிரின் மேல் மெலிதாக
ஒரு திராவக வீச்சு
உயிர் உருக விழி வியர்த்து போனது
கண்ட முதல் நொடி
காதலது பிறக்க
அவன் கன்னக்குழியில்
குடி இருக்க பார்த்தால்
அவனோ அவள் எண்ணக்குழியில்
பதுங்கி விட்டான்
இலவம் பஞ்சாய் ஆனது இதயம்
புள்ளி இட்டவளுக்கு
கோலமிட முடியவில்லை
நெற்றியின் நீர் ஒன்று
புள்ளியில் விழுந்து சிதைந்து விட்டது
அடுத்தடுத்த அதிகாலை
காளை அவனுக்கென பிறக்க
பிரிதொரு நாள் கேட்டாள்
என்னை பிடித்து இருக்கிறதா என்று
உடனே அவன் சொன்னான்
உள்ளே வந்து விட்டு 
"MAY I COME IN" என்ன என்று
அவன் இதழ் பிரியும் அழகை
இமை பிரித்து ரசித்தேன்
இதழ் இருப்பது கொஞ்சும் மொழி பேச மட்டுமல்ல 
கொஞ்சம் மொழிகள் அற்று 
எனை காதல் செய் என சொல்ல நினைத்தேன்
அவனோ வசீகரமாய் கேட்டான்
என்னை வாசித்ததால் கேட்டான்
நான் வந்தது அறிந்து தான் கேட்டான்
எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை
ஏன் நுழைந்தேன் என்று இன்னும் புரியவில்லை
உணர்ந்த போதும் வேஷம் போட்டு கேட்டேன் 
"MAY I COME IN" என்று
"YES GET IN" என்று சொல்லி இருந்தால்
உவந்து போய் இருப்பேன்
உயிர் வெடிக்க சிரித்து விட்டு
உதடுகள் சிலிர்க்க சொன்னான்
உள்ளே வந்து விட்டு 
"MAY I COME IN"  என்ன என்று!!!!!
நானோ காதலில் மூழ்கியதால்
காதலையே சொல்ல மறந்தேன்
அவனை எழுதப் பார்க்கிறேன்
அவனோ என்னை எழுதி விட்டுப்படிக்கிறான்


More than a Blog Aggregator

by நட்புடன் ஜமால்

peacock-kolam 

குளித்து முடித்து
கூந்தல் முடிந்து
கொட்டும் பனியில்
கொஞ்சும் கொலுசோடு
பறவைகளின் மொழியோடு
பூக்களின் புன்னகையோடு
பார்வையில் ஈரத்தோடு
வசந்தத்தை வரவேற்க
வாசலில் கோலமிட
வஞ்சியவள் வந்தாள்
ஓட்டத்தின் ஓசையொன்று
ஒரு நொடி கேட்டு நிற்க
தலை தூக்கி பார்த்தவள்
தவித்துதான் போனாள்
அவன் பார்வை பட்ட நேரம்
உயிரின் மேல் மெலிதாக
ஒரு திராவக வீச்சு
உயிர் உருக விழி வியர்த்து போனது
கண்ட முதல் நொடி
காதலது பிறக்க
அவன் கன்னக்குழியில்
குடி இருக்க பார்த்தால்
அவனோ அவள் எண்ணக்குழியில்
பதுங்கி விட்டான்
இலவம் பஞ்சாய் ஆனது இதயம்
புள்ளி இட்டவளுக்கு
கோலமிட முடியவில்லை
நெற்றியின் நீர் ஒன்று
புள்ளியில் விழுந்து சிதைந்து விட்டது
அடுத்தடுத்த அதிகாலை
காளை அவனுக்கென பிறக்க
பிரிதொரு நாள் கேட்டாள்
என்னை பிடித்து இருக்கிறதா என்று
உடனே அவன் சொன்னான்
உள்ளே வந்து விட்டு 
"MAY I COME IN" என்ன என்று
அவன் இதழ் பிரியும் அழகை
இமை பிரித்து ரசித்தேன்
இதழ் இருப்பது கொஞ்சும் மொழி பேச மட்டுமல்ல 
கொஞ்சம் மொழிகள் அற்று 
எனை காதல் செய் என சொல்ல நினைத்தேன்
அவனோ வசீகரமாய் கேட்டான்
என்னை வாசித்ததால் கேட்டான்
நான் வந்தது அறிந்து தான் கேட்டான்
எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை
ஏன் நுழைந்தேன் என்று இன்னும் புரியவில்லை
உணர்ந்த போதும் வேஷம் போட்டு கேட்டேன் 
"MAY I COME IN" என்று
"YES GET IN" என்று சொல்லி இருந்தால்
உவந்து போய் இருப்பேன்
உயிர் வெடிக்க சிரித்து விட்டு
உதடுகள் சிலிர்க்க சொன்னான்
உள்ளே வந்து விட்டு 
"MAY I COME IN"  என்ன என்று!!!!!
நானோ காதலில் மூழ்கியதால்
காதலையே சொல்ல மறந்தேன்
அவனை எழுதப் பார்க்கிறேன்
அவனோ என்னை எழுதி விட்டுப்படிக்கிறான்


More than a Blog Aggregator

by நட்புடன் ஜமால்
அனைவருக்கும் மிக்க நன்றிங்கோ


ஆளவந்தான் நிஜமா நல்லவன் இராகவன் நைஜீரியா
விஜி கீழை ராஸா நாமக்கல் சிபி
உருப்புடாதது அணிமா மிஸஸ்.தேவ் அத்திரி
ரம்யா தமிழ் ப்ரியன் சக்தி
வருங்கால முதல்வர் ரோஸ் முரளி கண்ணன்
எம்.எம். அப்துல்லாஹ் ஜோதிபாரதி அப்பாவி. முரு
கலை அக்கா ஷோபனா திவ்யப்ரியா
சுரேஷ் ஆதவா ஷிநிசி
தேனியார் அறிவிலி வால்பையன்
சந்தனமுல்லை நசரேயன் சின்னப்பையன்
வேத்தியன் மேவீ தேவன்மாயம்
அபுஅஃப்ஸர் சசி ரேகா பூர்ணிமா சரவணக்குமார்
தாரணிபிரியா கனகு சரண்யா
இரவீ ஹேமா அ.மு.செய்யது
பிரியமுடன் பிரபு G3 குடந்தை அன்புமணி
செய்து அகமத் நவாஸுதீன் குயூட் பேபி அன்புடன் வாலு
நண்பன் கணினி தேசம் தமிழ்
ஊர்சுற்றி பார்ஸா குமாரன் ஸ்ரீராம்
கோவி.கண்ணன் டாக்டர். M.K. முருகானந்தன் சாதிக் அலி
கமல் முரளி கண்ணன் அறிவேதெய்வம்
அன்புடன் அருணா ராம் C.M வியா
தமிழ்நெஞ்சம் மகா லவ்டேல்மேடி
பதுமை சசி தூயா
அமிர்தவர்ஷினி அம்மா சன்ஜய்காந்தி Mrs.மேனகாசத்தியா
வெங்கிராஜா சீனா குந்தவை
அமுதா தமிழ்அரசி நிலாவும் அம்மாவும்
தமிழ்தோழி கில்ஸ் லோகு
கலைஇராகலை கார்த்திக் ஆ.ஞானசேகரன்
காயத்ரி ஹர்வீனா டவுசர்பாண்டி
யாழினி ஆ இதழ்கள்

தயைகூர்ந்து பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, பெயர் எழுத்து பிழையுடன் இருந்தாலோ பொறுத்து கொள்ளுங்கள்


More than a Blog Aggregator

by நட்புடன் ஜமால்
அனைவருக்கும் மிக்க நன்றிங்கோ


ஆளவந்தான் நிஜமா நல்லவன் இராகவன் நைஜீரியா
விஜி கீழை ராஸா நாமக்கல் சிபி
உருப்புடாதது அணிமா மிஸஸ்.தேவ் அத்திரி
ரம்யா தமிழ் ப்ரியன் சக்தி
வருங்கால முதல்வர் ரோஸ் முரளி கண்ணன்
எம்.எம். அப்துல்லாஹ் ஜோதிபாரதி அப்பாவி. முரு
கலை அக்கா ஷோபனா திவ்யப்ரியா
சுரேஷ் ஆதவா ஷிநிசி
தேனியார் அறிவிலி வால்பையன்
சந்தனமுல்லை நசரேயன் சின்னப்பையன்
வேத்தியன் மேவீ தேவன்மாயம்
அபுஅஃப்ஸர் சசி ரேகா பூர்ணிமா சரவணக்குமார்
தாரணிபிரியா கனகு சரண்யா
இரவீ ஹேமா அ.மு.செய்யது
பிரியமுடன் பிரபு G3 குடந்தை அன்புமணி
செய்து அகமத் நவாஸுதீன் குயூட் பேபி அன்புடன் வாலு
நண்பன் கணினி தேசம் தமிழ்
ஊர்சுற்றி பார்ஸா குமாரன் ஸ்ரீராம்
கோவி.கண்ணன் டாக்டர். M.K. முருகானந்தன் சாதிக் அலி
கமல் முரளி கண்ணன் அறிவேதெய்வம்
அன்புடன் அருணா ராம் C.M வியா
தமிழ்நெஞ்சம் மகா லவ்டேல்மேடி
பதுமை சசி தூயா
அமிர்தவர்ஷினி அம்மா சன்ஜய்காந்தி Mrs.மேனகாசத்தியா
வெங்கிராஜா சீனா குந்தவை
அமுதா தமிழ்அரசி நிலாவும் அம்மாவும்
தமிழ்தோழி கில்ஸ் லோகு
கலைஇராகலை கார்த்திக் ஆ.ஞானசேகரன்
காயத்ரி ஹர்வீனா டவுசர்பாண்டி
யாழினி ஆ இதழ்கள்

தயைகூர்ந்து பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, பெயர் எழுத்து பிழையுடன் இருந்தாலோ பொறுத்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை: