வியாழன், 28 மே, 2009

2009-05-28



More than a Blog Aggregator

by அருள் குமார்
காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப
போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ்
மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும்


More than a Blog Aggregator

by அருள் குமார்
இன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட


More than a Blog Aggregator

by அருள் குமார்
கல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள்


More than a Blog Aggregator

by அருள் குமார்
காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.இரண்டு

கருத்துகள் இல்லை: