சனி, 2 மே, 2009

2009-05-02

More than a Blog Aggregator

by "Anamikaa" Meyyappan
ஊரை ஒட்டாமல்
சற்றே தள்ளி உயர்ந்திருந்தது
புதிய பாலம்!
தண்ணீர் காணாத தாகத்தில்
புதுப் பாலம்
எதெற்கென விழித்திருந்தனர்
ஊர் மக்கள்!

இமயத்தையும் குமரியையும்
சாலையில் இணைத்த
பெருமையில்
அர்ப்பணிக்க வந்தார்
கல்வெட்டு நாயகர்!

தண்ணீர் தராத மாநிலத்தை
தரையில் இணைக்க தகாதென
ஊர் திரள
ஒடியது அங்கே
இரத்த ஆறு!

உள்ளம் இணையாத மக்களின்
ஊர்களை இணைத்த
வெட்கத்தில் குறுகியது பாலம்!
அதை படமெடுத்து
நாளைய சரித்திர சாட்சியாக்கியது
நாசா விண்வெளி.
நிறைய குறும்படங்களை எடுத்துள்ள சக பதிவரான நண்பர் அருண் வைத்தியநாதன், பிரசன்னா மற்றும் சிநேகா ஆகியோரின் நடிப்பில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ரெட் ஒன் காமிராவை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது என்று சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அமெரிக்காவின் Garden State Film Festival-ல் Home Grown category-ல் விருது கிடைத்திருப்பதை டைம்ஸ் ஆ·ப்

தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

வீடியோ க்ளிப்பிங் உள்ளது.
என்ன ஆகும் என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
தண்ணியடிக்கும் இடத்திற்குத் தலைவர் வந்தால் என்ன ஆகும்?

வீடியோ க்ளிப்பிங் உள்ளது.
என்ன ஆகும் என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
வன்னிக் காண்டம்.

சிறு பொறிதெனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட

இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?

நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!

என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!

நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!

மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?

பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது

மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!

சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!

சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...

தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!;
இதையும் மறந்திடாதே!

ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09

கருத்துகள் இல்லை: