செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

வின்ஆம்ப் பற்றி கேள்விப் படாமல் இருக்க மாட்டீர்கள். தற்போது 5.35 தொகுப்பை வெளியிட்டிருகிறார்கள்.

More than a Blog Aggregator

by இசைத் தமிழன்
பயப்பட வேண்டாம்.

எளிமைதான்.

பதியப் பட்டிருக்கிற கருவியின் "பாடு" (play button) பொத்தானை அழுத்தி பாடலைக் கேட்கலாம்.

ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து "வகைகள்" என்று வகைப்படுதப் பட்டிருக்கும். எனவே அதைச் சொடுக்கினால் அந்த அகர வரிசையில் வரும் அனத்துப் பாடல்களையும் கேட்கலாம்.

நல்ல தமிழிசை அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.

இங்கே யான் கேட்ட அனைத்து தமிழிசையும் இங்கே பகிந்து கொள்வேன். குறிப்பாக

  • கலவைப் பாடகல்கள் (Remix Songs)
  • புதிய பக்திப் பாடலகள் (Devotional Songs)
என்று.

இந்த தளத்தில் இருந்து கொண்டே நிங்கள் அந்தப் பாடலைக் கேட்கலாம். பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொதுவாக பாடல்களை எப்பி3 (mp3 format) வடிவத்திலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் ஐபோடு பயனர்கள் (I-pod Users) அதன் வடிவத்திலே பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம்.

அன்பர்களுக்கு வணக்கம். தமிழ் கூறும் நல் உலகிற்கு என்னால் இசையால் விருந்தளிக்க முடியும் என்று நம்புகிறேன். வாருங்கள் உங்கள் இசைப் பசியை என்னால் தீர்க்க முடியும்.

அன்புடன்
இசைத் தமிழன்.

வாழ்க தமிழிசை, வாழ்க தமிழ் மொழி.

2009-06-30

"அமுதம்" சஞ்சிகை அறிமுக விழா நாளை 3ஆம் திகதி பி.ப 4 மணிக்கு கொள்ளுப்பிட்டி காலிவீதியில் உள்ள 78ஆம் இலக்கத்தில் உள்ள சுற்றுலா பயணச் சபையின் ஹோட்டல் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சஞ்சிகை அறிமுக விழா சிறப்பாக நடந்தேற "இலக்கியா" வாழ்த்துகின்றது.

"வானோசை - 17"
கலை, இலக்கியப் போட்டி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

1. தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,
2. புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,
3. தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி
என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:
20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும். எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும் பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:
நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007க்கு முன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com
முதல் பாடல்

என்னடி முனியம்மா - கலவைப் பாடல்

குறிப்பு:

"பதிவிறக்கு" என்ற பொத்தானை சொடுக்கியவுடன் வரும் திரையில்
Download Here என்ற பச்சை நிற பொத்தானை அழுத்தி பாடலைப் பெறவும்.
முதல் பாடல்

என்னடி முனியம்மா - கலவைப் பாடல்

குறிப்பு:

"பதிவிறக்கு" என்ற பொத்தானை சொடுக்கியவுடன் வரும் திரையில்
Download Here என்ற பச்சை நிற பொத்தானை அழுத்தி பாடலைப் பெறவும்.

வின்ஆம்ப் பற்றி கேள்விப் படாமல் இருக்க மாட்டீர்கள். தற்போது 5.35 தொகுப்பை வெளியிட்டிருகிறார்கள்.

2009-06-30

கத்தரிக்காயில் பென்குயின், வாழைப்பழத்தின் நாய், காலிபிளவரில் ஆடுகள், எலுமிச்சம் பழத்தில் பொம்மைத் தலைகள், பப்பாளியில் பன்றி, தக்காளியில் பொம்மை, முட்டைக்கோசில் வாத்து, குடைமிளகாயில் தவளை, காளானில் பொம்மைகள் விளையாட்டு........... என காய்கறியில் கலையம்சம்.
வணக்கம், எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயம் தான். புத்தாடை, வித விதமான பலகாரங்கள், பட்டாசுகள் என்று நம்மை சந்தோஷப் படுத்த எத்தனையோ விஷயங்கள் தீபாவளியில்.

மக்களை கொடுமைப் படுத்தி, அவர்களுக்கு கஷ்டம் தந்த நரகாசுரன் என்ற அரக்கணை வதம் செய்ததன் கொண்டாட்டமாக இந்த தீபாவளி கொண்டாடப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களை கொடுமைப் படுத்தி அவர்களை மகிழ்ச்சியாக வாழவிடாதவனை அரக்கர்கள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த புவியில் இருக்கும் எத்தனையோ உயிரினங்கள் ஜீவித்திருக்க காரணமாக இருக்கும் நம் இயற்கையை அழிப்பவர்களை என்ன வென்று சொல்வது. . . . .?

வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த தீபாவளி திருநாளில் நாம் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை நம் வாயு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டியது எங்கள் கடமை.

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்ப்போம். . . . .
நம் இயற்கையை காப்போம். . . . .

தீபாவளி அன்று இயற்கையை இம்சித்து நீங்கள் நரகாசுரன் ஆகப்போகிறீர்களா. . . . .?

கிட்டத்தட்ட 7 வருடங்களாக நான் பட்டாசுகளை வெடிப்பது இல்லை. எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்க்கு கூட நாங்கள் பட்டாசுகள் வாங்குவதில்லை. சிறியவர்களுக்கு புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பட்டாசுகளினால் உண்டாகும் தீமைகளை விளக்குங்கள்.

நீங்களும் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்றால் பின்னூட்டத்தில் கட்டாயம் தெரியப்படுத்துங்கள்.

கட்டாயம் வெடி வெடித்து பக்கத்து வீட்டுக்காரர் காதை கிழிக்க விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும்
இவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...

இரண்டு வரி சொல்லிட்டு போங்க...

இயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் சொல்லி இருக்கிறார்.

கேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

மதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிகெட் அம்பயர் 'சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன 'டேவிட் - கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!

நன்றி : ஆனந்த விகடன்

2009-06-30

More than a Blog Aggregator

by குடந்தைக் குழந்தை

கத்தரிக்காயில் பென்குயின், வாழைப்பழத்தின் நாய், காலிபிளவரில் ஆடுகள், எலுமிச்சம் பழத்தில் பொம்மைத் தலைகள், பப்பாளியில் பன்றி, தக்காளியில் பொம்மை, முட்டைக்கோசில் வாத்து, குடைமிளகாயில் தவளை, காளானில் பொம்மைகள் விளையாட்டு........... என காய்கறியில் கலையம்சம்.

எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற எழுத்தாளர் சுஜாதாவுக்கு "இலக்கியா"வின் கண்ணீர் அஞ்சலி.

அவரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுடன் இலக்கியாவும் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.

படைப்பாளி மரணிப்பதில்லை என்பதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு, அவரின் எழுத்துலகப் பிரசவங்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.