திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு தற்போது தியாக செம்மல் தமிழினத்திற்காக உயிரைவிட்ட திரு.முத்துக்குமார் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டதாக சற்று முன் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.அவருக்கு இந்த அறிவை ஊட்டிய பெரியாரின் பேரன்களுக்கும் பெரியாரை தந்த ஈரோடு மக்கள் செல்வங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

அண்ணன் சீமானின் முயற்சிக்கு முதல் வெற்றி ப.சிதம்பரம் தோல்வியை தழுவியுள்ளார். இந்த முயற்சி அவர்களின் மிக பெரிய வெற்றி ஆம் சன் மற்றும் கலைஞர் என்ற வியாபார தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் இல்லாமலே இந்த அளவு அவர்களின் பிரச்சாரம் மக்களை சென்று அடைந்து உள்ளது என்றால் உண்மையில் அவர்களின் வெற்றியை காட்டுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் இனி வரும் காலங்களில் எந்த கட்சியின் தொலைக்காட்சி மக்களை சென்று சேருகிறதோ அதுவே தேர்தலை முடிவு செய்யும். இந்த உண்மையை இனி மேல் ஜெயா தொலைக்காட்சியும் மற்றும் மக்கள் தொலைக்காட்சியும் உணரும்,அதை விட ம.தி.மு.க இந்த உண்மையை உணர வேண்டிய தருணம் மிக ஜனரஞ்சகமா ஆனால் நேர்மையான உண்மை செய்திகளை கொண்டு வர பாடுபட வேண்டும். இந்த தேர்தலின் வெற்றி எதனால் தங்கு கிட்டியது என்பது கருணாநிதிக்கு தெரியும்.

தங்கள் தோல்வி எதனால் என்பது மதிமுக மற்றும் அதிமுகவிற்கு இந்நேரம் உணர்த்தி இருக்கும். தோல்வியை பாடமாக எடுத்து கொண்டு ஈழ பிரச்சனையில் முன்னிலும் வேகமாக செயல்பட்டு தமிழக மக்களின் ஆதரவை பெற வாழ்த்துகள்.
சிவ‌க‌ங்கையில் ப‌.சித‌ம்ப‌ர‌ம் 3500 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அழகிரி தயவுடன்.
சிவ‌க‌ங்கையில் ப‌.சித‌ம்ப‌ர‌ம் 3500 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அழகிரி தயவுடன்.

More than a Blog Aggregator

by திலீபன்-

உங்களின் இந்த வெற்றி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, வைகோவின் தோல்வியை நிவர்த்தி செய்யும் விதமாக தங்களின் வெற்றியும் தங்களின் இடிமுழக்கம் போன்ற குரல் நடுவண் மன்றத்தில் ஈழ சகோதரர்களின் துயர் துடைக்க ஓங்கி ஒலிக்க என்னுடைய வாழ்த்துகள், மற்றும் வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். காங்கிரசுக்கு இன்று கிடைத்த அதே கதியை அடுத்த தேர்தலில் தாங்கள் அடையாமல் இருக்க ஈழ சகோதரர்கள் வாழ்வு வளம் பெற உண்மையாக பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை: