தாய்மார் தொழில்வாய்ப்புக்கென வெளிநாடுகளுக்கு செல்வதால் பிள்ளைகள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். சிறுவயதுமுதலே சொல்லமுடியாத பல்வேறு வேதனைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அவ்வாறு தாய் வெளிநாட்டுக்கு சென்று நீண்டகாலம் நாடு திரும்பாததால் கவலையுற்ற சிறுமியின் வேதனைக் கடிதமாக கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமான எனது ஆக்கம்.அன்பின் அம்மாவுக்கு,சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண
தமிழ்ச் சமூகத்துக்கு ஆதரவாக துணிச்சலோடு உண்மைக் கருத்துக்களை எழுதி வெளியிட்டு வந்த 'சுடர் ஒளி' ,'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று காலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.புலிகளின் ஆதரவுப் பத்திரிகைகள் என பலராலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறப்பட்டு விமர்சனங்களுக்கும் தாக்குதலுக்கும் முகங்கொடுத்து வந்த பத்திரிகைகள் என்றாலும் எத்தனை தடைகள் வந்தபோதிலும் உண்மைகளை
செல்லத் தோட்டத்தின் அரச மரச் சந்தியென்றால் பகலில்கூட யாரும் நிற்கப் பயப்படுவார்கள். தவறு செய்தவர்களை தண்டிக்கும் மலைச் சாமியின் குடியிடம் அது. ஒவ்வொரு புதுவருடத்திலும் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் மலைச்சாமிக்கு தேயிலை மாலை அணிவித்து குறைதீர்க்க வணங்குவது தோட்ட மக்களின் வழமை.நேரம் அதிகாலை 2 மணி. மலைச் சாமியின் வாள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தது. உறங்கிக்கொண்டிருக்கும்
எம் பள்ளி தொடங்கி இந்த ஆண்டுடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, எமது தொடர்ந்த செயல்பாடுகளாலும், பல நல்ல உள்ளங்களின் தொடர்ந்த உதவி மற்றும் ஒத்துழைப்பினாலும் எம் பள்ளி இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது. தொடர்ந்து வளர்த்தெடுக்க முயன்று வருகின்றோம். அதற்கான உடனடி திட்டமாக பள்ளிக்கென சொந்தமாக இடம் வாங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். பள்ளிக்கான இடம் 3,00,000 உருவாயில் வாங்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் ஆர்வலர்கள் இந்த பெரும் முயற்சியில் பேருதவி செய்து எம் பள்ளி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக